சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2768
Word
English & Tamil Meaning (பொருள்)
புமான்
pumānn. <>pumān nom. sing. masc. of pums.1. Man;
ஆண்மகன். அப் புமானுற்றது யாவருற் றாரோ (கம்பரா. இராவணன்சோ. 31).
2. Husband;
கணவன். (நிகண்டு.)
3. Soul;
ஆன்மா. (நிகண்டு.)
4. (šaiva.) Impure cate-gories.
See அசுத்ததத்துவம். தந்திடும் புமான்கீழெண்மூன் றாய தத்துவம் (சி. சி. 2, 70).
புய்
-
தல்
puy-4 v. intr.1. To be pulled out, torn off, wrested;
பறிக்கப்படுதல். புய்ந்து கால்போகிப் புலான் முகந்த வெண்குடை (களவழி. 39).
2. To disappear;
மறைதல். கோலப் பகற்களிறொன்றுகற் புய்ய (திவ். இயற். திருவிருத். 40).
புய்
-
த்தல்
puy-11 v. tr. Caus. of புய் -.1. To extract, pull out, uproot;
பறித்தல். புய்த்தெறி கரும்பின் விடுகழை (புறநா. 28).
2. To produce, yield;
பயத்தல். (W.)
புய
-
த்த .
puya-12 v. tr. <> புய்2 -.1. See புய்2-, 1. மெய்வதி வேல்புயந்து மேல்வரும் (விநாயகபு .37, 60).
.
2. To depart, separate;
வெளியேறுதல். (ஈடு, 9, 5, 10.)
புயக்கறு
-
தல்
puyakkaṟu-v. intr. <> புயக்கு+.1. To loose freshness; to become pale;
பசுமையறுதல். (ஈடு, 9, 5, 10.)
2. To begin to depart or separate; to forsake;
வெளியேறத்தொடங்குதல். ஆக்கையும் பையவே புயக்கற்றது (திவ். திருவாய். 9, 5, 10.)
புயக்கு
puyakkun. <> புய-.1. Departing, separation;
விட்டு நீங்குகை.
2. Attractiveness;
மனக்கவர்ச்சி. (ஈடு,9, 5, 10.)
புயகம்
puyakamn. <>bhuja-ga.Snake;
பாம்பு. (சிந்தா. நி.)
புயகாசனன்
puyakācaṉaṉn. <>id.+ašana.Garuda, as snake-eater;
[பாம்பை உணவாகவுடையவன்] கருடன். (W.)
புயகாந்தகன்
puyakāntakaṉn. <>id.+antaka.Garuda, as destroyer of snakes;
[பாம்புக்கு யமன்] கருடன். (W.)
புயங்கசயனம்
puyaṅka-cayaṉamn. <>bhujaṅ-ga+.Serpent-bed;
பாம்பணை.
புயங்கநட்டம்
puyaṅka-naṭṭamn. <>id.+.See புயங்கநிருத்தம். அந்தவொண் புயங்க நட்ட மாடிடவேண்டும் (திருவாலவா. 32, 8).
.
புயங்கநடம்
puyaṅka-naṭamn. <>id.+.See புயங்கநிருத்தம். (கோயிற்பு. நடராச. 18, உரை.)
.
புயங்கநிருத்தம்
puyaṅka-niruttamn. <>id.+.A kind of dance;
ஒருவகை நடனம். (யாழ். அக.)
புயங்கம்
puyaṇkamn. <>bhujaṅ-ga.1. Snake
பாம்பு(திவா) போர்வைநீத்த புயங்கத்தன்ன (ஞானா, 41, 2);
2. See புயங்கநிருத்தம். (யாழ். அக)
.
புயங்கமலை
puyaṇka-malain. <>புயங்கம்+.Tirupati, considered a form of ādi-šeṣa,
(ஆதிசேஷனது சொரூபமாகக் கருதப்படும் மலை.) திருவேங்கடமலை. இடபமலைக்கும் புயங்கமலைக்கும் (அஷ்டப் திருவரங்கத்தந். 35)
புயங்கன்
puyaṇkaṉ.n. <>bhujaṇ-ga.1. See புயங்கன், 1. கறையணற் புயங்கன் (கல்லா. 6)
.
2. šiva, as adorned with snakes ;
(பாம்பணி யுடையோன்) சிவபிரான் புயங்கனே மயங்குகின்றேன். (திருவாச. 5,62)
புயங்கொட்டு
-
தல்
puyaṅ-koṭṭu-v. intr. <>புயம்.To strike or pat on one's own shoulder in challenge, as a warrior
வீரக்குறியாகத் தோள்தட்டுதல். தங்கச் சிமையப் புயங்கொட்டும் (தனிப்பா, i, 382, 29)
புயத்துணை
puya-t-tuṇain. <>id +Helper, useful as the arm
தகுந்த துணைவன்(W)
புயபராக்கிரமம்
puya-parākkiramamn. <>id.+.See புயவலி (W)
.
புயபலம்
puya-palamn. <>id.+See புயவலி (W)
.
புயம்
puyamn. <>bhuja1. Am, shoulder
தோள். புயம்பலவுடைய தென்னிலங்கையர் வேந்தன் (தேவா, 130. 8)
2. Side;
புடை.
3. (Math.) Side of an angle
கோணத்தின் பக்கக்கோடு. Mod.
புயமுட்டி
puya-muṭṭin <>புயம்Holding the bow above the shoulder and shooting upwards
வில்லைத் தோண்மேற் பிடித்து மேனோக்கி அம்பெய்கை. (சீவக. 1680, உரை)
புயல்
puyaln. perh. புய்2-.1. Cloud;
மேகம். விண்டுமுன்னிய புயல் (பதிற்றுப். 84, 22).
2. Raining;
மழைபெய்கை. புயல்மேகம்போற்றிருமேனியம்மான் (திவ், திருவாய், 8, 10, 2).
3. Water;
நீர். மாமேகம் பெய்தபுயல் (சிவக. 2476).
4. Gale, storm, tempest, gust, squall;
கொடுங்காற்று.
5. The planet Venus;
சுக்கிரன் (W)
புயல்வண்ணன்
puyal-vaṇṇaṉ.n. <>புயல்+.Viṣṇu;
திருமால். புயல்வண்ணன் புனல்வார்க்க (கலிங். 1)
புயலேறு
puyal-ēṟun. <>id.+.Thunder;
இடி. பெருஞ்சினப் புயலேறனையை (பதிற்றுப். 51, 28)
புயவகுப்பு
puya-vakuppun. <>புயம்+.A section of kalampakam, describing the valourous deeds of its hero;
பாட்டுடைத்தலைவனது தோள்வலியைக் கூறும் கலம்பகவுறுப்பு. (குமர. பிரம். மதுரைக். 11)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2768 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், puya, புயங்கநிருத்தம், puyaṅka, புயங்கன், புயல், புயம், புய்2, புய், intr, திவ், shoulder, புயல்வண்ணன், puyal, புயங்கம், பதிற்றுப், புயவலி, snakes, திருவாய், புயக்கு, depart, snake, garuda, bhujaṅ, நிகண்டு, கருடன், யாழ்