சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 452
Word
English & Tamil Meaning (பொருள்)
உரைகலங்கு
-
தல்
urai-kalaṅku-v.intr. <>உரை6+To be confused in speech;
பேச்சுத்தடுமாறுதல். சிந்தைதூயோனுரைகலங்க (பாரத. புட்ப. 20).
உரைகாரன்
urai-kāraṉn. <>id.+kāra.Commentator;
உரையாசிரியன். (நன். 51.)
உரைகோளாளன்
urai-kōḷ-āḷaṉn. <>id.+.He who can easily grasp what is taught;
சொல்லும் உரையை எளிதிலறியவல்லவன். உரை கோளாளற்குரைப்பதுநூலே. (நன். 37.)
உரைச்சூத்திரம்
urai-c-cūttiramn. <>id.+.Aphoristic rule composed by the commentator in the course of his commentary on a work in order to furnish additional information;
உரையினிடையே உரைகார ரியற்றிய சூத்திரப்பா. (இலக். கொத். 25.)
உரைச்செய்யுள்
urai-c-ceyyuḷn. <>id.+.Prose composition;
கட்டுரை. வார்த்திகப் பொழிப்பென்பது உரைச்செய்யுளானும் பாச்செய்யுளானுஞ் செய்யப்படும். (சீ. போ. பா.)
உரைசல்
uraicaln. <>உரை1-.Rubbing against, friction;
உராய்கை. Colloq.
உரைசு
-
தல்
uraicu-5 v.cf. <>உரை1-. [T. oratsu, K. ore, M. ura.] intr.1.To rub against, as a post; to chafe;
உரிஞ்சுதல்.
2. To wear away by use, as a seat, as one's feet by walking;To rub hard, scour, scrape, scratch as with the head of a nail, clean off or waste away by rubbing;
தேய்தல். (W.)-tr. தேய்த்தல்.
உரைசெய்
-
தல்
urai-cey-v. <>உரை6+. [M. uracey.] tr.To speak, talk; To write a commentary;
சொல்லுதல். இருந்தவாற்றையுரைசெய்தான் (திருவாய். நூற். 99). -intr. வியாக்கியானம் பண்ணுதல்.
உரைஞ்சு
-
தல்
uraicu-5 v.tr. <>உரைசு-.To rub;
உரைசுதல். ஆனையு மானையு முதுகுரைஞ்ச இடையிலிருந்து கொசுகு நசுங்குகிறது.
உரைத்தாமென்றல்
uraittām-eṉṟaln. <>உரை5-+. (Gram.)Drawing attention to a subject that has already been explained, one of 32 utti, q.v.;
ஓர் உத்தி. (நன். 14.)
உரைத்துமென்றல்
uraittum-eṉṟaln. <>id.+. (Gram.)Hint thrown out to suggest that the explanation of an item may be looked for in a subsequent place, one of 32 utti, q.v.;
ஓர் உத்தி. (நன். 14.)
உரைநடை
urai-naṭain. <>உரை6+.Prose style;
வாசகநடை.
உரைநயம்
urai-nayamn. <>id.+.Excellence of the exposition on a work;
வியாக்கியானத்தின் இனிமை.
உரைநூல்
urai-nūln. <>id.+.1. Commentary, as a recognized work possessing literary merit and forming part of literature;
உரையாகிய நூல்.
2. A work on which a commentary has been written;
உரைபெற்ற நூல். (W.)
உரைப்பாட்டு
urai-p-pāṭṭun. <>id.+.Rhetorical prose;
கட்டுரை நடை. (சிலப். பதி. 60, உரை.)
உரைப்பு
uraippun. <>உரை2-.1. Rubbing;
தேய்ப்பு.
2. Assaying, testing the quality of fineness of precious metals;
மாற்றறிய வுரைக்கை.
உரைப்பொருள்
urai-p-poruḷn. <>உரை6+.Commentary which seeks to give the real meaning of the text;
விரித்துரைக்கும் மெய்யுரை. (திவா.)
உரைபாடம்
urai-pāṭamn. <>id.+.Text with commentary;
மூலமும் உரையும். (W.)
உரைபெறுகட்டுரை
urai-peṟu-kaṭṭurain. <>id.+.Rhetorical prose, in an epic poem;
காவியங்களில் உரைநடையி லமைந்த தொடர். (சிலப்.)
உரைமானம்
urai-māṉamn. <>உரை2-.+. [M. uramānam.]Rubbing;
தேய்ப்பு.
உரைமுடிவு
urai-muṭivun. <>உரை6+.Decision arrived at after hearing both parties to a suit; considered judgment;
நியாயத்தீர்மானம். உரைமுடிவு காணா னிளைமையோன். (பழ. 6).
உரைமெழுகு
urai-meḻukun. <>உரை2-+.Darkish kind of wax, used by goldsmiths as well as by assayers in cash bazaars to take up the dust falling from precious metals that are tested on the touchstone;
உரைத்தபொன்வெள்ளிகளை ஒற்றும் மெழுகு.
உரையசை
urai-y-acain. <>உரை6+.Word which has lost much of its original signification and is almost an expletive as ஆங்க;
தன்னாற்றலைப் பெரும்பான்மையு மிழந்து சிறிதுபொருளுணர்த்திவரும் இடைச்சொல். (தொல். சொல். 279, உரை.)
உரையசைக்கிளவி
urai-y-acai-k-kiḷavin. <>id.+.Word used in inviting attention, as கேள் i.e. 'listen' in கேண்மியா;
ஒருவனை எதிர்முகமாக்குஞ்சொல். (தொல். எழுத். 34.)
உரையல்
uraiyaln. <>உரை5-.Narrating, relating;
சொல்லுகை. கனவின் றலையிட் டுரையல் (கலித். 92, 57).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 452 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், urai, உரை6, commentary, rubbing, prose, work, word, உரை2, intr, rhetorical, தேய்ப்பு, precious, சிலப், உரைமுடிவு, தொல், used, நூல், text, metals, உரை5, உரை1, கட்டுரை, commentator, meaning, உரைசு, eṉṟaln, utti, attention, gram, உத்தி