சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3034
Word
English & Tamil Meaning (பொருள்)
மண்ணுக்குடையவன்
maṇṇukkuṭai-yavaṉn. <>மண்1+.1. Proprietor of land, landlord;
நிலவுரிமைக்காரன். Loc.
2. King;
அரசன். (W.)
3. Potter;
குயவன். (W.)
மண்ணுக்குப்போடு
-
தல்
maṇṇukku-p-pōṭu-v. tr. <>id.+. Loc.1. To award rigorous imprisonment;
கடுஞ்சிறையிலிடுதல்.
2. To do a great favour to one who proves ungrateful;
நன்றிகெட்டவனுக்கு உதவுதல்.
மண்ணுடையான்
maṇ-ṇ-uṭaiyāṉn. <>id.+.See மண்ணுக்குடையவன். (W.)
.
மண்ணுண் (ணு)
-
தல்
maṇ-ṇ-uṇ-v. intr. <>id.+.Lit., to eat the dust. [மண்ணைப்புசித்தல்] To be thrown down defeated;
தோற்று விழுதல். எதிரிகள் மண்ணுண்ணும்படியான திவ்யாயுதங்களைத் தரித்திருக்கிற நீ (ஈடு, 7, 2, 6)
மண்ணுணி
maṇ-ṇ-uṇin <>மண்ணுண்-.1. See மண்ணுளிப்பாம்பு.
.
2. Viṣṇu, as devouring the earth;
திருமால். மலர்சிலம்படியை மண்ணுணி போய்ச் சந்தியாதயர (சிவப். பிரபந். சோணசைல. 83).
3. Mean, worthless person, as eating dirt;
ஒன்றுக்கு முதவாதவன். (W.)
மண்ணுநீர்
maṇṇu-nīrn <>மண்ணு-+.1. Water for bathing;
மஞ்சனநீர். மண்ணுநீர் மருளவாட்டி (சீவக. 2326).
2. See மண்ணீர்.
.
மண்ணுப்பு
maṇ-ṇ-uppun. <>மண்1+.Potash, Carbonas potassae;
உப்புவகை. (Insc.)
மண்ணுப்பெய்
-
தல்
maṇṇu-p-pey-v. tr. <>மண்ணு-+.To bathe, wash;
குளிப்பாட்டுதல். மண்ணு நீராகலழ னை மண்ணுப்பெய்து (சீவக. 1345).
மண்ணுமங்கலம்
maṇṇu-maṅkalamn. <>id.+.1. (Purap.) Theme describing the ceremonial bath of king on the day of his coronation and on the successive anniversaries of that day;
அரசன் முடிபுனைந்த காலந் தொடங்கி யாண்டுதோறும் முடிபுனைந்து நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை. சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும். (தொல். பொ. 91)
2. (Paṟap.) Theme describing the purificatory bath of a victorious king on the destruction of a hostile fortress;
மாற்றரசனது மதிலையழித்த அரசன் மங்கலமாக நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை. மன்னெயிலழித்த மண்ணுமங்கலமும் (தொல். பொ. 91).
3. (Puṟap.) Theme describing the ceremonial bath of a conqueror, when he assumes the crown, name and title of his vanquished enemy;
பட்டவேந்தனான பகைவன் பெயரானே அவன்முடி புனைந்து வென்ற வேந்தன் நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை. குடுமிகொண்ட மண்ணுமங்கலமும் (தொல். பொ. 68).
மண்ணுருவி
maṇ-ṇ-uruvin. perh. மண்1+உருவு-.A medicinal oil; See குழித்தைலம். (சங். அக.)
.
மண்ணுலகு
maṇ-ṇ-ulakun. <>id.+.The earth;
பூமி. (சூடா.)
மண்ணுள்ளார்
maṇ-ṇ-uḷḷārn. <>id.+.Human beings;
மனிதர். (W.)
மண்ணுளி
maṇṇuḷin. <>மண்ணுணி.See மண்ணுளிப்பாம்பு.
.
மண்ணுளிக்காரம்
maṇ-ṇ-uḷi-k-kāramn. prob. id.+தாரம்.Yellow orpiment;
அரிதாரம். (சங்.அக.)
மண்ணுளிப்பாம்பு
maṇṇuḷi-p-pāmpun. <>மண்ணுளி+.1. A kind of snake;
பாம்பு வகை.
2. Earthworm;
மண்ணில் உண்டாம் புழுவகை. (W.)
மண்ணுளியன்
maṇṇuḷiyann. <>id [K. maṇṇuliga.]See மண்ணுளிப்பாம்பு. (நாமதீப. 257.)
.
மண்ணுளுவை
maṇ-ṉuḷuvain. <>மண்1+.Mudskate, dull brown, attaining nearly 7 ft. in length, Rhynchobatus ancylostomoes;
ஏறக்குறைய 7 அடி வளர்வதும் மங்கற் சிவப்பு நிறமுள்ளது மான கடல்மீன்வகை.
மண்ணுறு
-
த்தல்
maṇ-ṇ-uṟu-v. tr. <>மண்ணு-+.1. To wash, cleanse; to polish, as a gem;
கழுவுதல். (திருமுரு.25, உரை.)
2. See மண்ணு-, க. மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து (திருமுரு. 25).
.
3. To bathe, as an idol;
மஞ்சனமாட்டுதல். வார்க்கோல மாலை முலையார் மண்ணுறுப்ப வாடி (சீவக. 2352).
மண்ணெடு
-
த்தல்
maṇ-ṇ-eṭu-v. intr. <>மண்1+.1. To remove earth, as from a pit;
குழியினின்று மண்ணை நீக்குதல். Loc.
2. To dig up earth, as rats, white ants, etc.;
மண்ணைப்பறித்துக் கிளப்புதல். (W.)
3. To toss up earth, as cows with their horns;
கோட்டுமண் கொள்ளுதல். (W.)
4. To lower the level of a field by removing earth;
வயலை வெட்டித்திருத்துதல். (W.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3034 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், maṇ, earth, மண்ணு, மண்1, மண்ணுளிப்பாம்பு, describing, bath, கூறும், தொல், மண்ணுமங்கலமும், புறத்துறை, theme, நன்னீராடுதலைக், சீவக, அரசன், king, maṇṇu, மண்ணுணி, wash, மண்ணுளி, த்தல், திருமுரு, மண்ணுக்குடையவன், மண்ணுண், மண்ணுநீர், bathe, intr, ceremonial