முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » அகராதியில் ஆளப்பட்ட நூல்களும் அவைகளின் குறியீடு பதிப்பு முதலிய விவரங்களும்
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - அகராதியில் ஆளப்பட்ட நூல்களும் அவைகளின் குறியீடு பதிப்பு முதலிய விவரங்களும்
| புறநா. | புறநானூறு | சங்கப்புலவர்கள் | சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம், 1923, இரண்டாம் பதிப்பு | 3 or 4 |
| பூகோள விலாசம் | பூகோள விலாசம் | ஆபத்தாரணர் | சென்னை: சாது அச்சுக்கூடம்,1933 | 10 |
| பூவண.உலா | திருப்பூணநாதருலா | கந்தசாமிப்புலவர் | சென்னபட்டணம்: பிரஹிடென்ஹி அச்சுக்கூடம், 1904 | 10 |
| பூவாளூர்ப். | பூவாளூர்ப்புராணம் | கச்சியப்பமுனிவர் | - | 1 |
| பெ.மா. or பெ. மாட். or பெரியமாட். | பெரியமாட்டுவாகடம் same as மாட்டு வாகடம் | பதினெண்சித்தார் | Madras: S.A.M. Press, 1923 | 6 |
| பெரியபு. | பெரியபுராணம் | சேக்கிழார் | சென்னபட்டணம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, சாதாரண கார்த்திகை | 1 |
| பெரியபு.வசன. | பெரியபுராணவசனம் | ஆறுமுகநாவலர் | சென்னபட்டனம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, வைகாசி, 14-ஆம் பதிப்பு | 6 |
| பெருங். | பெருங்கதை | கொங்குவேளிர் | சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம், 1924 | 7 |
| பெருந்தொ. | பெருந்தொகை | இராகவையங்கார்,மு | மதுரை: தமிழ்ச்சங்கம், 1925 | 3 or 9 |
| பெரும்பாண். | பத்துப்பாட்டு: பெரும்பாணாற்றுப்படை | உருத்திரங் கண்ணனார். | சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம், 1918, இரண்டாம் பதிப்பு | 10 |
| பேரகத். | பேரகத்தியம் | அகஸ்தியர் | S.P.C.K. Press, Vepery, 1912 | 9 |
| பைபிள். | பைபிள் தமிழ்வசனம் | - | Madras: The Diocesan Press,1923 | 13 |
| பைபிள் அக. | பைபிள் அகராதி | கிலேற்றன், ஏ.சி. | Madras: The C.L.S. Press, 1923 | 9 |
| பைசஜ | பைசஜகல்பம் | ஜகநாதம் நாயுடு, மஞ். | Madras: Minerva Press, 1906, 2nd Edition | 6 or 9 |
| பொதி.நி. or பொதி. நிக. | பொதிகை நிகண்டு | சாமிநாத கவிராயர் | Madras: The B.N. Press, 1934 | 3 or 9 |
| பொருட்.நி. or பொரு.நி. | பொருட்டொகை நிகண்டு | சுப்பிரமணியபாரதி | மதுரை: தமிழ்ச்சங்க முத்திரா சாலை | 3 or 9 |
| பொருந. | பத்துப்பாட்டு: பொருநராற்றுப்படை | முடத்தாமக்கண்ணியார் | சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம், 1918, இரண்டாம் பதிப்பு | 10 |
| போற்றிப்பஃ | போற்றிப்பஃறொடை | உமாபதி சிவாசாரியர் | சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம், 1899 | 10 |
| ம.வெ.அ. | மறைப்பு வெளிப்படை அகராதி | - | - | 9 |
| மங்களே. | மங்களேசுவரியம் | வைத்தியலிங்கப்பத்தார் | சென்னை: சூளை: ஸன் ஆப் இந்தியா பிரஸ், 1910, இரண்டாம் பதிப்பு | 1 or 3 |
| மச்சபு. | மச்சபுராணம் | வடமலையப்ப கிள்ளையன் | சென்னை: மினெர்வா அச்சியந்திரசாலை, 1900 | 1 |
| மணி | மணிமேகலை | சாத்தனார் | சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம், 1921, இரண்டாம் பதிப்பு | 4 |
| மதுரகவி. | மதுரகவிபதம் | மதுரகவிபாரதி | - | 3 |
| மதுரைக். | பத்துப்பாட்டு: மதுரைக்காஞ்சி | மாங்குடி மருதனார் | சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம், 1918, இரண்டாம் பதிப்பு | 10 |
| மதுரைச்.உலா. | மதுரைச்சொக்கநாதருலா | புராணத் திருமலைநாதர் | கேஸரி அச்சுக்கூடம், 1981 | 10 |
| மதுரைத் தல | மதுரைத்லவரலாறு | - | மதுரை: தமிழ்ச்சங்கம், 1906 | - |
| மதுரைத்திருப். or திருப்பணி. | திருவாலவாயுடையார், திருப்பணிமாலை | - | மதுரை: தமிழ்ச்சங்க முத்திரா | 3 |
| மதுரைப் or மதுரைப் பதிற் | மதுரைப்பதிற்றுப்பத்தந்தாதி | - | சென்னை: கலாரத்நாகரம் பிரஸ், 1891 | 3 |
| மநு. | மநுதர்ம சாத்திரம் | இராமாநுஜாசாரியர் | ஸ்ரீ பத்மநாப விலாச அச்சுக்கூடம், 1907 | 6 |
| மருது. or மருதூரந் | மருதூரந்தாதி | தலைமலைகண்டதேவர் | சென்னை: வித்தியாநுபாலனயந்திர சாலை, சுபகிருது, ஆடி, நான்காம் பதிப்பு | 3 |
| மலை. | வைத்திய மலையகராதி | பதினெண்சித்தர் | சென்னை: ஸ்ரீபத்மாநாப விலாச அச்சுக்கூடம், 1908 | 9 |
| மலைபடு. | பத்துப்பாட்டு: மலை படுகடாம் | பெருங்கௌசிகனார் | சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம், 1918, இரண்டாம் பதிப்பு | 10 |
| மறைசை. | மறைசையந்தாதி | சின்னத்தம்பிப்புலவர் | மதராஸ் :ரிப்பன் அச்சியந்திர சாலை, 1912 | 3 |
| மனையடி சாத்திரம் | மனையடிசாத்திரம் | இராமகிருஷ்ண சித்தாந்தி யார் & ஐயாசாமிப்பிள்ளை | சென்னை: வித்தியாரத்நாகர அச்சுக்கூடம்,1912 | 6 |
| மனோன். | மனோன்மணீயம் | சுந்தரம் பிள்ளை | - | 1 or 9 |
| மஹாபாரத. | மஹாபாரத வசனம் | ராமானுஜாசாரியார், M.V. | - | 6 |
| மாட்டுவா. | மனோன்மணீயம் மஹாபாரத வசனம் மாட்டுவாகடம் (முதற்பாகம்) | அகஸ்தியர் | Madras: S.A.M. Press, 1923 | 6 |
| மாட்டுவை. சிந். | மாட்டுவைத்திய சிந்தாமணி | - | - | 6 |
| மாலுமி | மாலுமிசாஸ்திரச் சுருக்கம் | மோற்றிமர் குலசேகரம் | Jaffna: St.Joseph's Industrial School Press, 1917 | 6 |
| மாறன. or மாறனலங். | மாறனலங்காரம் | திருக்குருகைப்பெருமாட்கவிராயர் | மதுரை: தமிழ்ச்சங்க முத்திரா சாலை, 1915 | 14 |
| மீனா. சரித். | மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை யவர்கள் சரித்திரம் | சாமிநாதையர் உ.வே. | - | 6 |
| மீனாட். பிள்ளைத். | மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | குமரகுருபரசுவாமிகள் | சென்னை: கலாரத்நாகர அச்சுக்கூடம், சுபகிது, தை, இரண்டாம் பதிப்பு | 1 |
| முக்கூடற்பள்ளு | முக்கூடற்பள்ளு | - | - | 3 |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகராதியில் ஆளப்பட்ட நூல்களும் அவைகளின் குறியீடு பதிப்பு முதலிய விவரங்களும் - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சென்னை, அச்சுக்கூடம், பதிப்பு, கமர்சியல், இரண்டாம், press, madras, மதுரை, பைபிள், சாலை, பத்துப்பாட்டு, தமிழ்ச்சங்க, முத்திரா, மஹாபாரத, பிரஸ், மதுரைப், பிள்ளை, பிள்ளைத், முக்கூடற்பள்ளு, வசனம், மனோன்மணீயம், விலாச, சாத்திரம், அகஸ்தியர், பெரியபு, சென்னபட்டணம், விலாசம், பூகோள, வித்தியாநு, பாலன, பொதி, அகராதி, தமிழ்ச்சங்கம், யந்திரசாலை, நிகண்டு

