சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3324
Word
English & Tamil Meaning (பொருள்)
மூதை
2
mūtain. cf. மூகை2.Mistletoe berrythorn.
See இசங்கு. (மலை.)
மூப்தி
mūptin. <>U. muftī.Muhammadan law officer who, in ancient days, expounded the law and supplied the Qāzi with precedents in difficult cases;
முற்காலத்தில் முகம்மதிய நியாயாதிபதிக்குச் சட்டத்தைத் தெரிவித்துதவிய ஓர் உத்தியோகஸ்தன். (W.)
மூப்பர்
mūpparn. <>மூப்பு.1. Elders in age; superiors;
பெரியோர். மூப்பரை யிகழ்ந்தே மாகில் (அரிச். பு. நகர்நீ. 151).
2. Deacons;
கிறிஸ்தவமதத்தலைவருள் ஒருவகையார். (W.)
மூப்பன்
mūppaṉn. <>id.1. Headman, in some castes;
ஒருசார்சாதிகளின் தலைமைக்காரன்.
2. Title of Ilaivāṇiyar and other castes;
இலைவாணியர் முதலிய சிலசாதிகளின் பட்டப்பெயர். வருஞ்சனிக்கு மூப்பராம் (சினேந். 141). (E.T.V, 118.)
மூப்பான்
mūppāṉn. <>id.1. Elder;
முதியோன்.
2. šiva;
சிவபிரான். மூப்பான் மழுவும் (தனிப்பா. i, 32,61).
மூப்பானசுவாமி
mūppāṉa-cuvāmin. <>id+.A principal officer in Travancore;
திருவிதாங்கூரில் ஓர் தலைமையுத்தியோகஸ்தர். (W.)
மூப்பி
mūppin. <>id. [M. mūppi.]1. Aged woman; elderly woman;
முதுமகள். மூப்பி மாராலே . . . நீராட்டி (சீவக.1892, உரை).
2. Woman of distinction; mistress;
தலைவி (W.)
மூப்பு
mūppu,n. <>மூ-. [T.K. muppu M. mūppu.]1. Seniority in age; old age;
முதுமை. முனிதக்க மூப்புள (நாலடி, 92.)
2. Power of management; leadership;
தலைமை. (யாழ்.அக.)
3. Wilfulness;
பிடிவாதம். Loc.
மூப்புக்கழிவு
mūppu-k-kaḻivun. <>மூப்பு+.1. Dues payable to the village headman;
கிராமத்தலைமைக்காரனுக்குச் சேருதற்குரிய பொருள். (M.M.509.)
2. Deduction from the revenue on account of the dues paid to the village headman;
வரித்தொகையிலிருந்து கிராமத்தலைமைக்காரனுக்கு உரியதைக் கொடுத்ததால் கழிக்கப்படும் பகுதி. Loc.
மூப்புக்களவு
mūppu-k-kaḷavun. <>id.+.See மூப்புக்கழிவு, 1. (W.G.)
.
மூப்புமுகனை
mūppu-mukaṉain. <>id.+.Influence due to age, rank, etc;
தலைமை பற்றிவருஞ் செல்வாக்கு. (J.)
மூய்
1
-
தல்
mūy-4 & 5 v. [T. mūyu, K. muccu.] tr.1. To cover;
மூடுதல். (திவா.) பருமணன் மூஉய் (பரிபா.10,4).
2. To fill;
நிரப்புதல். கயிறுகுறு முகவை மூயின (பதிற்றுப்.22).--- intr.
1. To surround closely;
நெருங்கிச் சூழ்தல். ஆயிரரு மங்கண் மூயினர்க ளண்ணலை (கந்தபு.சகத்திரவா. 18).
2. To end;
முடிதல். கதை மூய்ந்தது.
மூய்
2
mūy-n. <>மூய்1-.1. Cover;
மூடி. பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன (குறுந். 233).
2. Flower basket;
பூப்பெட்டி. முத்துநீர்ச் சாந்தடைந்த மூஉய் (பரிபா. 10,14).
மூய்
3
-
தல்
mūy-4 v. tr. prob. உமிழ்-.To spit;
துப்புதல். Loc.
மூர்க்ககுணம்
mūrkka-kuṇamn. <>mūrkha+.See மூர்க்கம், 1, 2, 3. Colloq.
.
மூர்க்கத்தனம்
mūrkka-t-taṉamn. <>மூர்க்கம்+.See மூர்க்ககுணம். (W.)
.
மூர்க்கநாகம்
mūrkka-nākamn. <>mūrkha+nāga.Whip-snake.
See கண்குத்திப்பாம்பு. 1. (நிகண்டு.)
மூர்க்கநாயனார்
mūrkka-nāyaṉārn.A canonized šaiva saint, one of 63;
நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர். (பெரியபு.)
மூர்க்கம்
mūrkkamn. <>mūrkha.1. Foolishness, stupidity;
மூடத்தன்மை. (W.)
2. Rage, fury, wrath;
கடுஞ்சினம். மூர்க்கத்தவனை நரங்கலந்த சிங்கமாய்க் கீண்ட (திவ்.இயற்.2, 84).
3. Obstinacy;
பிடிவாதம். (W.)
4. Opposition; hatred;
பகை. (W.)
5. Violence, force;
முரட்டுப்பலம். Loc.
6. Cobra;
நாகப்பாம்பு. (யாழ்.அக.)
7. Thread worm;
See நாக்குப்பூச்சி. (சங்.அக.)
மூர்க்கவெறி
mūrkka-veṟin. <>மூர்க்கம்+.Fury, rage, ungovernable passion;
அடங்காத கடுங்கோபம். (W.)
மூர்க்கன்
mūrkkaṉn. <>mūrkha.1. Ignorant person; fool;
மூடன். முத்திநெறி யரியாத முர்க்கரொடு (திருவாச, 51, 1).
2. Angry person;
கடுஞ்சினத்தன்.மூர்க்கர்புர மூன்றெரி செய்தாய் (தேவா, 301, 6). (யாழ்.அக.)
3. Obstinate man;
பிடிவாதகுணமுள்ளவன். தன்னெஞ்சிற்றோற்றினதே சொல்லியிது சுத்தவுபதேசவர லாற்ற தென்பார் மூர்க்கரா வார் (உபதேசரத்.71).
4. Arrogant person;
அகங்காரன்.
5. Mean person;
கீழ்மகன். (சூடா.)
6. Cobra;
நாகப்பாம்பு. (சூடா.)
7. Tree-snake;
See கொம்பேறிமூக்கன். (W.)
மூர்க்கு
mūrkkun. <>மூர்க்கம்.1. Obstinacy;
பிடிவாதம். மூர்க்குப் பேசுகின்றா னிவனென்று (திவ். பெரியாழ். 5, 1, 1.)
2. Arrogance; pride;
செருக்கு. தசமுடியுடை வேந்தனை மூர்க்கழித்த முதன் மூர்த்தியும் (தேவா. 522, 8).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3324 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், மூர்க்கம், mūrkka, mūppu, mūrkha, person, யாழ், மூய், பிடிவாதம், mūy, headman, மூப்பு, woman, fury, snake, திவ், rage, cobra, சூடா, தேவா, officer, நாகப்பாம்பு, obstinacy, castes, village, dues, மூப்புக்கழிவு, மூப்பி, மூப்பான், பொருள், மூர்க்ககுணம், பரிபா, மூஉய், cover, தலைமை