வேத ஜோதிடம் - பிருகு சூத்திரங்கள்

மகரிஷி பிருகு, ஏறக்குறையா கி.மு3000 ஆம் ஆண்டு, திரேதா யுகத்தில் எழுதியது பிருகு சூத்திரங்கள் என்ற இன்நூலாகும். ஆனால் தற்கால ஆய்வின்படி இது பல்வேறு காலக்கட்டங்களில் அவரது சீடர்களால் எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது. நவகிரஹங்களின் இடத்தைப்பொறுத்து 5,௦௦,௦௦௦ ஜாதகங்களை இவர் கணித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இவை அனைத்தும் தற்பொழுது அழிந்துவிட்டன. நாலந்தா பல்கலையில் இருந்த இவை முகலாய படையெடுப்பால் அழிந்து விட்டன. எனினும் ஒரு சில பகுதிகள் ராஜஸ்தான் மாநிலத்திலும், பஞ்சாப் மாநிலத்திலும் சில சோதிட வல்லுனர்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆசிரியர் ஸ்ரீ பிருகு மகரிஷி (Sri Bhrigu Rishi)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிருகு சூத்திரங்கள் - Bhrigu Sutras - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்