சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 197
Word
English & Tamil Meaning (பொருள்)
அனுஷ்டி
-
த்தல்
aṉuṣṭi-11 v.tr. <>anu-ṣṭhā.To perform, practise religious austerities;
ஆசரித்தல்.
அனுஷம்
aṉuṣamn. prob. anu-rādhā.The 17th nakṣatra, part of Scorpio;
ஒரு நஷத்திரம்.
அனேகம்
aṉēkamn. <>an-ēka.Many, not one;
பல. யானைமீதுவரும் யானையுமனேக மெனவே (கலிங்.அவதா.57).
அனேகமாய்
aṉēkam-āyadv. <>id.+.1. Mostly, almost, very nearly;
பெரும்பாலும்.
2. Most probably;
அவர் அனேகமாய் இன்று வருவார்.
அனேகாந்தவாதி
aṉēkānta-vātin. <>an-ēkānta+. (Jaina.)A Jain, as one who looks at things from various points of view;
ஆருகதன். (சி.போ.பா.அவை.12.)
அனேகாந்திகம்
aṉēkāntikamn. <>an-aikāntika.1. Many ways;
பலவிதம்.
2. A fallacy in reasoning. See அனைகாந்திகம்.
.
அனேகான்மவாதம்
aṉēkāṉma-vātamn. <>an-ēka+ātma+vāda.Doctrine which maintains the existence of individual souls;
ஆன்மாக்கள் பலவுண்டென்னும் கொள்கை.
அனேகேசுவரவாதி
aṉēkēcuvara-vātin. <>id.+īšvara+.One who maintains the existence of many gods, polytheist;
கடவுளர் பலர் என்னும் கொளையோன். (சி.போ.சிற்.1, 3.)
அனை
1
aṉaidemonst. pron. <>அ.That;
அந்த. அனைநால்வகையும். (தொல்.பொ.245).
அனை
2
aṉain.Kind of fresh-water fish;
மீன்வகை. (பாரத.சூது.14.)
அனைகாந்திகம்
aṉaikāntikamn. <>anaikāntika. (Log.)Fallacy of hētu not being invariable associated with sādhya;
ஏதுப்போலிகளு ளொன்று. (மணி.29, 192.)
அனைத்து
aṉaittu<>அத்தனை. [K. anitu.] adv.; n.So much, thus far; That which is of such a nature;
அவ்வளவு. அனைத்தறன் (குறள், 34).; அத்தன்மைத்து. அனைத்தாகப் புக்கீமோ (கலித். 78).
அனைத்தும்
aṉaittumn. <>id.All, the whole;
எல்லாம். இகழ்வி லிவ்வனைத்துமென்கோ (திவ் திருவாய்.3, 4, 1).
அனைய
aṉaiyaadj. <>அ.1. Such;
அத்தன்மையான. அனையசெய்கையால் (கம்பரா.பள்ளி.140).
2. The same;
ஒத்த. (கம்பரா.கையடை.7.)
அனையன்
aṉaiyaṉpron. <>id.Such a one;
அன்னவன். (கம்பரா.வனம்பு.38.)
அனைவரும்
aṉaivarumpron. <>id. [K. anibar.]All, applied to persons;
எல்லாரும். (கந்தபு.தெய்வ.261.)
அஜ்மாஷ்
ajmāṣn. <>U. azmāish.1. Scrutiny, examination;
பரிசோதனை.
2. Estimate of the crop, while standing, made by the subordinate revenue officer;
புள்ளிமதிப்பு.
அஜகஜாந்தரம்
aja-kajāntaramn. <>aja+gaja+antara.Wide disparity, as between a goat and an elephant;
பெருவித்தியாசம். (ஒழிவி.பொது.5, உரை.) Also அசகசாந்தரம்.
அஜபை
ajapain. <>a-japā.The Hamsa mantra, as it is uttered without effort by a yōgin during inhalation and exhalation;
மந்திர வகை.
அஜாக்கிரதை
a-jākkiratain. <>a-jāgrattā.Inattentiveness, non-vigilance;
விழிப்பின்மை.
அஜாகளஸ்தனம்
ajākaḷastaṉamn. <>ajā+gala+.1. The fleshy protuberance or nipple hanging down form the neck of goats;
ஆட்டுக்கழித்தில் தொங்கும் அதர்.
2. Any person or thing, worthless or useless;
பயனற்ற-வன்-து.
அஜாடி
ajāṭin. <>U. ujār.One who is useless, a good-for-nothing fellow;
பயனறற்றவன். Vul.
அஜாதசத்துரு
ajāta-catturun. <>a-jāta+.1. Yudhiṣṭira, considered as one without enemies;
தருமபுத்திரன்.
2. One who is too good to make enemies;
பரமசாது.
அஜீவாஸ்திகாயம்
ajīvāstikāyamn. <>a-jīva+asti-kāya. (Jaina.)Ajīva or things inanimate as opp. to jīva, which is divided into two classes, arūpi, 'without form', which is subdivided into tarmāstikāyam, atarmāstikāyam, ākācāstikāyam and kālam, and rūpi, 'with form', which is known as puṟkalāstikāyam (some identify
பஞ்சாஸ்திகாயத்தொன்று.
அஜேகபாதம்
ajēkapātamn. (Astrol.)The second of the 15 divisions of night;
இரவு பதினைந்து முகூர்த்தத்துள் இரண்டாவது. (விதரன.குணா.73, உரை.)
அஷ்டகம்
aṣṭakamn. <>aṣṭaka.Collection or series consisting of eight parts;
எட்டன் கூட்டம்.
அஷ்டகருமம்
aṣṭa-karumamn. <>aṣṭan+The eight magic arts, viz.,
வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம், ஆகர்ஷணம், வித்துவேஷணம், பேதனம், மாரணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 197 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், form, கம்பரா, useless, enemies, eight, jīva, existence, maintains, vātin, அனேகமாய், jaina, things, அனைகாந்திகம், fallacy, ēka