சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 371
Word
English & Tamil Meaning (பொருள்)
இனவெழுத்து
iṉa-v-eḻuttun. <>id.+. (Gram.)Letters of a main class, as those related to each other, which relationship is determined, in the case of consonants, according to the organs which articulate them, as the explosives and their corresponding nasals: and, in the case of vowels, according t
ஒருசாதி யெழுத்துக்கள். (நன். 71, உரை.)
இனன்
iṉaṉn. <> ina.Sun;
சூரியன். (பிங்.)
இனாப்பி
-
த்தல்
iṉāppi-11 v. intr. <>இன்னாப்பு.To cause affliction;
துன்பமுண்டாக்குதல். இனாப்பிச் செற்றிடு கூட்டில் (திருப்பு. 90).
இனாம்
iṉāmn. <>U. inām.1. Gift from a superior to an inferior, present, reward;
நன்கொடை.
2. Grant of land made by Government for religious or charitable purposes or for services rendered, sometimes given rent-free and sometimes with a light quit-rent;
மானியம்.
இனாம்சனாம்
iṉām-caṉāmn. redupl. of இனாம்.Small gift, present, baksheesh;
சிறு கொடை. Colloq.
இனாம்தார்
iṉām-tārn. <>U. inam+dār.Holder of land granted rent-free;
மானியபூமிக்குரியவன்.
இனாயத்நாமா
iṉāyat-nāmān. <>U. ināyet+nāma.Deed of gift; grant in writing; written order or patent from a superior (R.F.);
தானபத்திரம்.
இனி
1
iṉiadv. [T. ika, K. innu, M. ini.]1. Now, immediately;
இப்பொழுது. கேளினி (மலைபடு. 94).
2. Hereafter, henceforth;
இனி மேல். (திவ். இயற். 4, 95.)
3. From here onwards, used of place;
இப்பால். இனி நம்மெல்லை வந்துவிட்டது.
இனி
2
-
த்தல்
iṉi-11 v. intr. <>இனி-மை.1. To be sweet to the taste;
தித்தித்தல்.
2. To be pleasant, attractive, fascinating;
இன்பமாதல். இனிக்கப் பேசினான்.
இனிச்சபண்டம்
iṉicca-paṇṭamn. <>இனி-+.Sweet eatable, confectionery;
தித்திப்புப் பதார்த்தம். (J.)
இனிது
iṉitun.1. That which is sweet, pleasing, agreeable;
இன்பந்தருவது. இனிதுறுகிளவியும் (தொல். பொ. 303).
2. That which is good; - adv. Sweetly, favourably;
நன்மையானது. நன்றாக. புலியூர்ப் புக்கினி தருளினன் (திருவாச. 2, 145).
இனிப்பு
iṉippun. <>இனி-.1. Sweetness;
தித்திப்பு. இனிப்பை நல்கு முக்கனி (வைராக். சத. 45).
2. Pleasure, delight;
மகிழ்ச்சி. இனிப்போடு நகை யாடவே (குமர. பிர. மதுரைக். 39).
இனிப்புக்காட்டு
-
தல்
iṉippu-k-kāṭṭu-v. intr. <>இனிப்பு+.1. To give a gratifying fore-taste;
ஆசைகாட்டுதல்.
2. To be sweet, delicious;
உருசியாதல். (W.).
இனிப்புத்தட்டு
-
தல்
iṉippu-t-taṭṭu-v. intr. <>id+.1. To get relish for a thing;
ஆசையுண்டாதல்.
2. To be sweet to the taste;
உருசியுண்டாதல்.
இனிமணல்
iṉi-maṇaln. <>இனி-மை.+.Fine sand;
இனிய மணல் வையை (பரிபா. 8, 51).
இனிமேல்
iṉi-mēladv. <>இனி+.1. Hereafter, at some future time;
இதற்குப்பிற்பாடு. (பு. வெ. 8, 33, உரை.)
2. Henceforth; from now onwards;
இதுமுதல்.
இனிமை
iṉi-main. [K.in.].1. Sweetness;
தித்திப்பு. (பிங்.)
2. Pleasure, delight;
இன்பம். இனிமை கூர்ந்து (திருவாலவா. 1, 18).
இனியர்
iṉiyarn. <>இனி-மை.1. Agreeable, sympathetic, loving persons;
இனிமைதருபவர். நச்சுவார்க் கினியர்போலும் (தேவா. 439, 1).
2. Young ladies;
மகளிர். இளையருமினியரும் (பரிபா. 6, 27).
இனியவைநாற்பது
iṉiyavai-nāṟpatun. <>id.+.An ancient didactic work by Pūtacēntaṉār, consisting of forty stanzas, and describing various matters considered pleasurable, delightful and good, one of patiṉeṇ-kīḻ-k-kaṇakku, q.v.;
பதினெண்கீழ்க்கணக்கு ளொன்று.
இனை
1
iṉaiadj. <>இ3.Of this degree, used in respect of size or quantity;
இன்ன. இனைத்துணைத்து (குறள், 87).
இனை
2
-
தல்
iṉai -4 v. intr.1. To be thrown into an agony of grief;
வருந்துதல். இனைந்திரங்கிப் பள்ளி படுத்தார்களே (சீவக. 292).
2. To lament, cry;
இரங்குதல். (திவா.)
3. To be afraid;
அஞ்சுதல். என்னைவருவ தெனக்கென்றினையா (பரிபா. 7, 68).
இனை
3
-
த்தல்
iṉai -11 v. tr. caus. of இனை2-1. To torment, tantalise, worry;
வருந்துதல். (ஐங்குறு. 237.)
2. To destroy, consume, ravage;
கெடுத்தல். வெவ்வெரி யினைப்ப (புறநா. 23).
இனைவு
iṉaivun. <>இனை2-.1. Harrowing sorrow, anguish, great pain of mind;
வருத்தம். இனைவுடனெய்தி (பாரத. கீசக. 40
2. Crying in distress;
இரக்கம். (சூடா.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 371 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், sweet, intr, iṉi, taste, gift, த்தல், rent, பரிபா, sweetness, இனிப்பு, agreeable, தித்திப்பு, iṉippu, வருந்துதல், இனை2, iṉai, இனிமை, delight, pleasure, henceforth, superior, present, இனாம், பிங், case, according, grant, land, main, onwards, hereafter, iṉām, sometimes, free, used