சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2317
Word
English & Tamil Meaning (பொருள்)
நீறாடு
-
தல்
nīṟāṭu-,v. <> id. +. intr.1. To besmear oneself with sacred ashes;
விபூதியணிதல்.
2. To be covered with dust;
புழுதிபடிதல்.---tr.
To reduce to ashes, bring to ruin;
பொடியாக்குதல். (W.)
நீறு
-
தல்
nīṟu-,5 v. intr. [M. nīṟuka.]1. To become slaked, as lime;
சுண்ணமாதல்.
2. To be turned to ashes or calcined, as metals or stones;
பஸ்மமாதல். நீறிய நீறு (தணிகைப்பு. நாரத. 41).
3. To perish; to be ruined;
அழிதல். பிணிசெயும் வினைக ணீற (விநாயகபு. நைமி. 3).
நீறு
nīṟu,n. <> நீறு-.1. [T. nīru, M. nīṟu.] Ashes, dross of any substance after it has been burnt;
சாம்பல். பொற்பாவாய் நீறாய் நிலத்து விளியரோ (நாலடி, 266).
2. Sacred ashes;
விபூதி. மந்திரமாவது நீறு (தேவா. 857, 1).
3. Dust;
புழுதி. அருவி துகளவிப்ப நீறடங்கு தெருவின் (சிறுபாண். 201).
4. Slaked lime;
நீற்றின சுண்ணாம்பு. (பிங்.)
நீறுதரிக்கும்புதன்கிழமை
nīṟu-tarikkum-putaṉ-kiḻamai,n. <> நீறு + தரி- +.Ash-Wednesday;
சாம்பலடிப்பெருநாள். (J.)
நீறுபூ
-
த்தல்
nīṟu-pū-,v. intr. <> id. +.1. To be slaked, as lime;
நன்றாய் நீறுதல். சுண்ணாம்பு நீறுபூத்திருக்கிறது.
2. To be covered with ashy coating;
சாம்பனிறம் பிடித்தல்.
3. To be covered with dirt, as the body;
உடலில் அழுக்குப்படிதல். (W.)
நீறுபூசி
nīṟu-pūci,n. <> id. + பூசு-.1. See நீறாடி.
நீறு பூசித னன்பரை (காசிக. சிவசன். நிருதி.14).
2. A sect of Vēḷāḷas believed to be converts from Jainism;
சைனத்தினின்று சைவரான வேளாள வகையினர். S. A.
நீறுபூத்தநெருப்பு
nīṟu-pūtta-neruppu,n. <> id. + பூ- +.1. Live embers covered with ashes;
சாம்பல்படிந்த கட்டைத்தணல். Colloq.
2. Person who conceals his anger;
கோபத்தை வெளிக்காட்டாதவன். Colloq.
நீன்மை
nīṉmai,n. <> நீலம்.Blue colour;
நீலநிறம். நீன்மை மேனியன் (சேதுபு. விதூம.1).
நீனிறம்
nīṉiṟam,n. <> நீல்1+நிறம்.Blue; blue-black; purple;
நீலநீறம். நீனிற வோரி பாய்ந்தென (மலைபடு. 524).
நீனிறவியலகம்
nīṉiṟa-viyalakam,n. <> நீனிறம்+.Sea, ocean, as the blue expanse;
[நீலப்பரப்பு] கடல். (ஐங்குறு. 401.)
நீனிறவினை
nīṉiṟa-viṉai,n. <> id. +.Sinful deeds;
பாவவினை. நீனிற வினையி னீங்கி (சீவக. 947).
நு
nu..the compound of ந் + உ.
.
நுக்காங்குலை
nukkāṅ-kulai,n. <> நுங்கு+.Fruit stalk of the palmyra tree when stripped of fruits;
காய்விழுந்த பனங்குலைத் தண்டு. (J.)
நுக்கு
-
தல்
nukku-,5 v. of. நொறுக்கு-. tr.1. [T. K. nuggu, M. nokkuka.] (W.) To break in pieces, grind to powder, crush;
பொடியாக்குதல்.
2. To thrash, beat soundly;
புடைத்தல். அவனை நுக்கிவிட்டான்.
3. To destroy;
அழித்தல்.---intr.
To pour heavily;
மிகுதியாய்ப்பெய்தல். மழை நுக்குகிறது.
நுக்கு
1
nukku,n. <> நுக்கு-.Bit, piece;
பொடித்துண்டு. (W.)
நுக்கு
2
nukku,n.Strychnine tree;
See எட்டி. (மூ. அ.)
நுக்குடம்
nukkuṭam,n.See நுக்கு. (சங். அக.)
.
நுகக்கால்
nuka-k-kāl,n. <> நுகம்+.1. See நுகம்,1. Tinn.
.
2. Shaft of a plough;
See ஏர்க்கால். (W.)
நுகக்காற்குச்சி
nuka-k-kāṟ-kucci,n. <> நுகக்கால்+.Small wooden peg or bolt inserted in the holes at either end of a yoke;
நுகத்துமுளைக்குச்சி. Tinn.
நுகக்காற்சாவி
nuka-k-kāṟ-cāvi,n, <> id. +.See நுகக்காற்குச்சி. Tinn.
.
நுகத்தடி
nuka-t-taṭi,n. <> நுகம் +. [M. nukattaṭi.]See நுகம், 1 (ஏரெழு. 6, தலைப்பு.)
.
நுகத்தாணி
nukattāṇi,n. <> id. +.Stud of the yoke;
நுகத்தடியை ஏர்க்காலில் இணைக்கும் ஆணி. (ஏரெழு. 8.)
நுகத்துளை
nuka-t-tuḷai,n. <> id. +. [M. nukattuḷa.]Hole at each end of a yoke;
நுகத்தடியின் இருமுனைகளிலும் உள்ள துவாரம். வான்கழி . . . நுகத்துளை வந்துபட் டாங்கு (பெருங். உஞ்சைக். 32, 18).
நுகப்பிடி
nuka-p-piṭi,n. <> id. +.Match, as a pair of oxen, a couple of persons;
சோடி. (J.)
நுகம்
nukam,n. <> yuga.1. [K.noga, M. nukam.] Yoke;
காளையின்கழுத்தில் பூட்டப்படும் மரம். எருதே யிளைய நுகமுண ராவே (புறநா.102).
2. See நுகத்தாணி. (அரு. நி.)
.
3. Burden, weight;
பாரம். வையம் . . . காக்கும் படுநுகம் பூண்பல் (சீவக. 203).
4. Power, strength;
வலிமை. தெவ்வர் தோ நுகம்படக் கடந்து (மலைபடு. 87).
5. The 15th nakṣatra;
சோதிநாள். (நாமதீப.108.)
6. of. கொடுநுகம். The 10th nakṣatra;
மகநாள். (அரு. நி.)
7. Protecting bar of a door;
கதவுக்குக் காப்பாக இடப்படும் கணையமரம். கொடு நுகந் தழீஇய புதவின் (பெரும்பாண். 127).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2317 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நீறு, nīṟu, nuka, ashes, நுக்கு, நுகம், yoke, intr, blue, covered, tinn, slaked, lime, nukku, நுகக்காற்குச்சி, நுகத்தாணி, nukam, nakṣatra, நுகத்துளை, நுகக்கால், ஏரெழு, kāṟ, மலைபடு, சுண்ணாம்பு, பொடியாக்குதல், dust, sacred, colloq, நீன்மை, சீவக, nīṉiṟa, நீனிற, நீனிறம், tree