சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 286
Word
English & Tamil Meaning (பொருள்)
இடைக்கிடை
iṭaikkiṭaiadv. <>id.+ இடை.At frequent intervals;
ஊடேயூடே.
இடைக்குழி
iṭai-k-kuḻin. <>id.+.Pelvic cavity;
இடையெலும்பிரண்டுக்குமிடையிலுள்ள பள்ளம். (இங்.வை).
இடைக்குறை
iṭai-k-kuṟain. <>id.+(Gram.)Poet. license consisting in the shortening of a word by elision of one or more letters in the middle, syncope, as in ஓதி for ஓந்தி;
செய்யுள் விகாரத் தொன்று. (நன்.156, உரை).
இடைக்கொள்ளை
iṭai-k-koḷḷain. <>id.+.1. Plunder by a third party of a property in dispute between two;
ஊடுதட்டு.
2. Ravages of an epidemic disease;
கொள்ளைநோயால் வரும் அழிவு. (W.)
இடைகலை
iṭai-kalain. <>idā+kalā by analogy with பிங்கலை.1. A principal tubular coil-like organ of the human body; one of taca-nāṭi, q.v.;
தசநாடியிலொன்று.
2. Breath which is exhaled through the left nostril;
இடது நாசியால்விடும் சுவாசம்.
இடைகழி
iṭai-kaḻin. <>இடை1+கழி-. cf. dēhali.Intermediate space between the entrance door and the second doorway in an Indian dwelling house;
இடைக்கட்டு. (திவ்.இயற்.1, 86).
இடைச்சங்கம்
iṭai-c-caṅkamn. <>id.+saṅgha.The Middle Saṅgam, said to have flourished for a long period at Kapāṭapuram; the second of the three ancient Tamil academies;
இரண்டாந்தமிழ்ச்சங்கம். (இறை.பாயி).
இடைச்சரி
iṭai-c-carin. <>id.+.Armlet worn by men as an ornament on the upper arm;
தோள்வளை. (ஈடு,2,5,6).
இடைச்சன்
iṭaiccaṉn. <>id.Second child;
இரண்டாம்பிள்ளை. Colloq.
இடைச்சனி
iṭai-c-caṉin. <>id.+. (Astrol.)Middle nakṣatra of the 5th sign of the zodiac where Saturn is stated to exercise a malignant influence;
பூரநாள். (சங்.அக).
இடைச்சி
iṭaiccin. <>id.1. Fem. of இடையன். Woman of the herdsmen caste inhabiting the forest pasture tracts;
முல்லைநிலப்பெண். (பிங்).
2. Woman, with special reference to her waist;
இடையுடையுவள்.ஓசை பெற்ற துடிக்கொ ளிடைச்சிகள் (திருப்பு.254).
இடைச்சியார்
iṭaicciyārn. <>id.Stanza or stanzas forming part of the literary form known as kalampakam and describing the iTaicci;
கலம்பகத்துள் ஓர் உறுப்பு. (குமர.பிர.மதுரைக்.62).
இடைச்சுரிகை
iṭai-c-curikain. <>id.+.Dagger, as suspended from a girdle round the waist;
உடைவாள். (சம்.அக).
இடைச்சுவர்
iṭai-c-cuvarn. <>id.+.Impediment; obstacle that keeps apart, as an intervening wall; barrier;
இடையூறு. இதுக்கு இடைச்சுவ ருண்டாவதே (திவ்.திருமாலை.வ்யா.19. பக்.69).
இடைச்செருகல்
iṭai-c-cerukaln. <>id.+.Interpolation;
ஒருவர் செய்யுளிற் பிறர்வாக்கைக் கலக்கை.
இடைச்செறி
iṭai-c-ceṟin. <>id.+ செறி-.1. An ancient thigh ornament. See குறங்கு செறி.
இடைச்செறி குறங்கு கௌவி. (சீவக.2445).
2. A second ring on a finger worn to keep another ring in place;
துணைமோதிரம். (ஈடு.6,1,1).
இடைச்சேரி
iṭai-c-cērin. <>id.+.A hamlet populated by herdsmen;
இடையரூர். (சீவக.422, உரை).
இடைச்சொல்
iṭai-c-coln. <>id.+.Particle which cannot be used by itself in any sense but which, when occuring in combination with nouns and verbs, functions as inflectional or conjugational suffix, adverb, preposition, expletive, conjunction, interjection, etc., one of the four parts o
பெயரிவ்னைகளோடு சார்ந்துவழங்குஞ் சொல். (நன்.420).
இடைச்சோழகம்
iṭai-c-cōḻakamn. <>id.+.Middle of the south-west monsoon;
தென்றல்வீசும் பருவத்தின் இடைக்காலம். (J.)
இடைசுருங்குபறை
iṭai-curuṅku-paṟain. <>id.+.Small drum tapering in the middle like an hour-glass;
துடி. (சூடா).
இடைசூரி
iṭai-cūrin. <>id.+prob. செறி-.Gold or silver beads interspersed in a rosary of rudrākṣa, tulasi, etc.;
உருத்திராக்ஷ முதலியவற்றின் இடையிற்கோர்க்கும் மணி. (J.)
இடைஞ்சல்
iṭaicaln. <>இடை-.1. Narrowness, closeness;
நெருக்கம்.இடைஞ்சல் வழி. Colloq.
2. Obstruction, hindrance;
தடை. Colloq.
3. Trouble, distress;
உபத்திரவம். அடியா ரிடைஞ்சல் களைவோனே (திருப்பு.34).
இடைத்தட்டு
iṭai-t-taṭṭun. <>இடை1+.Plunder by a third party of a property about which two parties are quarrelling;
இடைக்கொள்ளை.
இடைத்தரம்
iṭai-t-taramn. <>id.+.Medium quality, intermediate grade;
நடுத்தரம்.
இடைதெரி
-
தல்
iṭai-teri-v.tr. <>id.+.To judge the appropriate time, as when one wishes to speak in an assembly;
செவ்வியறிதல். இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக. (குறள்.712).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 286 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், iṭai, middle, second, colloq, செறி, ring, herdsmen, woman, இடைஞ்சல், waist, திருப்பு, குறங்கு, ornament, இடைச்செறி, சீவக, ancient, third, plunder, இடைக்கொள்ளை, tamil, party, property, word, திவ், intermediate, இடை1, worn