சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 532
Word
English & Tamil Meaning (பொருள்)
எரியவிழி
-
த்தல்
eriya-viḻi-v. tr. <>id.+.See எரிவிழி-.
.
எரியாடி
eri-y-āṭin. <>எரி+.šiva, who dances with flaming fire in hand;
அழலை யேந்தியாடுபவராகிய சிவன். எரியாடி தென்றில்லை (திருக்கோ. 127.)
எரியூட்டு
-
தல்
eri-y-ūṭṭu-v. tr. <>id.+.To set fire to;
தீக்கொளுத்துதல். இலங்கை யெரி யூட்டுபடலம் (கம்பரா.).
எரியோம்பு
-
தல்
eri-y-ōmpu-v. intr. <>id.+.To make offerings in the consecrated fire;
அக்கினிகாரியஞ் செய்தல். கற்றாங்கெரியோம்பி (தேவா. 1, 1).
எரியோன்
eriyōṉn. <>id.Agni the god of fire;
அக்கினிதேவன். ஒள்ளெரியோனு மொளித்தான் (கம்பரா. இலங்கையெரி. 64).
எரிவண்டு
eri-vaṇṭun. <>எரி2-+.1. Spanish fly, cantharides;
எரிப்புண்டாக்கும் வண்டு. (கால். வி. 111.)
2. An insect which strikes against the eyeball causing severe smarting;
கண்ணிலடிக்கும் வண்டு. (W.)
எரிவந்தம்
eri-vantamn. Dial. var. of எரிபந்தம். (W.)1. Burning sensation;
எரிச்சல்.
2. Anger, wrath;
கோபம்.
எரிவளர்ப்போர்
eri-vaḷarppōrn. <>எரி+.Brāhmans, who keep alive the consecrated fire by daily offering;
பார்ப்பார். (பிங்.)
எரிவனம்
eri-vaṉamn. <>எரி2-+.Cremation ground;
சுடுகாடு. (திவா.)
எரிவிரியன்
eri-viriyaṉn. <>id.+.Kind of viper, the bite of which causes burning pain;
கடித்தலினால் எரிச்சலையுண்டாக்கும் விரியன்பாம்பு வகை.
எரிவிழி
-
த்தல்
eri-viḻi-v. tr. <>எரி+.To glare at fiercely with blazing eyes;
கோபித்துப் பார்த்தல். தானவனை . . . அரியுருவமாகி யெரிவிழித்து (திவ். இயற். பெரியதிரும. 100).
எரிவிளக்குறு
-
த்தல்
eri-viḷakkuṟu-v. tr. <>id.+.To punish a condemned culprit by compelling him to go around the town with a burning lamp over his head;
நடைவிளக்கெரித்துத் தண்டித்தல். எரிவிளக் குறுக்கு நம்மை (சீவக. 1162).
எரிவு
erivun. <>எரி1-.1. Burning;
எரிகை.
2. Heat in the system; burning, as of the eyes, hands, feet, etc.;
உடற்காந்தல்.
3. Envy, jealousy;
பொறாமை. எரிவினாற் சொன்னாரேனும் (தேவா. 758, 9).
4. Anger, wrath;
கோபம். இழந்தா ளெரிவினா ல¦ர்த்து (திவ். பெரியாழ். 1, 2, 4).
எரு
erun. [T. eruvu, K. erubu.]1. Animal or vegetable manure;
உரம். பிடித்தெருவும் வேண்டாது (குறள், 1037).
2. See எருமுட்டை.
.
3. Excrement;
மலம். எருவாய் கருவாய் தனிலே (திருப்பு. 774).
எருக்கட்டு
1
-
தல்
eru-k-kaṭṭu-v. tr. <>எரு+.1. To fold sheep, herd cattle for manure, keep cattle panned in a field that they might manure it;
கிடைவைத்தல்.
2. To collect dung;
சாணஞ் சேர்த்தல். (W.)
எருக்கட்டு
2
eru-k-kaṭṭun. <>id.+. (W.)1. Folding of sheep and herding of cattle for manure;
உரத்திற்காக கிடைவைக்கை.
2. Land thus manured;
கிடைவைத்த கொல்லை.
எருக்கலகாம்போதி
erukkala-kāmpōtin. <>K. erakalakambōdi.Dial. var. of எதுகுலகாம்போதி. (W.)
.
எருக்கழித்துக்கொடு
-
த்தல்
eru-k-kaḻittu-k-koṭu-v. intr. <>எரு+.To confirm a contract for the sale of cattle, the vendor taking a small quantity of straw in hand, putting some cowdung on it and presenting it to the purchaser;
வைக்கோலில் சாணியிட்டுக்கொடுத்து மாட்டுவிற்பனையை உறுதிப்படுத்துதல். Loc.
எருக்களம்
eru-k-kaḷamn. <>id.+.Site set apart for a dunghill;
எருவிடுமிடம்.
எருக்கிலமஞ்சி
eru-k-kilamacin. <>எருக்கு+இலை+ prob. maugī.Madar fibre;
எருக்கநார்.
எருக்கிலைமணி
erukkilai-maṇin. <>id.+.Necklace worn by Parava women;
பரவமகளிர் பூணுங் கழுத்தணிவகை.
எருக்கிலைமாலை
erukkilai-mālain. <>id.+See. எருக்கிலைமணி.
.
எருக்கு
1
erukkun. prob. arka. [M. errikku.]Yarcum, madar, m. sh., Calotropis gigantea;
செடிவகை. எருக்கின் முகிழ்நோக்கும் (தணிகைப்பு. களவு. 274).
எருக்கு
2
-
தல்
erukku5 v. tr.1. To kill;
கொல்லுதல். (திவா.)
2. To harass, trouble;
வருத்துதல். படி றெருக்கி (கலித். 81).
3. To cut, hew;
வெட்டுதல். பைம்புத லெருக்கி (முல்லைப். 25).
4. To beat, as a drum;
தாக்குதல். வீதிதோ றெருக்கி . . . முரசறைந்தகாலை (சீவக. 609).
5. To strike, as a bush;
அடித்தல். பகுவாய் ஞமலியொடு பைபுத லெருக்கி (பெரும்பாண். 112).
6. To destroy;
அழித்தல். நாடுகெட வெருக்கி (பதிற்றுப். 83, 7).
7. To lay a burden upon;
சுமத்துதல். (W.)
8. To produce sound on a musical instrument of percussion;
தாக்கி ஒலியெழச்செய்தல். இன்னிசை முரச மியமர மெருக்க (பெருங். நரவாண. 6, 63).
எருக்குரல்
erukkuraln. <>எருக்கு-+குரல்.Sound produced by beating, as a drum;
தாக்குதலாலுண்டாகும் ஒலி. இன்கட் பம்பை யெருக்குரலுறீஇ (பெருங். மகத. 26, 36).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 532 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், burning, fire, த்தல், cattle, எருக்கு, manure, sheep, எருக்கட்டு, prob, எருக்கிலைமணி, drum, sound, பெருங், லெருக்கி, றெருக்கி, சீவக, erukkilai, madar, திவா, கம்பரா, intr, hand, எரியாடி, viḻi, எரிவிழி, consecrated, தேவா, கோபம், eyes, wrath, dial, எரி2, வண்டு, திவ்