சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2353
Word
English & Tamil Meaning (பொருள்)
நெறிமுறைமை
neṟi-muṟaimai,n. <>id. +.Rules of propriety, rectitude, or equity;
நியாயவழி. (W.)
நெறிமை
neṟimai,n. <>id.1. Rule;
விதி. நிதியினை ... நெறிமையால் நினையவல்லார் (திவ். திருக்குறுந். 1).
2. Rectitude, honesty;
நன்னெறி.
3. Usage, literary usage;
வழக்கு. பொற்புடை நெறிமை (தொல். பொ. 35).
நெறியிலார்
neṟiyilār,n. <>id. + இல் neg.Lawless or immoral persons;
நல்லொழுக்கமில்லாதவர் (உரி.நி.)
நெறியோன்
neṟiyōṉ,n. <>id.Great, noble-minded man;
பெரியோன். (அக.நி.)
நெறிவிலக்கல்
neṟi-vilakkal,n. <>id. +. (Akap.)Theme in which the hero is pointed out the danger of the way he treads during night in meeting the heroine clandestinely and is dissuaded by the maid from that course;
வழியின் ஏதழுணர்த்தி இரவில் அவ்வழியே தலைவியிடம் வருதல் தகாதெனத் தோழி தலைவனை விலக்கும் அகத்துறை (மாறானலங்.101, உரை, பக்.148.)
நெறு
neṟu,n.Sound, noise;
ஒசை. (அக.நி.)
நெறுக்கிடல்
neṟukkiṭal,n.Snapping;
நெறுக்கென்று ஒடிகை. (W.)
நெறுக்கெனல்
neṟukkeṉal,n.Onom. expr. signifying snapping sound;
ஒடிதல் முறிதல் முதலியவற்றால் உண்டாம் ஒலிக்குறிப்பு கயிலையைப் பற்றிய கையுமெய்யும் நெறுக்கென்றிற (தேவா, 587, 10).
நெறுநெறு
-
த்தல்
neṟu-neṟu,11 v. intr. (w.)1. To nash one's teeth;
பல்லைக்கடித்தல்.
2. To snap as a stick in breaking;
ஒலிபடப்பிளவுறுதல்.
3. To growl, rumble;
உறுமுதல்.
4. To sound, as the biting of a hard, brittle or crispy substance;
நெரிந்தொலித்தல்.
நெறுநெறெனல்
neṟuneṟeṉal,n. <>நெறுநெறு-.onom. expr. signifying (a) crashing sound;
ஒசைக்குறிப்பு. நெறுநெறெ னக்கொடு நிலவறையிற்புக நெடியவன் (பாரத. கிருட்டிண.191);
(b) snapping or breaking sound;
முறிதற்குறிப்பு. அசுர ரிறைகளவை நெறுநெறென வெறிய (திவ். பெரியதி. 5, 10, 4).
நெறுமு
-
தல்
neṟumu-,n. <>நெம்பு.To gnash
See நெருமு-. (யாழ்.அக)
நென்பு
neṉpu,n. <>நெம்பு.1. Rung of a ladder;
ஏணிப்பழு. (J.)
2. Wooden pin;
ஆப்பு. (யாழ். அக.)
நென்மணி
neṉ-maṇi,n. <>நெல் +.1. Grain of paddy;
நெல்லின் தானியம்.
2. Job's tears.
See குறத்திப்பாசி. (A.)
3. Goldsmith's, weight= 1/2 kuṉṟmaṇi=3/8 grain;
அரைக்குன்றி மணிகொண்ட சிறிய எடை.
4. Rice mixed with turmeric.
See அட்சதை. நென்மணி நீட்டுவாரும் (இரகு. குறைகூறு. 5).
நென்மா
neṉ-mā,n. <>id. +.Rice flour;
சத்துமா(திவா.) நென்மா நீரிற் குழைத்து (காஞ்சிப்பு தானறோ.4).
நென்னல்
neṉṉal,n. & adv. <>நெருநல்Yesterday;
முன்னாள் நென்ன னோக்கி நின்றாரொருவர் (சிலப், 7, பாட்.45).
நென்னேற்று
neṉṉēṟṟu,n. & adv. <>நெருநற்று.See நென்னல். காலைப் பிடிக்கா நின்ற நென்னேற்றும் (திவ்.திருப்பா, 16 வ்யா.158).
.
நே
1
nē..The compound of ந் and ஏ
.
நே
2
nē,n. <>நேயம்.1. Love;
அன்பு.
2. Compassion, mercy, grace;
ஈரம். நேஎ நெஞ்சின் . . .கவுரியர் மருக (புறநா 3).
நேக
nēka,adv. <>நெகு-.Very minutely;
மிகப்பொடியாக நேக மவை அரைத்து வை. (W.)
நேகல்
nēkal,n. prob. id.Fine, flinty sand;
ஒருவகைப்பொடிமணல். (G. Tp. D. I, 175.)
நேசகன்
nēcakaṉ,n. <>nējaka.Washerman;
வண்ணான் (யாழ்.அக.)
நேசநாயனார்
nēca-nāyaṉār,n.A canonized šaiva saint, one of 63;
நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர் (பெரியபு.)
நேசம்
nēcam,n. <>நேயம். [M. nēšan.]1. Love, affection, piety;
அன்பு. நேசமுடைய வடியவர்கள் (திருவாச, 9, 4).
2. Desire, as for learning;
ஆர்வம். வரும்பொரு ளுணரு நேச மாசறுதயிலம் வாக்கி (இரகு. இரகுவு. 38).
3. Suitability;
தகுதி. பூச்சியின் வாயினூல் பட்டென்று பூசைக்கு நேசமாகும் (குமரே.சத.59).
நேசன்
nēcaṉ,n. <>நேசம்.1. Friend, ally;
நண்பன். நேச ரிதங்கூற (நள. காப்பு).
2. Votary, devotee;
பத்தன். சிவநேசர் தாம் வைகறையிலெழுந்து (சிவரக. நந்தி. நம. 15).
நேசானுசாரி
nēcāṉucāri,n. <>id. + அனுசாரி.Faithful adherent;
உண்மையாய் நடப்பவன். துறவுமார்க்கத்தி னிச்சைபோல நேசானுசாரியாய் விவகரிப்பேன் (தாயு.பரிபூரணா.1).
நேசி
1
-
த்தல்
nēci-,11. v. tr. <>id.To love;
அன்புவைத்தல். நேசிக்குஞ் சிந்தை (தாயு. உடல் பொய்.32).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2353 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், sound, love, யாழ், neṟu, snapping, திவ், இரகு, rice, தாயு, நென்மா, grain, நென்னல், neṉ, நேசம், நேயம், அன்பு, breaking, onom, usage, நெறிமை, rectitude, expr, signifying, நெம்பு, neṟi, த்தல், நெறுநெறு, நென்மணி