சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 578
Word
English & Tamil Meaning (பொருள்)
ஐந்திரவியாகரணம்
aintira-viyākaraṇamn. <>id.+.Name of an ancient Sanskrit grammar ascribed to Indra;
இந்திரனாற் செய்யப்பட்ட ஒரு வடமொழியிலக்கணநூல். (சிலப். 11, 99, உரை.)
ஐந்திரி
aintirin. <>aindrī.East, being Indra's quarter;
இந்திரனைத் திக்குப்பாலகனாகக் கொண்ட கிழக்கு. (சூடா.)
ஐந்து
aintun. [T. aidu, K. aydu, M. anju, Tu. ainu.]The number five;
ரு என்னும் எண்.
ஐந்துகில்போர்ப்போர்
ai-n-tukil-pōrppōrn. <>ஐந்து+துகில்+.Buddhists, as those who cover themselves with five clothes;
ஐந்து துகில்கொண்டு போர்த்துக்கொள்பவராகிய பௌத்தர். ஐந்துகில் போர்த்துழலு நீதர் (தேவா. 239, 10).
ஐந்துண்டி
aintuṇṭin. <>id.+ உண்டி.See ஐந்துணவு. (திவா. 12, 71.)
.
ஐந்துணவு
aintuṇavun. <>id.+.The five kinds of food differentiated accg. to the manner of taking them, viz.,
கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், மெல்லல்; கடித்தல் முதலிய ஐந்து வகையால் உண்ணுதற்குரிய உணவுப்பண்டம். (சூடா.)
ஐந்துப்பு
aintuppun. <>id.+ உப்பு.The five kinds of salt, viz.,
கறியுப்பு, கல்லுப்பு, வெடியுப்பு, இந்துப்பு, வளையலுப்பு; ஐந்துவகை உப்பு. (மூ.அ.)
ஐந்துபல்நங்கூரம்
aintu-pal-naṅkūramn. <>id.+. (Naut.)Grapnel anchor, having five flukes or prongs;
நங்கூர வகை.
ஐந்துபா
aintu-pān. <>id.+.The five varieties of verse, viz.,
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா and மருட்பா; ஐவகையான பா. (பாரத. பாயி. 15.)
ஐந்துமுகத்தோன்
aintu-mukattōṉn. <>id.+.šiva, the five-faced;
ஐந்து முகங்களையுடைய சிவன். (உரி. நி.)
ஐந்துருவாணி
ainturuvāṇin. <>id.+ உருவு-+āni.Centre bolt binding together the five tiers of a car;
தேரின் அச்சாணி. (W.)
ஐந்துவிரன்மோதிரம்
aintu-viraṉ-mōtiramn. <>id.+.Five kinds of finger-rings worn by Parava women on the five fingers;
கரண்டைக்காய் மோதிரம்.
ஐந்துறுப்படக்கி
aintuṟuppaṭakkin. <>id.+ உறுப்பு + அடக்கு-Tortoise, from its drawing in its four feet and head when alarmed;
நான்கு பாதங்களையும் தலையையும் தனக்குள்ளே ஒடுக்கிக்கொள்ளுந் தன்மையதான ஆமை. (W.)
ஐந்தை
aintain. prob. ஐம்-மை.Indian mustard. See கடுகு.
மறுமையை யைந்தை யனைத்தானுஞ் . . . சிந்தியார் (நாலடி, 329).
ஐந்தொகை
ai-n-tokain. <>ஐந்து+தொகை.Balance sheet, containing five particulars, viz.,
விழுமுதல், வரவு, செலவு, இருப்பு, ஆதாயம்; ஐவகை விவரங்காட்டுங் கணக்கு. Loc.
ஐந்தொகைவினா
ai-n-tokai-viṉān. <>id.+id.+. (Arith.)Rule of five, double rule of three;
ஒருவகைக்கணக்கு. (W.)
ஐந்தொழில்
ai-n-toḻiln. <>id.+. (šaiva.)Five functions of God. See பஞ்சகிருத்தியம்.
ஐந்தொழிற்கு மப்புறமாய் (குமர. பிர. கந்தர். 5).
ஐந்தொழிலன்
ai-n-toḻilaṉn. <>id.+. (šaiva.)šiva who performs five functions;
பஞ்சகிருத்திய முடையனான சிவன்.
ஐந்நாட்குளி
-
த்தல்
ai-n-nāṭ-kuḷi-v. intr. <>id.+.To bathe for purification on the fifth day after attaining puberty;
பூப்புக்குப்பின் ஐந்தாநாள் தலைமுழுகுதல். Loc.
ஐந்நூறு
ai-n-nūṟun. <>id.+.Five hundred.
.
ஐப்பசி
aippacin. <>āšvayuj.1. The seventh Tamil month, October-November;
ஏழாவது மாதம். (உபதேசரத். 6.)
2. The first nakṣatra. See அசுவதி. (சீவக. 1770.)
.
ஐப்பசிக்குழப்பம்
aippaci-k-kuḻappamn. <>ஐப்பசி+.Rough weather at the setting in of the north-east monsoon in October;
ஐப்பசிமாதத்தில் தோன்றுகிற புயல். (J.)
ஐப்பசிமுழுக்கு
aippaci-muḻukkun. <>id.+.Bathing in the Kāvēri during the month of Aippaci;
துலாகாவேரிஸ்நானம். Loc.
ஐம்படை
ai-m-paṭain. <>ஐந்து+.1. The five weapons of Viṣṇu. See பஞ்சாயுதம். (சூடா.)
.
2. See ஐம்படைத்தாலி.
ஐம்படை சதங்கை சாத்தி (பெரியபு. தடுத்தாட். 4).
ஐம்படைத்தாலி
ai-m-paṭai-t-tālin. <>ஐம்படை+.A gold pendant worn by children in a necklace bearing in relief the five weapons of Viṣṇu, as an amulet;
கழுத்திலே பிள்ளைகளணியும் பஞ்சாயுதவுருவமைந்த அணி. ஐம்படைத்தாலி . . . குறுநடைப் புரல்வர்க்கு (மணி. 7, 56).
ஐம்படைப்பருவம்
ai-m-paṭai-p-paruvamn. <>id.+.Stage of childhood appropriate for wearing the aimpaṭai-t-tāli;
ஐம்படைத்தாலியை யணிதற்குரிய குழந்தைப்பருவம். ஐம்படைப்பருவத்து வெம்படை தாங்கி (S.I.I. ii, 310).
ஐம்பதவமிர்தம்
ai-m-pata-v-amirtamn. <>ஐந்து+.The five-syllabled mantra of the Jains. See பஞ்சநமஸ்காரம்.
பஞ்சநமஸ்காரம். (சீவக. 946.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 578 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், five, ஐந்து, aintu, ஐம்படை, aippaci, ஐம்படைத்தாலி, kinds, சூடா, சீவக, october, month, பஞ்சநமஸ்காரம், paṭai, viṣṇu, weapons, ஐப்பசி, worn, கடித்தல், ஐந்துணவு, east, indra, உப்பு, šiva, šaiva, rule, tamil, சிவன், functions