சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3342
Word
English & Tamil Meaning (பொருள்)
மெல்லிசரம்
mellicaramn. <>மெல்லிசு+அரம்1.Sash file;
நுட்பமாய் அராவ வுதவும் அரம். (C. E. M.)
மெல்லிசு
mellicun. <>மெல்லிது.See மெல்லிது. Colloq.
.
மெல்லிசுப்பிரம்பு
mellicu-p-pirampu.n. <>மெல்லிசு+.Rattan-palm, m. cl., Calamus rotang;
மெல்லிதான பிரம்புவகை. (L.)
மெல்லிசை
mel-l-icain. <>மெல்+.Soft tone;
மிருதுவான ஒசை.
மெல்லிசைவண்ணம்
mellicai-vaṇṇamn. <>மெல்லிசை+. (Pros.)A rhythm effected by the frequent use of the nasals;
மெல்லெழுத்து மிகுந்து வருஞ் சந்தம் (தொல். பொ. 529.)
மெல்லிது
mellitun. <>மென்-மை. [K. mellitu.]1. That which is soft or fine;
மென்மை வாய்ந்த பொருள்.மலரினு மெல்லிது காமம் (குறள், 1289).
2. Thinness, slenderness;
ஒல்லி.
மெல்லியர்
melliyarn. <>id.1. The weak;
வலிமையில்லாதவர். தேவர் மெல்லியர் (கம்பரா. யுத்த. மந்திரப். 32).
2. The emaciated;
உடல் மெலிந்தவர். (W.)
3. The poor;
எளியர். எச்சத்தின் மெல்லியராகி (நாலடி, 299).
4. Low, mean persons;
புல்லிய குணங்களையுடையவர். மடவர் மெல்லியர் செல்லினும் (புறநா. 106).
5. Women, as of delicate build;
பெண்டிர். (W.)
மெல்லியல்
mel-l-iyaln. <>id.+.1. Tender nature;
மென்மையான இயல்பு. மெல்லியற் குறுமகள் (குறுந். 89).
2. Woman;
பெண். மெல்லிய லாக்கை முற்று நடுங்கினள் (கம்பரா. மாயா சனக. 18).
3. Tender twig of a tree;
இளங்கொம்பு. (சூடா.)
மெல்லியலாள்
melliyalāḷn. <>மெல்லியல்.See மெல்லியல், 2. மெல்லியலா ளொடும்பாடி (தேவா. 284, 8).
.
மெல்லியார்கூந்தல்
melliyār-kūntaln. <>மெல்லி+.Seeta's thread. See அம்மையார் கூந்தல். (யாழ். அக.)
.
மெல்லிலை
mel-l-ilain. <>மெல்-+.1. Betel leaf;
வெற்றிலை. மெல்லிலைக் காவும் (சீவக. 326).
2. Betel pepper, vine;
வெற்றிலைக்கொடி. (சூடா.)
மெல்லினம்
mel-l-iṉamn. <>மெல்+.(Gram.)The group of soft or nasal consonants, one of mū-v-iṉam, q.v.;
மூவினத்துள் மெல்லோசையுடைய எழுத்துக்களின் வர்க்கம். (நன். 69.)
மெல்லெழுத்து
mel-l-eḻuttun. <>id.+. (Gram.)The six consonants, ṅ, , ṇ, m,ṉ, classified as soft or nasal consonants, dist. fr. val-l-eḻuttu and iṭai-y-eḻuttu;
மெல்லோசையுடைய ங், ஞ், ண், ந், ம், ன், என்ற எழுத்துக்கள். (தொல்.எழுத்.20.)
மெல்லெனல்
mel-l-eṉaln. <>மெல்+.Expr. signifying (a) being soft;
மெத்தெனற் குறிப்பு. மெல்லென் சீறடி (தொல். பொ. 146).:
(b) being gentle in speech;
குரல்தாழ்ந்து பேசற் குறிப்பு. மெல்லெனக் கிளந்தனமாக (பொருந. 122).:
(c). being dull;
மந்தக்குறிப்பு. (சூடா.)
மெல்லொற்று
mel-l-oṟṟun. <>id.+. (Gram.)See மெல்லெழுத்து. (தொல். எழுத். 414.)
.
மெல்வினை
mel-viṉain. <>id.+.(šaiva.) Cariyai and kiriyai, the first two of the four paths to salvation, as easier;
சரியை கிரியைகள். எளிதானவற்றை மெல்வினையே யென்றது (திருக்களிற்றுப் 17).
மெலி
1
-
தல்
meli-4 v. intr.1. To be weak;
வலிகுறைதல்.
2. To become lean, thin;
உடல் இளைத்தல். ஆக்கையைப் போக்கப் பெற்று மெலிகின்ற என்னை (திருவாச. 6, 10). (சூடா.)
3. To suffer; to languish;
வருந்துதல். அளப்பினாள் மெலிகிற்பாள் (காசிக. மகளிர். 8).
4. To perish;
அழிதல். மெலியு நம்முடன் மேல்வினை யானவே (தேவா. 318, 10).
5. To become poor; to be reduced in circumstances;
எளியராதல். (W.)
6. (Gram.) To be softened, as a hard consonant into the corresponding soft or nasal consonant;
இனமொத்த மெல்லெழுத்தாக மாறுதல். குழைத்த வென்பது குழைந்தவென மெலிந்து நின்றது (புறநா. 21, உரை).
7. (Mus.) To be lowered in pitch;
சுரத்திற் றாழ்தல். யாழ்மேற் பாலை யிடமுறை மெலிய (சிலப். 3, 92).
மெலி
2
-
த்தல்
meli-11 v. tr. Caus. of மெலி1-.1. To weaken;
வலிகுறைத்தல்.
2. To make thin, lean;
உடல் மெலியச்செய்தல்.
3. To cause suffering;
வருத்துதல்.
4. To destroy;
அழித்தல். கடற்கரை மெலிக்குங் காவிரி (சிலப், 6, 164).
5. (Gram.) To soften, as a hard consonant into the corresponding soft or nasal consonant;
வல்லினவெழுத்தை இனமொத்த மெல்லினவெழுத்தாக மாற்றுதல். மெலிக்கும் வழி மெலித்தலும் (தொல். சொல். 403).
6. (Mus.) To Lower the pitch;
சுரத்தைத் தாழ்த்தல்.
மெலி
3
meli-n. <>மெலி1-. (Gram.)See மெல்லெழுத்து. மெலிமிகலுமாகும் (நன்.215).
.
மெலிகோல்
meli-kōln. <>மெலி2-+.Rod of tyranny; tyranny
கொடுங்கோல்.மெலிகோல் செய்தேனாகுக (புறநா. 71).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3342 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், soft, gram, தொல், consonant, nasal, சூடா, மெல்லெழுத்து, மெல்லிது, meli, மெல், மெல்லியல், புறநா, மெல்லியர், மெல்லிசு, consonants, உடல், மெலி, lean, thin, hard, pitch, மெலிகோல், மெலி1, சிலப், இனமொத்த, corresponding, betel, poor, கம்பரா, weak, மெல்லிசை, tender, தேவா, எழுத், eḻuttu, மெல்லோசையுடைய, பொருள், குறிப்பு