சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3091
Word
English & Tamil Meaning (பொருள்)
மருங்குற்பக்கம்
maruṅkuṟ-pakkamn. <>மருங்குல்+.Hip;
இடுப்பு (பிங்.)
மருங்கை
maruṅkain.The fifth day after the delivery of a child;
பிரசவித்த ஐந்தாநாள். (J.)
மருச்சகம்
maruccakamn.Citron. See கொம்மட்டிமாதுளை. (மலை.)
.
மருச்சகன்
maruccakaṉn. <>marutsakha.1. Agni, as having the God of wind as companion;
அக்கினி. வன்னி தன்பெயர் மருச்சகனென்பது மறந்தே (பாரத. வாரணா. 136).
2. Indra;
இந்திரன். (யாழ். அக.)
மருச்சுதன்
maruccutaṉn. <>marutsuta. Lit. son of Vāyu. [வாயுபுத்திரன்]1. Bhīma;
வீமன். வெங்கதைப் படைமருச் சுதனையே சுடுவான் (பாரத. வாரணா. 136).
2. Hanumāṉ;
ஹனுமான். (யாழ். அக.)
மருசாதி
marucātin.Corr. of மரியாதை. அற மருசாதி காக்கும் பரிசினாற் காப்பது (T. A. S. i, 8).
.
மருஞ்சகம்
marucakamn. perh. marutsakha.Calomel. See இரசகர்ப்பூரம். (சங். அக.)
.
மருட்காட்சி
maruṭ-kāṭcin. <>மருள்+.Confused or bewildered vision, illusion;
மயக்கவறிவு. (நாமதீப. 698.)
மருட்கை
maruṭkain. <>மருள்-.1. Astonishment, wonder, one of eight mey-p-pāṭu, q.v.;
மெய்ப்பாடு எட்டனுள் ஒன்றாகிய வியப்பு. (தொல். பொ. 251.)
2. See மருட்சி, 2. ஐயமு மருட்கையுஞ் செவ்விதினீக்கி (தொல். பொ. 659).
.
மருட்கையுவமை
maruṭkai-y-uvamain. <>மருட்கை+. (Rhet.)Simile in which a thing is taken for comparison on the basis of a nonexistent quality;
ஒருபொருட்குக் கூடாதபண்பினைக் கூடுவதாகக் கொண்டு அதனை யுவமையாக்கிக்கூறும் அணிவகை. (மாறனலங். 101, உரை.)
மருட்சி
maruṭcin. <>மருள்-.1. False understanding, perversion of the mind;
பொய்யுணர்வு.
2. Bewilderment;
மயக்கம். மருட்சி செய் காமநோயால் (திருவிளை. மூர்த்திவி. 16).
மருட்டம்
maruṭṭamn. <>மருட்டு-.1. That which intoxicates;
மயக்கந் தருவது. (W.)
2. Toddy;
கள். (திவா.)
3. Cheating;
ஏமாற்று. (யாழ். அக.)
மருட்டி
maruṭṭin. <>id.1. See மருட்டம், 1, 2. (சங். அக.)
.
2. Temptress; blandishing woman; fascinating woman;
மயங்கும்படி மீனுக்கு பவள். ஆசைகொடுத்து மருட்டிகள் (திருப்பு. 353).
மருட்டு
-
தல்
maruṭṭu-5 v. tr. Caus. of மருள்-.1. To entice, fascinate, infatuate, bewitch;
மயக்குதல். வெல்லாம லெவரையு மருட்டி விட (தாயு. சித்தர். 10).
2. To threaten, menace;
பயமுறுத்துதல். (W.)
3. To cause to be changed;
மாறுபடச்செய்தல். மாணல மருட்டும் (ஐங்குறு. 139).
4. To resemble;
ஒத்தல். (ஐங்குறு. அரும்.)
5. To allure, coax;
மனங்கவியச்செய்தல். மெல்லெனச் செல்க என மருட்டிக் கூறியவாறு (தொல். பொ. 506, உரை).
6. To cheat;
ஏமாற்றுதல். (யாழ். அக.)
மருட்டு
maruṭṭun. <>மருட்டு-+. (W.)1. Threatening;
பயமுறுத்துகை.
2. Enticing;
மயக்குகை.
மருட்டுப்பன்றி
maruṭṭu-p-paṉṟin. prob. id.+.A species of pig;
பன்றிவகை. (திவா.)
மருட்பா
maruṭ-pān. <>மருள்+.Poem in which veṇpā and āciriyappā occur alternately;
வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்துவரும் செய்யுள் வகை. (தொல். பொ. 398.) (இலக். வி. 749.)
மருடணம்
maruṭaṇamn. <>marṣaṇa. (šaiva.)A kind of ablution. See அகமருடணம். மார்ச்சனமு மருடணமு நிறுத்தி (தத்துவப். 50).
.
மருண்மா
maruṇ-mān. prob. மருள்+.Elephant;
யானை. (திவா.)
மருண்மாலை
maruṇ-mālain. <>id.+.Evening twilight;
மசண்டைப்பொழுது. (யாழ். அக.)
மருணீக்கியார்
maruṇīkkiyārn.Name given to Tirunāvukkaracu by his parents;
திருநாவுக்கரசரின் பிள்ளைத் திருநாமம். மலரு மருணீக்கியார் வந்தவதாரஞ் செய்தார் (பெரியபு. திருநாவுக். 18).
மருத்தன்
1
maruttaṉn. <>மருந்து.Physician;
வைத்தியன். மருந்தொடுங் கூட்டி . . . ஒற்றுவித் திருந்தனன் மருத்தன் (உபதேசகா. சிவத்துரோகி. 320).
மருத்தன்
2
maruttaṉn. <>marnt.The God of wind;
வாயுதேவன். மருத்தன்றூண்டு . . . தடந்தேர் (கந்தபு. ஏமகூ. 7).
மருத்திபொதி
maruttipotin. cf. மருத்துப்போதி.A plant growing in thickets and hedges. See நாயுருவி. (பச். மூ.)
.
மருத்தீடு
maruttīṭun. <>மருந்து+இடு-.1. Administering a philter;
வசியமருந்திடுகை.
2. Effect supposed to result from a philter, as serious illness;
வசியமருந்திடுதலால் வரும் நோய் முதலியன. தலைவலி மருத்தீடு காமாலை (திருப்பு. 153).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3091 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், மருள், யாழ், தொல், மருட்டு, மருத்தன், மருட்சி, திவா, மருணீக்கியார், maruṇ, prob, ஐங்குறு, wind, maruttaṉn, philter, மருத்தீடு, மருந்து, maruṭṭu, திருப்பு, வாரணா, மருசாதி, மருட்கை, மருட்டம், பாரத, woman, மருட்டி, marutsakha, maruṭ