சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 755
Word
English & Tamil Meaning (பொருள்)
கருடப்பச்சை
karuṭa-p-paccain. <>id.+.1. A kind of emerald;
ஒருவகை மரகதம்.குணமூன்றாங் கருடப்பச்சைக்கு (திருவிளை. மாணிக். 66).
2. See கருடக்கல். (W.)
.
கருடப்பார்வை
karuṭa-p-pārvain. <>id.+.1. Keen, penetrating look;
கூரிய பார்வை. (J.)
2. Squint-eye;
மாறுகண். Loc.
3. Look that neutralises poison;
விஷந்தீர்க்கும் பார்வை. (யாழ். அக.)
கருடப்பாலை
karuṭa-p-pālain. <>id.+.India-rubber vine, l.cl., Cryptostegia grandiflora;
கொடிவகை. (L.)
கருடபக்கம்
karuṭa-pakkamn.<>id. +. (Nāṭya.)A kind of gesticulation by the hand;
ஒருவகை நிருத்தக்கை. (சிலப். 3, 12, , கீழ்குறிப்பு.)
கருடபஞ்சமி
karuṭa-pacamin.<>id.+.Austerity practised on the fifth day of the bright fortnight of āvaṇi by women whose husbands are living;
ஆவணிமாதத்துச் சுக்கிலபட்ச பஞ்சமியில் சுமங்கலிகளாற் கொண்டாடப்படும் விரதம்.
கருடபஞ்சாக்கரம்
karuṭa-pacākkaramn. <>id.+.Mantra of five letters invoking karuṭaṉ;
ஜந்தெழுத்தாலாகிய கருடமந்திரம். (W.)
கருடபட்சிக்கல்
karuṭa-paṭci-k-kaln. <>id.+.See கருடக்கல். (W.)
.
கருடபாவனை
karuṭa-pāvaṉain. <>id.+.See கருடத்தியானம். கருடபாவனைபோலப் பொய்யாயினும் (சிவசம. 61).
.
கருடபாஷாணம்
karuṭa-pāṣāṇamn. <>id.+.A species of arsenic;
ஒருவகைப் பாஷாணம். (W.)
கருடபுராணம்
karuṭa-purāṇamn. <>id.+.A chief Purāṇa, one of Patiṉen-purāṇam, q.v.;
பதினெண்புராணத்தொன்று.
கருடர்
karuṭarn. <>id.A class of demigods, one of patiṉeṇ-kaṇam, q.v.;
பதினெண்கணத்து ளொருவர். (திவா.)
கருடவாகனன்
karuṭa-vākaṉaṉn. <>id.+ vāhana.Viṣṇu who rides on karuṭan;
திருமால் கருடவாகனனு நிற்க (திவ். திருமாலை, 10).
கருடவித்தை
karuṭa-vittain. <>id. +.1. Mantras associated with karuṭaṉ, especially efficacious for snake-bite;
பாம்பின் விஷத்தை நீக்கும் மாந்திரிகம். (W.)
2. Art of charming away the poison of snake-bite by appropriate incantations, the charmer imagining himself to be karuṭaṉ for the nonce;
தன்னைக் கருடனாகப் பாவித்து மந்திரப்பிரயோகஞ்செய்து விஷந்தீர்க்கும் வித்தை.
கருடன்
karuṭaṉn. <>garuda.1. A mythical bird, king of the feathered race, enemy of the serpent race, vehicle of Viṣṇu, and the son of kāšyapa and Vinatā;
வைனதேயன்.
2. Whiteheaded kite, sacred to Viṣṇu, Haliastur indus;
ஒருவகைப் பறவை.
3. A climbing shrub, Bryonia epigcea;
கொல்லங்கோவை.
கருடன்கிழங்கு
karuṭaṉ-kiḻaṅkun. <>id.+.Indian Birthwort. See பெருமருந்து, பாம்பு மஞ்சுங் கருடன் கிழங்கதனைக் கண்டு (பதார்த்த. 425).
.
கருடன்சம்பா
karuṭaṉ-campān. <>id.+.A superior kind of paddy, red, white, yellow, maturing in five months;
ஒருவகைச் சம்பாநெல்.
கருடாஞ்சனம்
karuṭācaṉamn. <>id.+ ajana.Eye-salve for cases of snake-bite or apoplexy;
விஷந்தீர்க்கக் கண்ணிலிடும் ஒரு மருந்து. (W.)
கருடாரூடன்
karuṭārūṭaṉn. <>id.+ ā-rūdha.Viṣṇu, in His posture of sitting on karuṭaṉ as vehicle;
கருடன்மேல் வீற்றிருக்குந் திருமால். (W.)
கருடி
karuṭin. <>T.garidi. [K. garudi]1. Fencing;
சிலம்பம்.
2. Fencing-school. See கரடிக்கூடம். Colloq.
.
கருடிவித்தை
karuṭi-vittain. <>id.+.Art of fencing;
சிலம்பம். Colloq.
கருடோற்சவம்
karuṭōṟcavamn. <>garuda+ut-sava.Festival in which viṣṇu seated on karuṭan appears in procession;
திருமால் கருடாரூடராய்க் காட்சிகொடுக்கும் திருநாள்.
கருணம்
karuṇamn. <>karṇa.Ear;
காது கவரிக்கண்ணி கருணமூலத்து வைத்தான் (சூளா. கல்யா. 105).
கருணன்
karuṇaṉn. <>id.1. karṇa. See கன்னன். அருண வெங்கதி ராயிரத்தவ னன்பினாலுதவும் கருணனும் (பாரத. பதினாறாம். 37).
.
2. A shorter form of the name of Kumbha-Karṇa, a brother of Rāvaṇa;
கும்பகர்ணன். கருணன் செய்த பேரெழி லாண்மையெல்லாம் (கம்பரா.மாயாசன. 1).
கருணா
1
karuṇān. <>karuṇā.1. (As the first word in compound words.) See கருணை1. கருணாமூர்த்தி.
.
2. (Buddh.) Grace, one of the five kinds of pāvaṉai,q.v.;
பாவனை ஐந்தனுள் ஒன்றான அருள். மைத்திரி கருணா முதிதையென் றறிந்து (மணி. 30,256).
கருணா
2
karuṇan. <>U. karnā.Large brass trumpet which sounds the bass;
ஒருவகை வாச்சியம். (W.)
கருணாகடாட்சம்
karuṇā-kaṭāṭcamn. <>karuṇā+.Gracious look;
கருணையோடுகூடிய கடைக்கண் பார்வை. Colloq.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 755 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், karuṭa, karuṭaṉ, viṣṇu, bite, snake, fencing, karṇa, karuṇā, கருணா, colloq, திருமால், பார்வை, ஒருவகை, five, kind, சிலம்பம், poison, கருடக்கல், vehicle, கருணன், race, word, karuṭan, vittain, விஷந்தீர்க்கும், garuda, கருடன், ஒருவகைப்