முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » நூல்களை மேற்கோளாண்ட முறை
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - நூல்களை மேற்கோளாண்ட முறை
1 | நூல் உட்பிரிவின் முதற்குறிப்பு, பாட்டு அல்லது சூத்திரத்தின் எண் | ... | கம்பரா நாட்டுப், 1, |
2 | நூல் உட்பிரிவினெண், பாட்டு அல்லது விஷயத்தின் எண் | ... | பிரபோத, 12, 13 |
3 | நூல் பாட்டு அல்லது விஷயத்தின் தொடரெண் | ... | குறள், 1116, அணியி, 12 |
4 | நூல் பாட்டெண், வரியெண் ,,, ,,, ,,, | ... | பரிபா, 13, 14 |
5 | நூல் பக்கவெண், பாட்டெண் ,,, ,,, ,,, | ... | தேவா, 139, 6, |
6 | நூல் பக்கவெண் ,,, ,,, ,,, ,,, | ... | அசுவாச, 15. |
7 | நூல் பெரும்பிரிவின், முதற்குறிப்பு, சிறுபிரிவின் எண் அல்லது முதற்குறிப்பு, பாட்டு அல்லது கண்ணியென், | ... | பெருங், உஞ்சைக், 4.7 திவ், இயற், திருவிருத், 2, ஷெ, ஷெ, பெரிய, ம, 10, |
8 | நூல் பெரும்பிரிவினெண், சிறுபிரிவின் முதற்குறிப்பு அல்லது எண், பாட்டு அல்லது கண்ணியென், | ... | அருட்பா, i, நெஞ்சறி, 4, ஈடு, 5, 5, 4. |
9 | நூல் மட்டும் ,,, ,,, ,,, ,,, | ... | பிங், |
10 | நூல் வரி அல்லது கண்ணியென் ,,, ,,, ,,, | ... | மதுரைக், 64, விக்கிரம, உலா, 21 |
11 | நூல் தொகுதியெண் அல்லது தொகுதியின் பெயர்க்குறிப்பு, பக்கவெண் | ... | S. I. I. i, 29, |
12 | நூல் தொகுதியெண், பக்கவெண் பாட்டெண் ,,, ,,, | ... | தனிப்பா, i, 17, 79. |
13 | நூல் பிரிவின் முதற்குறிப்பு, அதிகாரவெண், விஷயவெண் ,,, | ... | விலிலி, மார், 11, 22, |
14 | நூல் பாட்டு அல்லது சூத்திரத்தின் தொடரெண், மேற்கோளெண் ,,, | ... | மாறனல, 23, 207 |
15 | நூல் நூல் பாட்டு அல்லது சூத்திரத்தின் தொடரெண், பக்கவெண் ,,, | ... | யாப், வி, 96, 400 |
16 | நூல் பிரிவின் முதற்குறிப்பு, பத்தினெண், பதிகவெண், பாட்டெண் ,,, | ... | திவ், திருவாய், 1, 2, 3. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நூல்களை மேற்கோளாண்ட முறை - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள்