சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3605
Word
English & Tamil Meaning (பொருள்)
வாயுவாங்கி
vāyu-vāṅkin. <>வாயு+வாங்கு-.Air-pump;
காற்றை வெளிச்செலுத்தவல்ல கருவி. Mod.
வாயுவிளங்கம்
vāyu-viḷaṅkamn. prob. id.+vidaṅga.1. Small elliptic-cuspidate leaved windberry, 1. cl., Embelia ribes;
கொடிவகை. (நாமதீப. 310.)
2. Windberry pepper-corn;
வாயுவிளங்கத்தின் அரிசிபோன்ற மணி. (W.)
வாயுவின்கூறு
vāyuviṉ-kūṟun. <>id.+.(šaiva.) Categories which partake of the nature of the element air, five in number, viz., ōṭal, naṭattal, niṟṟal, iruttal, kiṭattal, one of 11 divisions of puṟa-nilai-k-karuvi, q.v.;
புறநிலைக்கருவி பதினொன்றனுள் வாயுவின் பகுதியாகிய ஓடல் நடத்தல், நிற்றல், இருத்தல், கிடத்தல் என ஐவகைப்பட்ட செயல்.
வாயுவின்கோபம்
vāyuviṉ-kōpamn. <>id.+கோபம்1.See வாயுப்பொருமல். (யாழ். அக.)
.
வாயுவுப்பி
vāyu-v-uppin. <>id.+உப்பு-.Inflator for pumping air in;
காற்றை யுட்செலுத்த வல்ல கருவி. Mod.
வாயுவுபத்திரவம்
vāyu-v-upattiravamn. <>id.+.Pain from flatulency; colic;
வாதநோயாலுண்டாந் துன்பம்.
வாயுவேகம்
vāyuvēkamn. <>id.+.Wind-like speed;
காற்றின் வேகம்போன்ற விரைவு. (யாழ். அக.)
வாயுவேகி
vāyuvēkin. <>vāyu-vēgin.Extremely active person;
மிக்க சுறுசுறுப்புள்ள வ-ன்-ள். (யாழ். அக.)
வாயுள்ளவன்
vāy-uḷḷavaṉn. <>வாய்+உள்1.Man of inquiring spirit, pushful man;
உசாவி அறிந்துகொள்ளக்கூடியவன்.
வாயுறு
-
த்தல்
vāy-uṟu-v. <>id.+. intr.To preach or expound the truth;
வாக்கினால் மெய்ம்மையை அறிவுறுத்துதல். வாயுறை வாழ்த்தே . . . வாயுறுத் தற்றே (தொல். பொ. 424). -tr.
To feed; to administer, as medicine, by the mouth;
வாயிலூட்டுதல். மருந்தாகச் சிலநாட்கொண்டு வாயுறுத்தி (சீவக. 2703, உரை).
வாயுறை
vāyuṟain. <>வாயுறு-.1. Eating;
உண்கை. வடுத்தீர் பகல்வாயுறை (சிறுபஞ். 69).
2. Food, fodder;
உணவு. பசுவுக்கொரு வாயுறை (திருமந். 252).
3. Harialli grass.
See அறுகம்புல்.
4. Ceremony of giving boiled rice to an infant for the first time.
See அன்னப்பிராசனம். தாண்டு மதியிரு மூன்றில் வாயுறையின் சடங்கியற்றி (குற்றா. தல. தரும. 37).
5. Bolus of cooked rice;
கவளம். (இலக். அக.)
6. Medicine;
மருந்து. வாயுறை யென்பது மருந்தாகலான் (தொல். பொ. 424, உரை).
7. See வாயுறைமொழி. (தொல். பொ. 423, உரை.)
.
8. A kind of ear-ring, worn by women;
தாளுருவி என்னும் மகளிர் காதணி. வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதின் (நெடுநல். 140).
வாயுறைமொழி
vāyuṟai-moḻin. <>வாயுறை+மொழி2.Harsh but salutary words of advice;
கேட்கும்போது வெவ்வியதாய்ப் பின்பு உறுதிதருஞ் சொல். (சி. போ. பா. 2, 2, பக். 165.)
வாயுறைவாழ்த்து
vāyuṟai-vāḻttun. <>id.+.1. (Puṟap.) Theme of wise men giving salutary advice to a chief nolens volens;
தலைவன் வேண்டானாயினும் அவற்கு உறுதிமொழிகளைச் சான்றோர் கூறும் புறத்துறை. (தொல். பொ. 90.)
2. A variety of descriptive poetry, one of 96 pirapantam, q.v.;
பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் ஒன்று.
வாயுஸ் தம்பனம்
vāyu-stampaṉamn. <>vāyu-stambhana.See வாயுத்தம்பம். (W.)
.
வாயூற்று
vāyūṟṟun. <>வாயூறு-.Profuse secretion of saliva;
வாயில் உமிழ்நீர் சுரக்கை. (யாழ். அக.)
வாயூறு
-
தல்
vāy-ūṟu-n. <>வாய்+. intr.To water, as the mouth; to secrete profusely, as saliva in anticipation of food;
உணவை நினைந்து உமிழ்நிர் சுரத்தல். அமரர்குழாம் வாயூற (அழகர்கல. 1). -tr.
To long for, as wealth, fame, office, learning;
அவாவுதல்.
வாயெடு
-
த்தல்
vāy-eṭu-v. intr. <>id.+.1. To begin to speak;
பேசத்தொடங்குதல்.
2. To speak aloud; to raise the voice;
குரலெடுத்தல். நன்னாடு வாயெடுத் தழைக்கும் (மணி. 25, 237) .
வாயெழு
-
தல்
vāy-eḻu-v. intr. <>id.+.See வாயெடு-, 1. Loc.
.
வாயைக்கட்டு
-
தல்
vāyai-k-kaṭṭu-v. <>id.+. intr.1. To observe restrictions of diet;
உணவிற் பத்தியமாக இருத்தல்.
2. To stint one-self in the matter of food;
சிக்கனமாக உணவு கொள்ளுதல். வாயைக்கட்டி வயிற்றைக்கட்டிச் சம்பாதித்த பொருள்.
3. See வாய்கட்டு-, 2, 3.-tr.
.
4. See வாய்கட்டு-, 1, 2.
.
வாயொடுங்கு
-
தல்
vāy-oṭuṅku-v. intr. <>id.+.To be tongue-tied; to be rendered speechless;
பேச்சடங்குதல். (யாழ். அக.)
வாயொலி
vāy-olin. <>id.+.Poem;
பாடல். கலியன் வாயொலிகள் (திவ். பெரியதி. 4, 5, 10).
வாயோடு
vāy-ōṭun. <>id.+ ஓடு21. Neck of a broken pot;
உடைந்த பானையின் வாய்ச்சில்லு. (திவ். திருமாலை, 5, வ்யா. பக். 29.)
2. Circular piece like the neck of a broken pot placed at the mouth of a mortar, while pounding paddy to prevent the grain from scattering;
குத்தும் அரிசி முதலியன சிதறாதபடி உரலின் மேல் வைக்கும் பானைக்கழுத்துப் போன்ற கருவி. Colloq.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3605 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், vāy, vāyu, வாயுறை, intr, யாழ், தொல், food, mouth, கருவி, வாயூறு, saliva, advice, salutary, vāyuṟai, வாயெடு, வாயுறைமொழி, neck, திவ், வாய்கட்டு, speak, broken, rice, vāyuviṉ, த்தல், வாயுறு, வாய், windberry, medicine, giving, உணவு, காற்றை, பொருள், இருத்தல்