சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 976
Word
English & Tamil Meaning (பொருள்)
குடைக்கொள்(ளு)
1
-
தல்
kuṭai-k-koḷ-,v. intr. <>id. +.To overflow, as milk; to come to the surface, as some cakes in frying; to be pushed up, as a cloth in water;
மேலெழுதல். (J.)
குடைக்கொள்(ளு)
2
-
தல்
kuṭai-k-koḷ-,v. intr. prob. குடம்1+.To capsize, to be upset as a cart;
குடஞ்சாய்தல். (J.)
குடைகரி
kuṭai-kari,n. <>குடை-+Piece of charcoal bored into a cup for melting small nuggests of gold or silver;
பொன்னுருக்கும் கரிக்குகை. படரிருட்குழாங் குடைகரியா . . . என் பொன்னை யுருக்குமாறு (பெருந்தொ. 1278).
குடைகவிழ்
-
தல்
kuṭai-kaviḻ-,v. intr. prob. குடம்1+.To be upset, as a cart; to be overturned; to tip over;
வண்டி குடங்கவிழ்தல்.
குடைச்சல்
kuṭaiccal,n. <>குடை-.Neuralgia, gnawing pain;
வாயுவால் உண்டாகும் குடைச்சல் நோவு. (தைலவ. தைல. 15.)
குடைச்சூல்
kuṭai-c-cūl,n. <>id. +.1. Anklet;
சிலம்பு. அவ்வரிக் குடைச்சூல் (பதிற்றுப். 68, 18).
2. The state of being hollow;
உள்ளிடம் குடைவுபடுகை. குடிச்சூற் சித்திரச்சிலம்பின் (சிலப். 16, 118.)
குடைச்செலவு
kuṭai-c-celavu,n. <>குடை+செல்-. (Puṟāp.)Theme of a king sending the royal umbrella in advance in an auspicious hour, before he actually sets out to defend his territory from an advancing enemy;
எதிர்த்து வந்தபகையைத் தடுத்துக்காக்கச் செல்லும்முன் தன் கொற்றக்குடையை நல்வேலையிற் புறவீடுவிடும் காஞ்சித்திணைத்துறை. (பு. வெ. 4, 8.)
குடைச்செவி
kuṭai-c-cevi,n. <>குட+.Ears pricked up and bent forward, as those of an elephant, tiger, horse in surprise or rage;
கோபம் முதலிய காரணங்களால் வளைவுபட்ட விலங்குகளின் செவி. (W.)
குடைந்தாடு
-
தல்
kuṭaintāṭu-,v. intr. <>குடை-+To bathe by immersion;
அமிழ்ந்து நீராடுதல். புனல் குடைந்தாடினோ மாயின் (சிலப். 24, பாட்டு மடை).
குடைநாட்கோள்
kuṭai-nāṭ-kōḷ,n. <>குடை+. (Puṟap.)Theme of a kind sending the royal umbrella in advance in an auspicious hour, before he actually sets out to capture his enemy's fortress;
பகையரணைகொள்ளநினைந்து மேற்சென்ற வேந்தன் தன்குடையை நல்வேளையிற் புறவீடுவிடும் உழிஞைத்துறை. (பு. வெ. 6, 2.)
குடைநிலை
kuṭai-nilai,n. <>id.Theme of a king sending the royal umbrella in advance in an auspicious hour, before he actually sets out on an expedition;
பகைமேற் செல்லும் அரசன் தன்குடையை நல்வேளையிற் புறவீடு விடும் வஞ்சித்திணைத்துறை. (பு. வெ.3, 3.)
குடைப்பனை
kuṭai-p-paṉai,n. <>id. + [M. kuṭappana.]Talipot palm. See
தாளிப்பனை. (W.)
குடைப்புல்
kuṭai-p-pul,n. <>id. +.Trail grass. See
மயிற்கொண்டைப்புல்.
குடைமங்கலம்
kuṭai-maṅkalam,n. <>id +.Theme of eulogizing the state umbrella of a king whose fame has spread far and wide;
நான்குதிக்கும் கீர்த்திமிக வீற்றிருந்த அரசனது குடையைப் புகழ்ந்துகூறும் பாடாண்டுறை. (பு. வெ. 9, 34.)
குடைமிளகாய்
kuṭai-miḷakāy,n. <>id. +.Bell-pepper, s.sh., Capsicum grossum;
காப்பிரிமிளகாய். (L.)
குடைமுல்லை
kuṭai-mullai,n. <>id. +.Theme of enlogizing the state umbrella of a king who returned from battle laden with victory;
போரில் வெற்றிகொண்ட அரசனது குடையைப்புகழ்ந்து கூறும் வாகைத்துறை. (பு. வெ. 8, 28.)
குடையடி
-
த்தல்
kuṭai-y-aṭi-,v. intr. prob. குடம்1+.See குடங்கவிழ்-. Loc.
.
குடையாணி
kuṭai-y-āṇi,n. <>குடை+. [M. kuṭayāṇi.]1. Pin or nail with round head, opp. to caṭai-y-āṇi;
தலையிடம் உருண்டையான ஆணி.
2. Large pin used to keep a temple umbrella open;
கோயிற் குதாஇயிற் செருகும் ஆணி.
குடையோலை
kuṭai-y-ōlai,n. <>id. +Ola basket out of which low caste people eat and drink;
இழிந்தசாதியார் உண்டற்குரிய கலமான ஓலைப்பட்டை. (திவா.)
குடைவண்டு
kuṭai-vaṇṭu,n. <>குடை-+.Proforating beatle, borer;
துளைக்கும் வண்டுவகை. (W.)
குடைவு
kuṭaivu,n. <>id.1. Hollwo;
பொந்து.
2. Cavity;
குகை. (W.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 976 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், kuṭai, குடை, umbrella, theme, intr, king, royal, sending, advance, auspicious, actually, hour, sets, prob, குடம்1, state, āṇi, அரசனது, enemy, தன்குடையை, புறவீடுவிடும், நல்வேளையிற், koḷ, குடைச்சல், cart, குடைச்சூல், சிலப், குடைக்கொள், upset