சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2968
Word
English & Tamil Meaning (பொருள்)
போர்முகம்
pōr-mukamn. <>போர்+.1. Front, foremost line of battle;
யுத்தமுகப்பு. போர்முகத்தை யறியானைப் புலியே றென்றேன் (தனிப்பா- i, 275. 16). (W.)
2. The place where battle rages the most;
போர் முனைந்து நிகழுமிடம். போர் முகந்தன்னினீ புறந்தந்தேகினால் (பாரத. நிரை மீட். 70). (W.)
போர்முரசு
pōr-muracun. <>id.+.See போர்ப்பறை.
போர்முரசெழ வெழப்பொங்கி (பாரத. நான்காம். 3).
போர்முள்
pōr-muḷn. <>id.+Cock's claw;
சேவலின் முன்னங்கால் முள். (யாழ். அக.)
போர்முனை
pōr-muṉain. <>id.+.See போர்முகம். (யாழ். அக.)
.
போர்மூட்டு
-
தல்
pōr-mūṭṭu-v. tr. <>id.+.1. To spur on to quarrel;
சண்டைசெய்யத் தூண்டுதல். (யாழ். அக.)
2. To create misunderstandind between;
பேதகஞ்செய்தல். Loc.
போர்மை
pōrmain. perh. போர்-.Mercy, pity;
கருணை. (நாமதீப. 608.)
போர்வாங்கிவிடு
-
தல்
pōr-vāṅki-viṭu-v. tr. <>போர்+.To begin threshing of the grain;
சூடடிக்கத் துவக்குதல். Loc.
போர்வு
pōrvun. <>போர்-.See போர்பு.
கயலார் நாரை போற்விற் சேக்கும் (ஐங்குறு. 9).
போர்வை
pōrvain. <>id. [ T. pōrva.]1. Covering, wrapping, enveloping;
மூடுகை. (பிங்.)
2. Upper garment, cloak; blanket, rug; mantle;
மேன்மூடுந் துணி. (பிங்.) யானையினுரிவைப் போர்வை (கம்பரா. மிதிலை. 150).
3. Skin;
தோல். (பிங்.)
4. Coat-of-mail, corslet;
கவசம். புலிப்பொறி¢ப் போர்வை நீக்கி (சீவக. 266).
5. Sheath, as of sword;
வாள் முதலியவற்றின் உறை. (சீவக. 266, உரை.)
6. Wooden cover of a temple-car;
தேர்த்தட்டின் வெளிமறையப் பாவின பலகை. உள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வை (சிறுபாண். 256).
போர்வைச்சீலை
pōrvai-c-cīlain. <>போர்வை+.See போர்வை, 2. Loc.
.
போரா
pōra.adv. <>போரு-.Entirely; exceedingly;
மிகவும். (ஈடு, 4, 7, ப்ர.)
போரடி
1
-
த்தல்
pōr-aṭiv. tr. <>போர்+.To threshing or beat out grain from straw;
தலையடிக்கதிர்ப்போரினின்றும் தானியத்தை அடிதெடுத்தல்.
போரடி
2
-
த்தல்
pōr-aṭi-v. intr. <> போர்+.To wrangle over;
வாதாடுதல். (W.)
போரடி
pōr-aṭin. <>போரடி-.1. Treshing;
தலைரயடிக்கதிர்ப்போரைக் கடாவிட்டு அடித்து நெல்லைப்பிரிக்கை.
2. Threshing-floor;
நெற்களம்
3. Playing with cocoanuts;
தேங்காய் விளையாட்டு. (J.)
போரப்பொலிய
pōra-p-poliya.adv. <>போர+.Fully completely;
சம்பூரணமாக. இவன் இவனைப் போரப்பொலியச் சொல்லுங்காட்டில் (ஈடு, 4, 7, ப்ர.).
போரன்
pōraṉn. <>போர் 2 .Paddy stalk;
வைக்கோல் தட்டை. (J.)
போரா
pōrān. <>U. bōhrāh.A sect of Indian Shiah Muslims in Bombay Presidency;
பம்பாய் மாகாணத்து ஷியா முகம்மதிய வகையார். Loc.
போராக்காலம்
pōrā-k-kālamn.<>போரு-+ஆ neg.+.See போதாக்காலம்.
.
போராட்டம்
pōrāṭṭamn. <>போராடு-+. [T. pōrāṭamu, M. pōrāṭṭam.]1. Fighting;
சண்டையிடுகை. மடந்தையர் சிற்றின்பமோ.. . பொன்னாட்டும் வந்ததென்றாற் போராட்ட மல்லவோ (தாயு. எங்குநிறை. 10).
2. Combat, struggle;
சண்டை.
3. Competition, rivalry;
போட்டி.
4. Contention; striving earnestly;
விடா முயற்சி. Bible.
போராடு
-
தல்
pōr-āṭu-v. intr. <>போர்+. [T. pōrādu M. pōrāduga.]1. To fight, carry on war;
பொருதல். பூமியைப்போராடி யிரந்தோருந் தம்மதென்பார் (தாயு. பராபர. 228).
2. To struggle, contend, wrestle;
தொந்தரவுபடுதல். Colloq.
3. To haggle, bargain;
விலை முதலியவற்றில் தர்க்கித்தல். (W.)
போரான்
pōraṉn.A kind of horse;
குதிரைவகை. உயர்கனவட்டம் போரான் (திருவாலவா. 28, 69).
போரி
1
pōrin. <>பொரு-.Equal, rival, competitor;
பொருவோன். (W.)
போரி
2
pōrin. <>போரூர்.Tiru-p-pōrūr, sacred to God Subrahmaṇya;
முருகக் கடவுளின் தலங்களுளொன்றான திருப்போரூர். போரிவா ழாறுமா முகனே (திருப்போ. சந். 9,1).
போரிக்கட்டை
pōri-k-kaṭṭain.See போதிகைக்கட்டை. (கட்டட. நாமா.)
.
போரிகை
pōrikain. of.See போதிகைக்கட்டை. (கட்டட. நாமா.)
.
போரிலேபோடு
-
தல்
pōril-ē-pōṭu-v. tr. <>போர் 2+.To render useless;
பயனற்றதாக்குதல். Loc.
போரு
1
-
தல்
pōru-13 v. intr. prob. போது 2 -.1. To go on, proceed; to continue;
செல்லுதல். நீர் ஆதரித்துக்கொண்டு போரும் (குருபரம். 170).
2. To return;
மீண்டு வருதல். துறைவர் சென்றார் போரும் பரிசுபுகன்றனரோ (திருக்கோ. 182).
3. To reach;
எட்டுதல். போர விடா யெங்கள் பட்டை (திவ். நாய்ச். 3, 7)
4. To be understood, as a meaning;
பொருள் பெறப்படுதல். பிரத்திய கர்த்த விஷயமாயும் போருகையாலே (ஈடு, 1, 1, 2).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2968 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், போர், போர்வை, போரடி, intr, பிங், threshing, போரு, யாழ், போரான், விடா, தாயு, போரி, struggle, pōrin, போரும், நாமா, கட்டட, போதிகைக்கட்டை, போராடு, pōraṉn, சீவக, battle, பாரத, grain, போரா, pōra, த்தல், போர்முகம், meaning, பொருள்