சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 690
Word
English & Tamil Meaning (பொருள்)
கண்டில்
kaṇṭiln. <>Mhr. khaṇdil. [M. kaṇdil.]Candy; See கண்டி5. 1. (W.)
.
கண்டில்வெண்ணெய்
kaṇṭil-veṇṇain.Chinese anise; See பெருஞ்சீரகம். (கம்பரா. ஆற்றுப். 13.)
.
கண்டீர்
kaṇṭīrpart. <>காண்-.Particle having the force of 'you see';
ஒரு முன்னிலையசை. அவர்கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே (தேவா. 1231, 10).
கண்டீரவம்
kaṇṭīravamn. <>kaṇṭthīrava. (திவா.)1. Lion;
சிங்கம்.
2. Square spurge;
See சதுரக்கள்ளி. கண்டீரவமை
கண்டீரே
kaṇṭīrēpart. <>காண்-.See கண்டீர்.(தொல், சொல்.425.)
.
கண்டீரை
kaṇṭīrain.A kind of Black pepper; See செவ்வியம் (தைலவ. தைல. 82.)
.
கண்டு
1
kaṇṭun. <>T. kaṇde, [K. kaṇdikē.]Ball of thread;
நூற்பந்து.
கண்டு
2
kaṇṭun. cf. kaṇṭakāri.A prickly plant with diffuse branches; See கண்டங்கத்திரி (மலை.)
.
கண்டு
3
kaṇṭun. <>gaṇda.1. Clod, lump;
கட்டி. (தைலவ. தைல. 99).
2. Wen;
கழலைக்கட்டி.
3. Bead or something like a pendent in an ornament for the neck;
ஒர் ஆபரணவுரு. புல்லிகைக்கண்ட நாண் ஒன்றிற் கட்டின கண்டு ஒன்றும் (S.I.I. ii, 429).
கண்டு
4
kaṇṭun. <>khaṇdā.Sugar candy, rock candy;
கற்கண்டு, வாயூறுகண்டெனவும் (தாயு. சித்தர்க. 8).
கண்டுகம்
kaṇṭukamn. cf. bhaṇdikā.Arnotto; See மஞ்சிட்டி. (மலை.)
.
கண்டுகழி
-
த்தல்
kaṇṭu-kaḷi-v. <>காண்-+. tr.-intrTo enjoy to satiety; வெறுப்புண்டாகுமளவும் அனுபவித்துக்கழித்தல் -intr. To lose one's appetite from having too much to do with food, as cooks;
தானேசமைத்தல் முதலியவற்றுற் பசிமந்தப்படுதல். (W.)
கண்டுகாண்(ணு)
-
தல்
kaṇṭu-kāṇ-v. tr. <>id. +.To look at a thing attentively;
கவனமாய்ப்பார்த்தல். குவளை ... நின்கண்ணொக்குமேற் கண்டுகாண் (திருக்கோ.162).
கண்டுகொள்(ளு)
-
தல்
kaṇṭu-koḷ-v. tr. <>id. +.1. To visit, call on, used when one visits his superior or any great person;
பேட்டி செய்தல். தங்களைக் கண்டுகொள்ள வந்தேன்.
2. To learn, come to know, understand;
அறிந்துகொள்ளுதல். உய்யநான் கண்டுகொண்டேன் (திவ். பெரியதி. 1,1,1).
கண்டுங்காணாமை
kaṇṭuṅ-kāṇāmain. <>id. +.1. Pretending not to have seen while actually having seen;
பார்த்தும் பாராதுபோலிருக்கை.
2. Overlooking as if not seeing
அலட்சியமாயிருக்கை.
3. Seeing with one's eyes and yet failing to observe;
கண்ணாற்கண்டும் விஷயத்தைக்கிரக்கிக்க இயலாமை. (விவிலி. மார்க். 4, 12.)
4. State of being at once sufficient and insufficient; apparent insufficiency;
போதியதும் போதாததுமாகை. சமைத்தசோறு கண்டுங் காணாமையுமாயிருந்தது.
கண்டுசருக்கரை
kaṇṭu-carukkarain. <>khaṇda +.An imported white fragrant substance used as incense;
புகைத்தற்குரிய ஒருவகை வாசனைப்பண்டம். (சிலப். 4, 35, உரை.)
கண்டுசாடை
kaṇṭu-cāṭain. <>காண்-+See கண்சமிக்கினை.
.
கண்டுசாய்ப்பு
kaṇṭu-cāyppun. <>id. +.See கண்சமிக்கினை. கண்டுசாய்ப்பாய் விட்டுவிட்டான். (W.)
.
கண்டுசெய்
-
தல்
kaṇṭu-cey-v. tr. <>id. +.To imitate an action;
அனுகரித்தல். (W.)
கண்டுத்துத்தி
kaṇṭu-t-tuttin.A species of Mallow, Sida acuminata;
ஓரிலைத்துத்தி. (W.)
கண்டுதரிசி
-
த்தல்
kaṇṭu-tarici-v. tr. <>காண்-+.To visit, call on, pay one's respects to, as great personages; lit., to view from a respectful distance;
பெரியோர் முதலியவரைச் சென்றுகாணுதல். Colloq.
கண்டுநூல்
kaṇṭu-nūln. <>கண்டு1+.Skein thread, ball thread;
உருண்டைநூல்.
கண்டுபாரங்கி
kaṇṭu-pārṅkin, [T. K. gaṇṭubāraṅgi.]1. Beetle-killer;
See சிறுதேக்கு. (பதார்த்த. 980.)
2. Indian Lotus Croton, s.tr., Macaragua indica;
ஒரு சிறுமரம். (L.)
கண்டுபாவனை
kaṇṭu-pāvaṉain. <>காண்-+.Acting by imitation;
அனுகரிக்கை.
கண்டுபாவி
-
த்தல்
kaṇṭu-pāvi-v. tr. <>id. +.To imitate an action;
ஒன்றை அனுகரித்துச் செய்தல். பலாயனற் கண்டுபாவித்தாங்கு (பரத. நிரைமீட், 21).
கண்டுபிடி
-
த்தல்
kaṇṭu-piṭi-v. tr. id. +.To find; to invent; to discover; to detect;
ஆறாய்ந்து கண்டறிதல்.
கண்டுமுட்டு
kaṇṭu-muṭṭun. <>id. +.Pollution by sight, term applied to a fast observed by Jains when they happen to see vedic Hindus;
வைதிகரைக்கண்டால் சைனர் மேற்கொள்ளுந் தீட்டு சைவவேதியர்தா மேவலாலின்று கண்டுமுட்டியா மென்று (பொரியபு. திருஞான. 683).
கண்டுமுதல்
kaṇṭu-mutaln. <>id. +.Actual produce of a field when the harvest has been reaped and threshed;
அடித்து முதலான தானியம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 690 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், kaṇṭu, காண், கண்டு, த்தல், kaṇṭun, candy, thread, having, கண்சமிக்கினை, imitate, செய்தல், action, கண்டுகாண், தைலவ, கண்டீர், ball, used