சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 599
Word
English & Tamil Meaning (பொருள்)
ஒருசாராசிரியர்
oru-cār-āciriyarn. <>ஒருசார்+.Writers belonging to one particular school of thought;
ஆசிரியருள் ஒரு கொள்கையினர்.
ஒருசாரார்
oru-cārārn. <>id.+.1. Persons on one side; those belonging to one party;
ஒருபக்கத்தவர். அஞ்சின ரார்த்தா ரொருசாரார் (காரிகை, செய். 6, உரை).
2. Some;
சிலர்.
ஒருசாலுழு
-
தல்
oru-cāl-uḻu-v. tr. <>ஒரு2+.To turn once with the plough;
ஒருமுறை உழுதல்.
ஒருசாலைமாணாக்கர்
oru-cālai-māṇākkarn. <>id.+.Pupils of the same school, schoolmates;
ஒருபள்ளியிற்படித்த மாணாக்கர். (தொல். பொ. 666, உரை, பக். 653.)
ஒருசிம்புப்புகையிலை
oru-cimpu-p-pukai-y-ilain. <>id.+.Small bit of tobacco; single leaf of tobacco;
புகையிலை நறுக்கு. (J.)
ஒருசிறிது
oru-ciṟitun. <>id.+.A little;
அற்பம். உய்த்துணர்ந்திடு நீரரே யொருசிறி துணர்வார் (கந்தபு. சூரன்மைச். 129).
ஒருசிறை
oru-ciṟain. <>id.+.1. One side;
ஒருபக்கம். கோயி லொருசிறைத் தங்கி (பொருந. 90).
2. Separate place;
வேறிடம். (பிங்.)
3. One part or portion;
ஒருபகுதி. இருவர் நூற்குமொருசிறை தொடங்கி (நன். 8).
ஒருசிறைநிலை
oru-ciṟai-nilain. <>id.+.Style of verse whose compostion follows the sequence of the events narrated;
சொல்லப்பட்ட பொருள் ஒருவழிநிற்கப் பாடலமைந்துள்ள முறை. (இறை. 56, உரை, 194.)
ஒருசீரானவன்
oru-cīr-āṉavaṉn. <>id.+.One who maintains a uniform character, he who has moderation of temper;
ஒரேதன்மையாக இருப்பவன். (W.)
ஒருசேர
oru-cēraadv. <>id.+.Entirely, completely;
ஒருமிக்க.
ஒருசொல்
oru-coln. <>id.+.1. Word of assurance;
உறுதிச்சொல். அவர்சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ (கம்பரா. குகப். 15).
2. Expression which while consisting of two or more words connotes but a single idea;
பலசொல்லாயிருந்தும் ஒரு சொன்னீர்மைபட்டது. (சீவக. 190, உரை.)
ஒருசொல்வாசகன்
oru-col-vācakaṉn. <>id.+.Man, true to his word; man who keeps his word;
சொற் பிறழாதவன். (W.)
ஒருசொல்விழுக்காடு
oru-col-viḻukkāṭun. <>id.+.Superfluous, expletive word in a sentence;
யாதொருபொருளுமின்றி வாக்கியத்திடை வழங்கும் சொல். (சீவக. 1886, உரை.)
ஒருசொற்பல்பொருள்
oru-coṟ-pal-poruḷn. <>id.+.Different meanings of the same word;
ஒரு பதத்துக்குரிய பல பொருள்கள். (பிங்.)
ஒருசொன்னீர்மை
oru-coṉṉīrmain. <>id.+.Nature of the compound word which expresses a single idea;
சொற்கள் இணைந்து ஒருபொருளேதருந் தன்மை. (புறநா. 206, உரை.)
ஒருஞார்
oruārn.An ancient measure;
பண்டைக்காலத்து வழங்கிய ஓர் அளவுப்பெயர். (தொல். எழுத். 170, உரை.)
ஒருத்தல்
oruttaln.Male of certain animals, viz.,
புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை (தொல். பொ. 590, 591, 592) கரடி (சூடா.); ஒருசார்விலங்கின் ஆண்பெயர்.
ஒருத்தலை
oru-t-talain. <>ஒரு2+.One side;
ஒருபக்கம். ஒருத்தலைப்பரத் தொருத்தலைப் பங்கு வினூர்தி (கம்பரா. அயோத். மந். 66).
ஒருத்தலைநோவு
oru-t-talai-nōvun. <>id.+.See ஒருத்தலைவலி.
ஒருத்தலை நோவா முடம்பு சுரத்தால் வருத்தமாம் (பணவிடு. 248).
ஒருத்தலையிடி
oru-t-talai-y-iṭin. <>id.+.See ஒருத்தலைவலி.
.
ஒருத்தலைவலி
oru-t-talai-valin. <>id. +.Headache on one side only, megrim
ஒருபக்கமான தலைவலி
ஒருத்தன்
oruttaṉn. <>ஒன்று [Kur. ort= one person.]1. A certain man;
ஒருவன். வடமொழியிலே வல்லா னொருத்தன்வரவும் (தாயு. சித்தர் கண. 10).
2. A unique Being; an incomparable One;
ஒப்பற்றவன். ஒருத்தனே யுன்னையோலமிட்டலறி (திருவாச. 29, 2).
ஒருத்தி
oruttin. <>id. [T. orti.] Fem. of ஒருத்தன்.A woman;
ஒரு பெண். ஒருத்திமகனாய்ப் பிறந்து (திவ். திருப்பா. 25).
ஒருத்து
oruttun. <>id.Concentration of mind;
மனவொருமைப்பாடு. ஒன்று சொல்லியொருத்தினி னிற்கிலாத வோரைவர் (திவ். திருவாய். 7, 1, 7).
ஒருதந்தன்
oru-tantaṉn. <>ஒரு2+.Gaṇēša, who has only one tusk;
ஒற்றைக்கொம்பையுடைய விநாயகர்.
ஒருதரம்
oru-taramn. <>id. +1. Once;
ஒருதடவை.
2. One and the same kind;
ஒரேவிதம். (J.)
ஒருதலை
oru-talain. <>id.+.1. Onesidedness;
ஒருசார்பு. ஒருதலையா னின்னாது காமம் (குறள், 1196).
2. Positiveness, certainty;
நிச்சயம். ஒருதலை யுரிமை வேண்டியும் (தொல். பொ. 225).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 599 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், word, தொல், talai, single, ஒரு2, ஒருத்தலைவலி, talain, ஒருத்தலை, ஒருத்தன், ஒருதலை, திவ், ஒன்று, certain, கம்பரா, school, belonging, பொருள், tobacco, ஒருபக்கம், idea, பிங், சீவக