சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 526
Word
English & Tamil Meaning (பொருள்)
எதிரேற்றம்
etir-ēṟṟamn. <>id.+.Going against the current;
பெருக்குக்கு எதிரேறிச் செல்லுகை. எதிரேற்றங் கொண்ட பாடல் (சேதுபு. திருநா.5).
எதிரேற்றல்
1
etir-ēṟṟaln. <>எதிர்3+.Advancing towards a party to welcome them;
எதிர்கொள்ளுகை.
எதிரேற்றல்
2
etir-ēṟṟaln. <>எதிர்1+.1. Attacking, opposing, resisting;
எதிர்த்து நிற்கை.
2. Interposing and receiving on one's own person, as the weapons discharged against another by a foe;
பிறன்மேல் வருவதை முன்னின்று தானேற்கை.
3. Counteracting, as evil by magic;
எதிரேவல். 1. (W.)
எதிரேற்று
etir-ēṟṟun. <>id.+.See எதிர்ரேவல், 1. (W.)
.
எதிரேறு
etir-ēṟṟuetir-ēṟšun. <>id. +.Strength power;
வலி. எங்க ளெதிரேறழிய (பெரியபு. திருநா. 121.)
எதிரொலி
1
-
த்தல்
etir-oli-v. intr. <>id.+.To echo, reverberate;
பிரதித்தொனிசெய்தல். நீடுகுன் றெதிரொலிக்கவே (பாரத. வேத்திர. 10).
எதிரொலி
2
etir-oli-n. <>id.+.Echo, reverberation of sound;
பிரதித்தொனி. இவனுமப்பொழு தெதிரொலியென (பாரத. பதின்மூ. 88).
எது
etuinterrog. pron. <>எ3. [T. edi, M. endu.]Which thing;
யாது?
எதுக்களி
-
த்தல்
etukkaḷi-v. intr.See எதிர்க்களி- Vul.
.
எதுகுலகாம்போதி
etu-kula-kāmpōtin. <>yadu-kula-kāmbōdhi. (Mus.)A speciffic melody-type;
ஓர் இராகம்.
எதுகுலம்
etu-kulamn. <>yadu+.Dynasty of king Yadu;
யதுவமிசம். எதுகுலத் துதித்து (காஞ்சிப்பு. வாணி. 15).
எதுகை
etukain. prob. எதிர்கை.1. See எதுகைத்தொடை.
எதுகைத்தொடை. இரண்டாம் . . . எழுத்தொன்றி னெதுகை (காரிகை, உறுப். 16).
2. Agreement, consonance;
பொருத்தம். (W.)
எதுகைத்தொடை
etukai-t-toṭain. <>எதுகை+. (Pros.)Concatenation in which the second letters of the lines of a verse or of some feet of the same line are either the same or corresponding assonant letters, a kind of 'rhyming,' one of five toṭai, q.v.;
இரண்டாமெழுத் தொன்றிவரத் தொடுப்பது. (இலக். வி. 723.)
எதுவடம்
etu-vaṭamn. <>எருது+Rope which fastens the yoke to the pole;
எருதுகளை நுகத்தோடு சேர்க்குங் கயிறு. Rd.
எதேச்சையாக
etēccai-y-ākaadv. <>yathā+icchā+.Agreeably to one's own sweet will and pleasure, without let or hindrance;
விருப்பத்தின்படி.
எதேஷ்டமாய்
etēṣṭam-āyadv. <>id.+ iṣṭa+.1. As much as could be wished for, in abundance;
இஷ்டப்படி.
2. Abundantly;
மிகுதியாய். அது எதேஷ்டமாய்க் கிடைக்கிறது.
எதோள்
etōḷadv. <>எ3.Where;
எவ்விடம். (தொல். எழுத். 398, உரை.) Obs.
எதோளி
etōḷiadv.See எதோள். (தொல். எழுத். 159, உரை.) Obs.
.
எந்த
entainterrog. adj. <>எ3. [K. M. e.]Which, what.
எந்தவெந்த வெஞ்சாயகம் . . . கொடுத்தார் (பாரத. பதினெட். 30).
எந்திரக்கிணறு
entira-k-kiṇaṟun. <>yantra+.Well that is provided with a contrivance for throwing out water;
நீரையிறைக்கும் பொறியையுடைய கிணறு. எந்திரக்கிணறு மிடுங்கற் குன்றமும் (மணி. 19, 112).
எந்திரகாரன்
entira-kāraṉn. <>id.+.Mechanic;
சூத்திரக்காரன். (W.)
எந்திரநாழிகை
entira-nāḻikain. <>id.+.Machine which throws out water in sprays;
ஒருவகை நீர்வீசுங் கருவி. எந்திர நாழிகை யென்றிவைபிறவும் (பெருங். உஞ்சைக். 41, 18).
எந்திரப்பொருப்பு
entira-p-poruppun. <>id.+.An artificial mound or hillock on which are mounted various kinds of machines;
பல் வகைப்பொறிகளமைந்த செய்குன்று. எண்ணரும் பல்பொறி யெந்திரப்பொருப்பும் (பெருங். நரவாண. 9, 28).
எந்திரம்
entiramn. <>yantra.1. Engine, machine;
சூத்திரப்பொறி.
2. Sugar-cane press;
கரும்பு ஆலை. கரும்பெறிந்து கண்ணுடைக்கு மெந்திரம் (சீவக. 1614).
3. Oil-press;
செக்கு. எந்திரத்திற் கலந்த திலம் (ஞானவா. புசுண். 77).
4. Chariot wheel;
தேர்ச்சக்கரம். எந்திரத் தேரர் சூழ்ந்தார் (கம்பரா. அட்ச. 10).
5. Potter's wheel;
குயவன் சக்கரம். கடசக்கர ரெந்திரமெனச்சுழல் (காஞ்சிப்பு. காப்பு).
6. Engine or other machinerry of war mounted over the battlements of a fort;
மதற்பொறி. எந்திரப் படுபுழை (புறநா. 177, 5).
7. Sticks for producing fire by drilling;
தீக்கடைகோல். (W.)
8. Mystical diagram, written on a palmyra leaf or drawn on metal and worn as a charm or amulet;
மந்திரச்சக்கரம். அவளுக்கு எந்திரமெழுதிக் கட்டினார்கள்.
எந்திரவாவி
entira-vāvin. <>id.+.Tank provided with machinery for filling and emptying water;
யந்திரத்தால் நீர் வரவும்போகவும் அமைக்கப்பட்ட நீர்நிலை. எந்திர வாவியி லிளைஞரு மகளிரும் . . . ஆடிய (மணி. 28, 7).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 526 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், etir, entira, yadu, water, எதுகைத்தொடை, பாரத, engine, press, wheel, எந்திரக்கிணறு, yantra, provided, machine, எழுத், பெருங், mounted, எந்திர, letters, எதிரொலி, த்தல், ēṟṟaln, எதிரேற்றல், திருநா, intr, echo, எதோள், எதுகை, காஞ்சிப்பு, kula, தொல்