சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2804
Word
English & Tamil Meaning (பொருள்)
புறக்காதுபடல்
puṟa-k-kātu-paṭaln.<> id.+Turning forward of the lobe of the ear, caused by bad treatment after perforation ;
குத்திய காதில் சோணை கோணி மடிந்திருக்கை . (J.)
புறக்காப்பு
puṟa-k-kāppun.<>id.+.Outer guard or sentry ;
புறத்தே யமைக்கப்படுங் காவல். பாடிகாவலர்..புறக்காப்பமைத்து (பெருங்மகத.17, 215) .
புறக்காவல்
puṟa-k-kāvaln.<>id.+.Body-guard ;
மெய்க்காவல். (W.)
புறக்காழ்
puṟa-k-kāḻn.<> id.+.1. Hard outer part of the stem of a tree, as of palmyra;
பனை முதலியவற்றில் உள்ள வெளி வயிரம்.(தொல்.பொ.640).
2. Female tree, as palmyra ;
பெண் மரம். (திவா) .
புறக்கிடு
-
தல்
puṟakkiṭu-v. intr. <>புறக்கு+.To flee, take to flight, showing one's back to enemy ;
புறங்காடி யோடுதல். வெருவொடு புறக்கிடுவது (பாரத. அணி.28) .
புறக்கு,
puṟakkun.<>புறம்Outer side or face of anything ;
வெளிப்புறம். வெண்புறக்குடைய திரிமருப் பிரலை. (அகநா.139) .
புறக்குடி
puṟa-k-kuṭin<>id.+.1. Farmer of field-labourer, not being a regular tenant under a landlord;
மிராசுதாரருக்குக் கட்டுபடாத குடியானவன். Tj.
2. Ryot who farms in neighbouring villages, dist. fr. uṭkuṭi, a class of farmers in Salem District ;
வெளியூரிற் சென்று சாகுபடி செய்யும் குடியானவன். (G. Sm. D. ii, 62.)
3. See புறஞ்சேரி புறக்குடி கடந்து (மணி.28, 4) .
.
புறக்குடிப்பாயகாரி
puṟakkuṭi-p-pāya-kāri.<>புறக்குடி.Tenant without any occupancy right ;
கிராமத்தில் நிலவுரிமை பெறாத வந்தேறியான குடி. (M.N.A.D. 284).
புறக்குடை
puṟa-k-kūṭain.<>புறம்1 + கொடு.See புறக்கொடை,
4. புறக்குடை நீவி (பெருங். மகத. 14, 144).
புறக்குழல்
puṟa-k-kuḻaln.<>id.+.Tumour, round tumour, as on the neck of a bull, goitre ;
கால்நடைகளுக்கு வருங் கழலை . (M. L.)
புறக்கூத்து
puṟa-k-kūttun. <>id.+A kind of dance ;
கூத்துவகை. (சிலப். 3, 16, உரை.)
புறக்கூரை
puṟa-k-kūrain.<>id.+Part of the roof, sloping towards the back of a house ;
வீட்டின் பின்புறம் தாழும் கூரை . (W.)
புறக்கை
puṟa-k-kain.<>id.+. (W.)1. Outside ;
வெளிப்புறம்.
2. Right side in turning ;
வலப்புறம்.
3. See புறங்கை.
.
புறக்கொடு
-
த்தல்
puṟa-k-koṭu-v.<>id.+To turn back and flee after defeat; to allow to depart, let lose; -tr.
தோற்றோடுதல். புறக்கொடுத் திறத்தி (புறநா.8). போகவிடுதல். திருப்புறக் கொடுத்த செம்பொற்றாமரை (சீவக.560) .
புறக்கொடை
puṟa-k-koṭain.<>id.+.1. Turning the back in battle-field;
போரில் முதுகுகாட்டுகை. வினையை வென்று புறக்கொடை காணு மன்றே (சீவக.1430).
2. See புறங்காப்பு.
தம்பி புறக்கொடை காத்து நிற்ப (கம்பரா. மாயாசன. 23).
3. Outside of a temple;
கோயிலின் வெளிப்புறம் திருப்புறக்கொடையில் அருளாளதாசன் வன்னுந் திருநந்தவனம். (S.I.I. iii, 141).
4. Back of the body;
உடலின் பின்புறம்.
5. Separation, absence;
பிரிந்த நிலை. மற்றவர் புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் (கலித். 25).
புறக்கோட்டை
puṟa-k-kōṭṭain.<>id.+.Outer defence to a castle; barbican ;
பிரதானக்கோட்டையைக் காக்கும் கட்டடம்
புறக்கோடி
puṟa-k-kōṭin.<>id.+See புறக்கடை.
.
புறகடம்
puṟakaṭamn.<>id.+Deceit ;
வஞ்சனை . Loc.
புறகிடு
-
தல்
puṟakiṭu-v. intr. <>புறகு +See புறக்கிடு-,
ஆயனும் புறகிட (சிவதரு. சனன. 55) .
புறகு
puṟakuadv. <>புறம்1 cf. பிறகு.Excluded person or thing ;
புறம்பான-வன்-வள்-து. சிவனடியார் தம்மைத்தொழுது வந்தணையா தொருவாறெ துங்கும் வன்றெ ண்டன் புறகு (பெரியபு. விறன்மிண்.7).
புறங்கடை
puṟaṅ-kaṭain.<>id.+.1. Outside of a house;
வீட்டின் வெளிப்புறம். புறங்கடை வைத்தீவர் சோறும் (நாலடி, 293).
2. Locality other than one's own;
வெளிப்பிரதேசம். புறங்கடை நல்லிசையு நாட்டும் (நீதிநெறி.2).
3. Younger brother ;
பிறங்கடை. பின்பிறந்தோன். முந்நிர் வண்ணன் புறங்கடை (பெரும்பாண். 30) .
புறங்கழித்தல்
puṟaṅ-kaḻittaln.<>id.+.A ceremony preliminary to a marriage among Nāṭṭukkoṭṭai Chettis wherein the purohit touches the bride's head, shoulders and knees with margosa twigs, and throws them away ;
நாட்டுக்கோட்டைச்செட்டிகளின் விவாகத்திற்குமுன் புரோகிதன் மணமகளின் சிரம் தோள் முழுந்தாள்களில் வேப்பங்குழையால் தொட்டுப் பின் அதனை எறிந்துவிடுஞ் சடங்கு (E. T. v. 266.)
புறங்கா
-
த்தல்
puṟaṅ-kāv. tr. <>id.+.To guard, protect, save ;
பாதுகாத்தல். வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப (தொல்.பொ.422).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2804 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், puṟa, வெளிப்புறம், புறங்கடை, புறக்கொடை, outside, புறக்குடி, புறகு, turning, outer, guard, puṟaṅ, tumour, house, த்தல், சீவக, புறம்1, பின்புறம், வீட்டின், tenant, தொல், புறக்கிடு, palmyra, tree, part, intr, புறக்கு, right, குடியானவன், field, flee, புறக்குடை