சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3680
Word
English & Tamil Meaning (பொருள்)
விபட்சம்
vipaṭcamn. <>vi-pakṣa.See விபக்கம். (சி. சி. அளவை, 9.)
.
விபட்சன்
vipaṭcaṉn. <>vi-pakṣa. (யாழ். அக.)1. Opponent, as in a debate;
வாதத்தில் எதிரியாயுள்ளவன்.
2. Enemy;
சத்துரு.
விபண்ணகம்
vipaṇṇakamn. prob. triparṇaka.Palas tree.
See புரசு3. (மலை.)
விபணம்
vipaṇamn. <>vi-paṇa.Price, cost;
விலை. (யாழ். அக.)
விபணி
vipaṇin. <>vipaṇi.Shop; market, bazaar;
கடை. (யாழ். அக.)
விபத்தம்
vipattamn.Strychnine tree.
See எட்டி1. (சங். அக.)
விபத்தன்
vippattaṉn. <>vi-bhakta.One who is divided from one's family;
குடும்பத்தினின்று பிரிந்தவன்.
விபத்தி
1
vipattin. <>vi-bhakti.1. Change;
வேறுபாடு. விபத்தியில் ஞானபடலத்து (திருப்பு. 146).
2. (Gram.) Case;
வேற்றுமை. எழுவாய் விபத்தி திரிபில் பெயர் (பி. வி. 8).
3. Suffix of declension;
வேற்றுமையுருபு. விபத்தி வேற்றுமை யுருபென விளம்புவர் (பி. வி. 8, உரை).
விபத்தி
2
vipattin. <>vi-patti.1. Misfortune;
துர்பாக்கியம். (யாழ். அக.)
2. Poverty;
தரித்திரம். (யாழ். அக.)
3. Agony;
வேதனை. (யாழ். அக.)
4. Danger;
ஆபத்து. (இலக். அக.)
5. Death;
மரணம். (யாழ். அக.)
6. Destruction;
அழிவு. (இலக். அக.)
விபத்து
vipattun. <>vi-pad.1. See விபத்தி2, 1, 3, 5. (யாழ். அக.)
.
2. See விபத்தி, 2. Loc.
.
3. See விபத்தி2, 4. சிலபடுகுழிதனில் விழும் விபத்தை நீக்கி (திருப்பு. 882).
.
4. See விபத்தி2, 6. (இலக். அக.)
.
விபத்துக்காலம்
vipattu-k-kālamn. <>விபத்து+.See விபரீதகாலம்.
.
2. Time of scarcity;
பஞ்சகாலம். (W.)
விபரம்
viparamn. <>vi-vara.See விவரம். Loc.
.
விபரியயம்
vipariyayamn. <>vi-paryaya.1. Mistaking one thing for another; erroneous identification;
திரிபுணர்வு. (சங். அக.)
2. (Gram.) Transposition of words, in a compound;
தொடர்மொழியுள் பதங்கள் முன்பின்னாக வருவது. (பி. வி. 27.)
விபரியாசம்
vipariyācamn. vi-paryāsa. (யாழ். அக.)1. Opposition; contrariety;
எதிரிடை.
2. Change;
வேறுபாடு.
விபரீதகாலம்
viparīta-kālamn. <>vi-pa-rīta+.Adverse times;
கேடு விளைக்குங் காலம்.
விபரீதசுரம்
viparīta-curamn. <>id.+ jvara.Fever which becomes malignant on account of non-observance of diet regulation;
அபத்தியத்தாற் கடுமையாகுஞ் சுரநோய். (சீவரட். 34.)
விபரீதஞானம்
viparīta-āṉamn. <>id.+.Perverted, erroneous knowledge;
திரிபுணர்ச்சி.
விபரீதபுத்தி
viparīta-puttin. <>id.+ buddhi.1. Perverted intellect;
திரிவுபட்ட புத்தி.
2. See விபரீதஞானம்.
.
விபரீதம்
viparītamn. <>vi-parīta.1. Discordance; contrariety; perversity;
மாறுபாடு. (பிங்.) விபரீதம் புணர்த்துவிட்டீர் (கம்பரா. மாயாசன. 2).
2. Unfavourableness;
பிரதிகூலம். நின் செய்ய வாயிருங் கனியுங் கண்களும் விபரீத மிந்நாள் (திவ். திருவாய். 6, 2, 3). (இலக். அக.)
3. Strangeness, uncommonness;
அதிசயம். (திவா.)
4. See விபரிதஞானம்.
சீவபாவமுண்டேனல் விபரிதமாம் (வேதா. சூ. 129).
5. cf. a-parimita. Excessiveness;
மிகுதி. (அரு. நி.)
விபரீதலட்சணை
viparīta-laṭcaṇain. <>id.+ lakṣaṇā.Irony, using language hinting at a meaning contrary to the literal sense;
See எதிர்மறையிலக்கணை. செவ்வாய்க்கிழமையை மங்கள வாரமென்னுமா போலே விபரீதலட்சணை (திவ். பெரியாழ். 5.4, 7, வ்யா.).
விபரீதவுவமை
viparīta-v-uvamain. <>id.+. (Rhet.)Inverse simile, in which the usual upamāṉam is given as upamēyam and vice versa;
தொன்றுதொட்டுவரும் உவமானத்தை உவமேயமாக்கி உவமேயந்தை உவமானமாக்கிச் சொல்லும் அணிவகை (தண்டி. 30.)
விபரீதவெதிரேகம்
viparīta-vetirēkam,<>viparīta-vyatirēka. (Log.)A fallacious instance in which the relation of pervasion between the non-existence of the major term and that of the middle term is stated in the inverse order, one of five vaitaṉmiya-tiṭṭānta-p-pōli, q.v.;
வைதன்மியதிட்டாந்தப்போலி ஜந்தனுள் வெதிரேகவாக்கியத்தை மாறுபடச் சொல்லுகை. (மணி. 29, 460.) (அனுமா. 47.)
விபரீதார்த்தம்
viparītārttamn. <>viparita + artha.Perverse or unnatural sense or meaning;
நேர்மையின்றி மாறுபாடான பொருள். (W.)
விபரீதான்னுவயம்
viparītāṉṉuvayamn. <>viparītānvaya. (Log.)A fallacious instance in which the relation of pervasion between the major and middle terms is stated in the inverse order, one of five cātaṉmiya-tiṭṭānta-v-āpācam, q.v.;
சாதன்மியதிட்டாந்தவாபாசம் ஜந்தனுள் திட்டாந்தவுறுப்பாகிய அன்னுவயவாக்கியத்தை முறைபிறழக் கூறுவது (மணி. 29, 339.) (அனுமா. 43.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3680 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், யாழ், viparīta, விபத்தி, இலக், விபத்தி2, inverse, meaning, relation, pervasion, instance, fallacious, விபரீதலட்சணை, sense, major, five, tiṭṭānta, அனுமா, order, stated, திவ், term, middle, ஜந்தனுள், விபரீதஞானம், வேறுபாடு, திருப்பு, gram, change, vipattin, பொருள், tree, வேற்றுமை, விபத்து, pakṣa, perverted, contrariety, erroneous, kālamn, விபரீதகாலம், விபரீதம்