சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 545
Word
English & Tamil Meaning (பொருள்)
எழுமை
2
eḻumain. <>எழு.1. Seven successive births;
ஏழுமுறை பிறக்கும் பிறப்பு. கல்வி யொருவற் கெழுமையு மேமாப்புடைத்து (குறள், 398).
2. Seven births in transmigration;
ஏழுவகையான பிறப்பு. எழுமையுந் தான்புக் கழுந்து மளறு (குறள், 835).
எழுவகையளவை
eḻu-vakai-y-aḷavain. <>id.+.Seven ways of measuring, viz.,
நிறுத்தளத்தல், பெய்தளத்தல், சார்த்தியளத்தல், நீட்டியளத்தல், தெறித்தளத்தல், தேங்கமுகந்தளத்தல், எண்ணியளத்தல். (தொல். எழுத். 7, உரை.)
எழுவரைக்கூடி
eḻuvarai-k-kūṭin.A mineral poison;
சவ்வீரபாஷாணம். (மூ. அ.)
எழுவாய்
eḻu-vāyn. <>எழு-+.1. Beginning, origin, source;
உற்பத்தி. எழுவா யிறுவா யிலாதன (தேவா. 292, 5).
2. The first;
முதல். எழுவாயுகத்தி லொருசிலம்பி (சீகாளத். பு. சீகாள. 1).
3. (Gram.) Nominative case;
முதல் வேற்றுமை. எழுவாயுருபு திரிபில்பெயரே (நன். 295).
4. (Gram.) Subject;
கருத்தா.
எழுவாயெழுஞ்சனி
eḻuvāy-eḻu-caṉin. <>id.+.The 10th nakṣatra. See மகம். (திவா.)
.
எழுவான்
eḻuvāṉn. <>id.The east, as the place of sunrise, opp. to படுவான், கிழக்குததிசை.
எழுவான் றொடங்கிப் படுவான் மட்டும்.
எழுவு
-
தல்
eḻuvu5 v. tr. caus. of எழு-.1. To cause to rise, raise;
எழச்செய்தல். எழுவுஞ்சீப்பு (சிலப். 15, 215).
2. To produce or call forth sound;
ஓசை யெழுப்புதல். எழுவும்முரசு (சூளா. கலியாண. 248).
எள்
1
eḷn. [M. M. eḷ, Tu. eṇme.]1. Sesame, a plant cultivated for the oil obtained from its seed, Sesamum indicum;
சிடிவகை. எட்பகவன்ன சிறுமைத்தே (குறள், 889).
2. A weight=8 mustard seeds;
ஒரு சிற்றளவு. (W.)
எள்
2
eḷn. <>எள்ளு-.Reproach, censure, condemnation;
நிந்தை. எள்ளூறியகருமம் நேர்ந்தாளிவள் (கம்பரா. நகர்நீ. 109).
எள்கு
-
தல்
eḷku-5 v. tr. <>id.1. To despise, slight;
இகழ்தல். எள்கலின்றி . . . ஈசனைவழிபாடுசெய்வாள் (தேவா. 1049, 10).
2. To fear;
அஞ்சுதல். எண்டிசை யோரு மெள்க (சீவக. 1749).
3. To deceive; - intr. 1. To be bashful, to hesitate; 2. To be in difficulty;
ஏய்த்தல். ஓர்பாலகன்வந் தென்மகளை யெள்கி (திவ். பெரியாழ். 3, 7, 4). கூசுதல். பழிவந்து மூடுமென்றெள்குதுமே (திருக்கோ. 92). வருந்துதல். செங்களம் பற்றிநின் றெள்கு புன்மாலை (திவ். இயற். திருவிருத். 77).
எள்ள
eḷḷapart. <>id.An adverbial word of comparison;
ஓர் உவமவுருபு. எள்ளவிழைய . . . பயனிலையுவமம் (தொல். பொ. 289).
எள்ளல்
eḷḷaln. <>id.Reproach, laughing to scorn;
இகழ்ச்சி. எள்ளவிளமை. . . மடனென்று . . . நகைநான்கென்ப (தொல். பொ. 252).
எள்ளளவும்
eḷ-ḷ-aḷavumadv. <>எள்1+.Not even a little, not even as much as a sesamum seed;
சிறிதளவும். யானெனுமகந்தைதா னெள்ளளவு மாறவிலை (தயு. ஆனந்த. 9).
எள்ளற்பாடு
eḷḷaṟ-pāṭun. <>எள்ளு-.+.Scorn, reproach;
இகழ்ச்சி. எள்ளற்பா டுள்ளிட்டெல்லாம் (சீவக. 2799).
எள்ளிடை
eḷ-ḷ-iṭain. <>எள்1+.Merest trifle;
எள்ளளவு.
எள்ளு
1
-
தல்
eḷḷu -5 v. tr.1. To ignore, disregard;
இகழ்தல். உருவுகண் டெள்ளாமை வேண்டும் (குறள், 667).
2. To ridicule, deride, laugh at;
இகழ்ந்துநகைத்தல். (திவா.)
3. To equal;
ஒப்பாதல். எழிலிவான மெள்ளினன் றரூஉம் (தொல். பொ. 289, உரை).
எள்ளு
2
eḷḷun.Sesame. See எள்1.
.
எள்ளுக்கட்டை
eḷḷu-k-kaṭṭain. <>எள்ளு+.Sesamum stubble;
எள்ளுத்தாள். (W.)
எள்ளுச்சாதம்
eḷḷu-c-cātamn. <>id.+.See எள்ளோதனம்.
.
எள்ளுச்செவி
eḷḷu-c-cevin. prob. id.+.A small plant;
ஒரு பூடு. (சங். அக.)
எள்ளுண்டை
eḷ-ḷ-uṇṭain. <>எள்1+.Pastry balls made of sesame;
எள்ளும் வெல்லமுங் கலந்து செய்யப்படும் சிற்றுண்டி. இடியவலோடெள்ளுண்டை (பதினொ. கபி. மூத். 3).
எள்ளுந்தண்ணீருமிறை
-
த்தல்
eḷḷuntaṇṇīrum-iṟai-v. intr. <>id.+.To offer water with sesame on sacrificial grass to the spirits of the dead;
பிதிருதருப்பணஞ்செய்தல்.
எள்ளுநர்
eḷḷunarn. <>எள்ளு-.Scorners, revilers;
இகழ்பவர். எள்ளுநர்கள்சாய (சீவக. 847).
எள்ளுப்பிண்ணாக்கு
eḷḷu-p-piṇṇākkun. <>எள்ளு+.Oil cake of pressed sesame;
எண்ணெயாடியெடுத்த எட்கோது.
எள்ளுருண்டை
eḷ-ḷ-uruṇṭain. <>எள்1+.See எள்ளூண்டை.
.
எள்ளுரை
eḷ-ḷ-urain. <>எள்ளு-+.Disrespectful, disparaging, speech;
இகழ்ச்சியுரை. இதுதக் கென்போர்க் கெள்ளுரையாயது (மணி. 18, 10).
எள்ளோதனம்
eḷ-ḷ-ōtaṉamn. <>எள்1+.Cooked rice mixed with sesame powder and ghee;
சித்திரான்னவகை. (சங். அக.)
எள்ளோரை
eḷ-ḷ-ōrain. <>id.+.See எள்ளோதனம். Colloq.
.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 545 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், எள்ளு, எள்1, sesame, eḷḷu, குறள், தொல், reproach, sesamum, சீவக, seven, எள்ளோதனம், இகழ்தல், இகழ்ச்சி, births, scorn, திவ், intr, seed, திவா, gram, தேவா, eḻu, எழுவான், படுவான், plant, word, eḷn, பிறப்பு