சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2122
Word
English & Tamil Meaning (பொருள்)
நக்கவாரமாய்ப்போ
-
தல்
nakkavāramāy-p-pō,v. intr. <>id.+.See நக்கவாரப்படு (W.)
.
நக்கவாரி
nakkavāri,n. <>id.1. Native of the Nicobars;
நக்கவாரத் தீவினர். (W.)
2. One Who trades for ready money;
ரொக்கவியாபாரி (W.)
3. A Merchant who has no confidence in his customers;
நம்பிக்கையற்ற வியாபாரி. (யாழ். அக.)
4. That which is dwarfed or stunted;
குள்ளமானது. (W.)
5. Dwarf cocnut of the Nicobars that bears fruit in its third year;
மூன்று வருஷத்திற் காய்க்கும் தென்னைவகை. (சங். அக.)
நக்கன்
1
nakkaṉ,n. <>nagna.1. Naked person;
நிர்வாணி. அம்மணமாயுள்ளவன் திகம்பரனாகையாலே நக்கனென்று பேராய் (திவ். திருவாய். 10, 8, பன்னீ.).
2. Arhat;
அருகன். (சூடா.) வெல்வினை யறியா நக்கன் (திருவிளை. பாண்டி. 10).
3. šiva;
சிவன். நக்கன் காண் (தேவா. 619, 2).
4. Ancient title of dancing-girls attached to temples;
தேவதாசிகளுக்கு முற்காலத்து வழங்கிய சிறப்புப்பெயர். இத்தளி நக்கன் சோழகுலசுந்தரிக்குப்பங்கு ஒன்றும் (S.I.I.ii, 261).
நக்கன்
2
nakkaṉ,n. <>T. nakka. [K. nakke.]Fox;
நரி (W.)
நக்கனத்துவம்
nakkaṉattuvam,n. <>nagna-tva.See நக்கனம். (W.)
.
நக்கனம்
nakkaṉam,n. <>nagna.Nakedness, nudity;
அம்மணம், நக்கனத்தோடு நடஞ்செய்வான் (உபதேசகா. சிவத்துரோ.420)
நக்காரி
nakkāri,n. <>namaskāri.A kind of sensitive plant. See வறட்சுண்டி. (மூ. அ.)
.
நக்கி
1
nakki,n. <>நக்கு-. (M. nakki.) Loc.1.Destitute person, as one who licks scrapings;
(நக்கியுண்போன்) ஏழை
2. Miser;
உலோபி.
நக்கி
2
nakki,n. <>nakki.A kind of braid ornamentally stitched on to the borders of garments and curtains;
ஆடை திரை முதலியவற்றின் ஒரங்களில் அலங்காரமாக அமைக்கப்படும் பின்னல். (G. Tp. D. I, 161.)
நக்கிதம்
nakkitam,n.Two;
இரண்டு. (சங். அக.)
நக்கிப்பூ
nakki-p-pū,n. cf. நக்கிரா.Indian turnsole.
See தேட்கொடுக்கி. (W.)
நக்கிரப்பலகை
nakkira-p-palakai,n. <>நக்கிரம்+.A plank supported by the image of a crocodile;
முதலைவடிவுள்ள காலால் தாங்கப்பட்ட பலகை நக்கிரப் பலகையு நறுஞ்சாந் தம்மியும் (பெருங். உஞ்சைக் . 38, 171).
நக்கிரம்
1
nakkiram,n.Alligator;
முதலை (சிவதரு. சுவர்க்கநரக.117.)
நக்கிரம்
2
nakkiram,n.Top beam of a door-frame;
மேல்வாயிற்படி. (யாழ். அக.)
நக்கிரா
nakkirān. cf. நக்கிப்பூ.Indian turnsole
See தேட்கொடுக்கி. (சங். அக.)
நக்கிராக்கியம்
nakkirākkiyam,n. <>nakrākhya.A hell;
நரகவகை. (சிவதரு. சுவர்க்கநரக.117)
நக்கிரை
nakkirai,n. cf. நக்கிரா.Indian turnsole.
See தேட்கொடுக்கி. (சங். அக.)
நக்கினம்
nakkiṉamn. <>nagna.1. See நக்கனம்
.
2. The first cirāttam ceremony performed in honour of a deceased person;
இறந்தவர்பொருட்டுத் தகனத்திற்குப்பிறகு செய்யப்படும் முதல் சிராத்தம் (ஒழிவி. சத்திரி. 4.)
3. Pudendum muliebre;
பெண்குறி.
நக்கினிகை
nakkiṉikai,n. nagnikā. (யாழ். அக.)1. A naked woman;
நிருவாணமாயுள்ள பெண்
2. A girl who is ten years old;
பத்துவயதுப்பெண்.
நக்கீரர்
na-k-kīrar,n.<>ந + கீரர்.A celebrated poet of the last sangam, author of Tirumurukāṟṟupatai and other poems;
திறுமுருகாற்றுப்படை முதலியவை இயற்றியவரும் கடைச்சங்கத்தில் விளங்கியவருமான புலவர். கணக்காயனார் மகனார் நக்கீரருமென (இறை. 1, உரை).
நக்கு
-
தல்
nakku-,5 v. (T. nāku, K. nakku, M. nakkuka, Tu. nakkuni,) tr.1. To lick, lap;
நாவினார் பரிசித்தல், ஆமாபோ னக்கி (நாலடி, 377).
2. To touch;
தீண்டுதல். நகைமணி மார்பநக்கி . . . சுடுசுரம் பரந்தவன்றே (சீவக. 799).
3. To Consume;
அழித்தல். உலகைநக்குங் கேடறு நிலைமைக் காலன் (ஞானவா. சுக்கிரன். 33).
4. To burn;
சுடுதல் நனந்தலைப்பேரூ ரெரியு நக்க (புறநா57). - intr
To be destitute;
வறுமைப்படுதல். அவன் கஞ்சிக்கு. இல்லாமல் நக்குகிறான். Colloq.
நக்கு
nakku,n. <>nagna.Nakedness;
நிர்வாணம். (தேவா 215, 6.)
நக்குணி
nakkuṇi,n. <>நக்கு-+உண்-.1. Mean cadger of food;
உணவிற்குத் திண்டாடுவோன் colloq.
2. Little boy;
சிறுபையன். (W.)
3. Small snake;
பாம்புவகை. (W.)
நக்குப்பொறுக்கி
nakku-p-poṟukki,n. <>id.+. 11. Beggar, as one who lives on refusefood
எச்சிற்பொறுக்கி யுண்போன். நக்குப்பொறுக்கிகளும் பறப்பர் (தனிப்பா. i, 290, 7).
2. Miser
உலோபி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 2122 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், nagna, நக்கன், nakki, நக்கு, nakku, தேட்கொடுக்கி, நக்கிரம், indian, நக்கனம், யாழ், நக்கிரா, person, turnsole, சுவர்க்கநரக, colloq, சிவதரு, nakkiram, destitute, nakedness, தேவா, naked, kind, நக்கி, nakkaṉ, nicobars, நக்கிப்பூ