சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2923
Word
English & Tamil Meaning (பொருள்)
பொதுப்பெண்டு
potu-p-peṇṭun. <>id.+.See பொதுமகள், 1. பொதுப்பெண்டி ரல்குற்புனைமேகலை (கம்பரா. வரைக்கா. 76).
.
பொதுப்பெயர்
potu-p-peyarn. <>id.+. (Gram.)1. Generic name, opp. to ciṟappu-p-peyar;
பல பொருட்குப் பொதுவாகிய பெயர். (நன். 62, உரை.)
2. Noun common to both tiṇai, or both numbers in aḵṟiṇai;
இரு திணைக்கும் அல்லது அஃறிணையிருபாற்கும் பொதுவாக வரும் பெயர். (நன். 281-282.)
பொதுப்பேச்சு
potu-p-pēccun. <>id.+.1. Indefinite language or talk;
பொதுப்படையான சொல்.
2. Ambiguous talk;
கவர்பொருளுள்ள வார்த்தை. (W.)
பொதுபொதெனல்
potu-poteṉaln. Onom. expr. of(a) gradual increase;
வரவரமிகுதியாதற் குறிப்பு. (சங். அக.)
(b) softness. as of texture;
ஆடைமுதலியன அழுத்தமின்மைக் குறிப்பு. Colloq.:
(c) yielding to pressure on account of dampness, as a wall;
ஈரத்தால் நனைந்திருத்தற் குறிப்பு. (W.)
பொதும்பர்
potumparn. <>பொதும்பு.1. Thick grove;
மரஞ்செறிந்த இடம். பொழிலிலியன் பொதும்பரின் (திருக்கோ. 39).
2. Park. pleasure garden ;
இளமரக் கா. வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர் (பெரும்பாண். 374).
3. See பொதும்பு, 1. (சங். அக.)
.
பொதும்பு
potumpun. perh. பொது1-.1. Grove;
சோலை. காந்தளம் பொதும்பில் (அகநா. 18).
2. Shrubby jungle;
குறுங்காடு. முல்லையம் பொதும்பின் (சீவக. 3042).
3. Hole, hollow in a tree;
மரப்பொந்து. (பிங்.)
4. Pit;
குழி. பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி (திவ். பெரியாழ். 5, 2, 7).
5. Cave;
குகை. மேருவின் பொதும்பில் (கம்பரா. மீட்சிப். 325).
பொதுமக்கள்
potu-makkaḷn. <>பொது+.1. Ordinary men, men of ordinary intellect;
சிறப்பில்லாத மக்கள். புலமிக் கவரைப் புலமை தெரிதல் . . . பொதுமக்கட் காகாதே (பழமொ. 5).
2. The general public;
பொதுசனங்கள். Mod.
பொதுமகள்
potu-makaḷn. <>id.+.1. Whore, harlot, prostitute;
வேசை. (பிங்.) பொதுமகளாப் புகல்வரிதாம் (கோயிற்பு. பதஞ்ச. 26).
2. Shepherdess ;
இடைக்குலப் பெண். பொதுமகளிரெல்லாரும் . . . புக்கார் பொதுவரோடு (கலித். 101).
பொதுமடந்தை
potu-maṭantain. <> id.+.See பொதுமகள், 1. பொது மடந்தையர் தமக்கும் . . . புதுமையல்ல (பாரத. கிருட்டிண. 128).
.
பொதுமத்தியம்
potu-mattiyam.n. <>id.+.That which is common or general;
பொதுவானது. (யாழ். அக.)
பொதுமனிதன்
potu-maṉitaṉn. <>id.+.1. Mediator;
மத்தியஸ்தன். (W.)
2. Disinterested person ;
பக்ஷபாதமில்லாதவன்.
பொதுமுதல்
potu-mutaln. <>id.+.Joint stock ;
கூட்டுவியாபாரத்தின் மூலதனம்.
பொதுமை
potumain. <>id.1. Ordinariness; superficiality;
சாமானியம். பொதுமை பார்க்கின் (கம்பரா. மாயாசீ. 71).
2. Common property;
பொதுவுடமை. பூவின்மேலிருந்து தெய்வத்தையலும் பொதுமையுற்றாள் (கம்பரா. மாயாசனக. 62).
3. Goodness;
நன்மை. புரிகின்ற காரியத்தின் பொதுமை நோக்கி (கம்பரா. மருத்து. 29).
பொதுமொழி
potu-moḻin. <>id.+.1. Word or speech not worthy of any regard, platitude;
சிறப்பில்லாச்சொல். எதின்மாக்கள் பொதுமொழி கொள்ளாது (புறநா. 58).
2. Indefinite speech, vague general expression;
குறிப்பான பொருளில்லாத சொல்.
3. Term of general application;
பொதுப்படையான சொல். (நன்.)
4. A word, bearing in a compound a meaning different from its ordinary sense;
பிரியாது நின்றவிடத்து ஒரு பொருளும் பிரித்தவிடத்து வேறு பொருளும் பயக்கும் சொல். (நன். 260.)
5. See பொதுச்சொல், 3. பொதுமொழிபிறர்க்கின்றி முழுதாளும் (கலித். 68). (பிங்.)
.
6. See பொதுச்சொல், 4. பொதுமொழி படரின் (நன். 17).
.
பொதுவசனம்
potu-vacaṉamn. <>id.+.1. Common saying; rumour;
ஊரில்வழங்கும் வார்த்தை.
2. A word, phrase or sentence of more than one meaning;
பலபொருள் தரும் ஒரு சொல் அல்லது தொடர். (W.)
3. See பொதுமொழி, 2, 3. (W.)
.
பொதுவர்
potuvarn. <>id.1. Herdsmen;
இடையர். புன்பொதுவர் வழிபொன்ற (பட்டினப். 281).
2. Mediators;
மத்தியஸ்தர். (W.)
3. Prostitutes;
பொதுமகளிர். பொதுவர் பொலிமறுகும் (மணி. 28, 51).
பொதுவறிவு
potu-v-aṟivun. <>id.+.Common knowledge;
சாமானியஞானம். பொதுவறிவிகழ்ந்து புலமுறு மாதவன் (மணி. 10, 84).
பொதுவறு
-
தல்
potu-v-aṟu-v. intr. <>id.+.To become exclusively one's own;
ஒருவனுக்கே யுரியதாதல். பொலங்கிளர் மானந்தானே பொதுவறக் கொடுப்பென் (கம்பரா. மாயாச. 51).
பொதுவறுசிறப்பு
potu-v-aṟu-ciṟappun. <>பொதுவறு-+.Exclusive quality, special characteristic;
தனக்கேயுரிய சிறப்பு. பொதுவறு சிறப்பிற் புகாரேயாயினும் (சிலப். 1, 16).
பொதுவனுமானம்
potu-v-aṉumāṉamn. <>பொது+. (Log.)Inference of the existence of a thing by the presence of a concomitant, considered not wholly conclusive but only probable and consistent, opp. to ciṟappaṉumāṉam;
ஒன்று உள்ளதுகொண்டு அதனுடன் காணப்படும் வேறொன்று உளது என்று கொள்ளும் அனுமான வகை (சி. போ. 1. பாண்டிப்.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2923 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், potu, கம்பரா, common, சொல், general, word, பொதுமொழி, பொது, பிங், பொதுமை, பொதுவறு, ordinary, பொதும்பு, பொதுமகள், meaning, குறிப்பு, speech, பொருளும், பொதுவர், பெயர், பொதுச்சொல், அல்லது, பொதும்பில், grove, வார்த்தை, பொதுப்படையான, பொதும்பர், indefinite, கலித்