rayat n. <>U. raiyat. Ryot, peasant, cultivator, tenant; குடியானவன். (C. G.)
ரயத்தி
rayatti adj. <>id. Ryotti, relating to or belonging to a ryot; குடியானவனுக்குச் சொந்தமான. (R. T.)
ரயத்து
rayattu . See ரயத். (W.) n.
ரயத்வாரி
rayat-vāri n. <>id.+. Settlement of land revenue direclty with individuals; தனித்தனியாகக் குடிகளுக்கு விதிக்குந் தீர்வை யொழுங்கு. (C. G.)
ரயாத்
rayāt n. See ரயாதி. (C. G.) .
ரயாதி
rayāti n. <>U. rīayat. (C. G.) 1. Remission of Government claim; வரிவஜா.
2. Benefit, profit; லாபம்.
ரயித்து
rayittu n. See ரயத். (W.) .
ரயித்துவாரி
rayittu-vāri n. <>ரயித்து+. See ரயத்வாரி. (W.) .
ரயில்
rayil n. <>E. rail. Train propelled by steam or electricity; நீராவியால் அல்லது மின்சாரத்தாற் செல்லும் வண்டித்தொடர்.
ரயில்பாக்
rayil-pāk n. <>ரயில்+E. bag. Small travelling case, portmanteau; ரயில் பயணத்திற்கு உதவும் சிறுபெட்டி. Colloq.
ரயிலடுக்கு
rayil-aṭukku n. <>ரயில்+. A compact set of cooking utensils, used by travellers; பயணஞ் செல்வொர் சென்றவிடாங்களிற் சமைக்க உதவும் அடுக்குப் பாத்திரம். Colloq.
ரவா
ravā n. See ரவை1, 2. .
ரவாணா
ravāṇā n. <>Persn. rawāna. 1. Sending, despatch; அனுப்புகை. (C. G.)
2. Pass, permit; அனுமதிச்சீட்டு. (W.)
3. Tabour; தம்பட்டவகை. Madr.
ரவாலாடு
ravā-lāṭu n. <>ரவா+. A kind of confection made of wheat-flour; ரவாவினால் செய்த இலட்டு.
ரவானா
ravāṉā n. See ரவாணா, 1. (C. G.) .
ரவாஸ்பார்
-
த்தல்
ravās-pār- v. intr. See ரவேஸ்பார்-, .
ரவி
1
ravi n. <>ravi. 1. Sun. See இரவி2, 1. ரவியுமதியமு முடன்வலம் வருமலை (தக்கயாகப். 43).
2. A term meaning 'month' occuring as the second member of compound words, the first being the name of the section of the zodiac in which the sun remains during that month; சூரியன் இருக்கும் இராசியைக் குறிக்குஞ் சொல்லோடு சேர்ந்து மாதத்தைக் குறிக்கும் சொல். சிங்கரவி.
ரவி
2
ravi n. <>இரவு. Tiyācciyam in the night; இராப்பொழுதிலுள்ள தியாச்சியம். (C. G.)
ரவிக்கை
ravikkai n. [T. ravika, K. ravake.] Tight-fitting bodice, jacket, corset; பெண்கள் மார்பிலணியும் சட்டை. புனை தரு ரவிக்கையை யிறுக்கிக் கிழித்து (தனிப்பா. i, 260, 1).
ரவேஸ்
ravēs <>U:rawish. n. Customary fees, brokerage; தரகுபணம். (C. G.) -adj.
2. Best; மிக நல்ல. Colloq.
ரவேஸ்பார்
-
த்தல்
ravēs-pār- v. intr. <>ரவேஸ்+. To test the quality or the fitness of a thing for a particular purpose; ஒன்றின் தகுதியைச் சோதித்தறிதல்.
ரவேஸ்வெற்றிலை
ravēs-veṟṟilai n. <>id.+. Tender betel leaves, as the best and most approved sort; இளம் வெற்றிலை.
ரவை
1
ravai <>Hind. ravā. cf. lava. n. 1. Small particle; 1. நுண்ணிய பொருள்.
2. Wheat flour; கோதுமையின் குறுநொய். Colloq.
3. Diamond; வைரம். (C. G.)
4. small lead shot; சுடுவதற்கு உதவும் சிறிய ஈயக்குண்டு. Colloq.
5. Marble; கோலி.
6. A little; சிறிது. ரவை தா
A little; சிறிதான ரவைநேரமும் ஒழிவில்லை.
ரவை
2
ravai n. prob. rava. Tremolo. See கம்பிதம். Colloq. .
ரவை
3
ravai n. Corr. of இரவு. ரவைக்கு வா. .
ரவையட்டிகை
ravai-y-aṭṭikai n. <>ரவை1+. Aṭṭikai set with diamonds; வைர அட்டிகை.
ரஜ்ஜு
rajju n. <>rajju. 1. Cord, rope, string. See இரச்சு. .
2. Lock of braided hair; மயிர்ப்பின்னல்.
3. Cord of the marriage-badge; தாலிச்சரடு.
ரஜ்ஜுத்தட்டுதல
rajju-t-taṭutal n. <>ரஜ்ஜூ+. (Astrol.) Want of iraccu-p-poruttam இரச்சுப்பொருத்தமின்மை.
ரஜ்ஜுப்பொருத்தம்
rajju-p-poruttam n. <>id.+. A felicitous correspondence between the horoscopes of the bride and bridegroom; See இரச்சுப்பொருத்தம். .
ரஜதபஸ்மம்
rajata-pasmam n. <>rajata+. Oxide of silver. See இரசதபஸ்மம். (பைஷஜ.) .
ரஜதம்
rajatam n. <>rajata. Silver; வெள்ளி.
ரஜஸ்
rajas n. <>rajas. 1. The quality of passion manifested in one's activity. See இரசோகுணம். .