சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2172
Word
English & Tamil Meaning (பொருள்)
நல்லவெல்லம்
nalla-vellam,n. <>id. +.1. Cane sugar, as a superior sort;
கரும்புவெல்லம். (பதார்த்த. 184.)
2. Jaggery;
கருப்புக்கட்டி. (W.)
நல்லவெழுத்து
nalla-v-eḻuttu,n. <>id. +.1. Fair, good handwriting;
அழகிய கையெழுத்து.
2. Good destiny or fate;
நல்ல தலைவிதி.
நல்லவேல்
nalla-vēl,n. <>id. +.Jerusalem thorn.
See சீமைவேல். (L.)
நல்லவேளை
1
nalla-vēḷai,n. <>id.+ vēlā.1. Fortunate hour, lucky time;
அதிருஷ்ட காலம்.
2. Critical moment;
நெருக்கடியான சமயம்.
நல்லவேளை
2
nalla-vēḷai,n. <>id.+.Black vailay.
See தைவேளை.
நல்லவை
1
nallavai,n. <>நன்-மை.Good things or deeds;
நற்காரியங்கள். நல்லவை செய்யினியல் பாகும் (நாலடி, 144).
நல்லவை
2
nal-l-avai,n. <>நல்1 + அவை3.1. Learned assembly; society of the good and the virtuous;
அறிவு ஒழுக்க முதலியவற்றா லுயர்ந்தோர் சபை. தீமொழி யெல்லர் நல்லவை யுட்படக் கெட்டாங்கு (கலித்.144).
2. An assembly or panel of impartial judges;
பட்சபாதமில்லாமல் நியாய பேசுவோர் சபை. (யாப். வி. பக். 514.)
நல்லறம்
nal-l-aṟam,n. <>id.+.1. Beneficence, charity;
மேன்மையான தருமம். பாங்கியனல்லறம் பலவுஞ் செய்தபின் (மணி. 21, 173).
2. Religion;
சமய தருமம். தொன்மாண் பமைந்த புனை நல்லறந் துன்னிநின்ற (சீவக. 3).
3. Virtuous life, morality;
நல்லொழுக்கம்.
நல்லறிவு
nal-l-arivu,n. <>id. + .1. Good sense;
நற்புத்தி. நல்லறிவு நாளுந் தலைப்படுவர் (நாலடி, 139).
2. Good instruction or counsel;
நற்போதனை. (W.)
3. An ethical treatise;
ஒரு நீதிநூல். (யாழ். அக.)
நல்லா
1
nal-l-ā,adv. <>நல்1 + ஆ-.See நல்லாக. நல்லாப்பேசினான்.
.
நல்லா
2
nal-l-ā,n. <>id. + ஆ8.An ancient tax on cows;
முற்காலத்திற் பசுக்களின்மேல் விதிக்கப்பட்டிருந்த வரிவகை. நல்லாவும் நல்லெருதும். (S. I. I. ii, 521).
நல்லாக
nal-l-āka,adv. <>id. + ஆ-.Well, excellently;
நன்றாக. நல்லாகப் பற்றடைப்பில் (கொண்டல்விடு. 85).
நல்லாங்கு
nallāṅku,n. <>நன்-மை.Good, goodness, opp. to pollāṅku;
நன்மை. (W.)
நல்லாசனம்
nal-l-ācaṉam,n. <>நல்1 +.A yogic feat in which the intestines are rolled together and made to assume a required position;
வயிற்றில் குடலைப்புரட்டிச் சுழற்றும் யோக வித்தை. Loc.
நல்லாடை
nal-l-āṭai,n. <>id. +.Fine, superior cloth;
சிறந்த துகில். (திவா.) கொல்புலித்தோல் நல்லாடை (திருவாச. 12, 3).
நல்லாதனார்
nallātaṉār,n.A Sangam poet, author of Tirikaṭukam;
திரிகடுகம் இயற்றிய வரும் சங்கப்புலவருமான ஆசிரியர்.
நல்லாப்பிள்ளை
nallā-p-piḷḷai,n.Author of an enlarged version of Villi-p-puttūrar's Bhāratam, 1732 A. D.;
18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தவரும் வில்லிப்புத்தூரர் பாரதத்தைப் பெருக்கிப்பாடியவருமாகிய ஆசிரியர்.
நல்லாப்பு
nallāppu,n. <>நன-¢மை.Good, opp. to pollāppu;
நன்மை. (J.)
நல்லாய்ச்சி
nal-l-āycci,n. <>நல்1 +.Maternal aunt or wife of a paternal uncle;
சிறியதாய் முறையாள். (J.)
நல்லார்
nallār,n. <>நன்-மை.1. The good;
நற்குணமுடையோர். பொல்லா ரிணைமலர் நல்லார் புனைவரே (சி. போ. காப்பு.).
2. The great;
பெரியார். நல்லார் தொடர்கை விடல் (குறள், 450).
3. The learned;
கற்றார். நல்லார்கட் பட்ட வறுமையின் (குறள், 408)
4. Women;
மகளிர்மைப்படு மழைக்க ணல்லார் வாய்க்கொன்ட வமுதம் (சீவக. 2881).
நல்லாள்
1
nallāḷ.n. <>id.Women of noble character;
குணத்திற் சிறந்த பெண். நாணென்னு நல்லாள் புறங்கொடுக்கும் (குறள், 924)
நல்லாள்
2
nallāḷ,n. <>நல்1 + ஆள்.Good person;
தக்கவ-ன்-ள். நல்லா ளிலாத குடி (குறள், 1030).
நல்லாறன்மொழிவரி
nallāṟaṉmoḻivari,n.A grammatical treatise in Tamil, not extant;
இறந்துபட்ட ஒரு தமிழிலக்கணநூல். (யாப்.வி.பக்.537).
நல்லாறுடையான்
nal-l-āṟuṭaiyāṉ,n. <>நல்1 + ஆளு1 + உடையான்.A man of good morals, one whose conduct is unimpeachable, opp. to tī-y-āṟuṭaiyāṉ,
நல்வழிச்செல்வோன். (W.)
நல்லான்
nallāṉ,n. perh. நன்-மை.A breed of horse;
ஒருவகைக் குதிரைச்சாதி. (அசுவசா.152.)
நல்லி
1
nalli,n. <>id.Woman, as fair;
பெண். (W.)
நல்லி
2
nalli,n. <>U. nallī.1. Thigh-bone of a quadruped, femur;
விலங்குக் காலின் எலும்பு. Loc.
2. The back-bone;
முதுகெலும்பு. Loc.
நல்லிசைவஞ்சி
nal-l-icai-vaci,n. <>நல்.1 + .1. (Puṟap.) Theme celebrating the victory of a warrior who has devastated his enemy's dominions;
பகைவரது வேற்றுப்புலம் அழியவிட்ட வீரனது வெற்றியை மிகுத்துக்கூறும் புறத்துறை. (பு. வெ. 3, 24.)
2. (Puṟap.) Theme of commiseration over the ruin of an enemy's country;
பகைப்புலம் அழிவெய்தியதற்கு இரங்கலைக்கூறும் புறத்துறை. (பு. வெ. 3, 25.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2172 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நல்1, nalla, குறள், நல்லவை, நல்லாள், நல்லார், நல்லா, author, women, ஆசிரியர், nallāḷ, நல்லி, theme, enemy, புறத்துறை, puṟap, nalli, āṟuṭaiyāṉ, சிறந்த, பெண், நல்லாக, நாலடி, learned, assembly, vēḷai, நல்லவேளை, superior, fair, virtuous, யாப், tamil, நன்மை, treatise, நல்லறிவு, தருமம், சீவக, நல்லாடை