சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1933
Word
English & Tamil Meaning (பொருள்)
தினப்படி
tiṉa-p-paṭi,<>id.+. n.Daily allowance; -- adv. See தினந்தோறும்.
நாட்படித்தரம்.
தினப்பாடு
1
tiṉa-p-pāṭu,adv. <>id. + படு-.See தினந்தோறும். (யாழ். அக.)
.
தினப்பாடு
2
tiṉa-p-pāṭu,n. <>தின் -.Eating;
தின்னுகை. (நன். 274, மயிலை.)
தினப்பிரமாணம்
tiṉa-p-piramāṇam,n. <>dina +. (Astron.)Time measured from the rising of a planet to its setting;
கிரகத்தின் உதயத்தினின்று அஸ்தமனம் வரை அளவிடும் நாட்பொழுது.
தினப்பிரளயம்
tiṉa-p-piraḷayam,n. <>id. +.Cosmic dissolution at the close of each aeon, as ending one day of Brahma;
பிரமனது ஆயுளில் ஒருநாளின் முடிவில் உண்டாகும் பிரளயம். (w.)
தினப்பொருத்தம்
tiṉa-p-poruttam,n. <>id. +. (Astrol.)A correspondence between the nakṣatras of the prospective bride and bridegroom. See நட்சத்திரப்பொருத்தம். (விதான. கடிமண. 5.)
.
தினபலன்
tiṉa-palaṉ,n. <>id. +. (Astrol.)The advantage or disadvantage of a day to a person, deduced from the remainder got by dividing by nine the sum of its number counted from the first day of the week and that of its titi counted from the first titi and that of its nakṣatra counted from his
ஒரு நாளின் திதி வாரங்களின் சங்கையைகளுடன் சன்மநட்சத்திரம் முதல் அந்நாளின் நட்சத்திரம் வரை எண்ணிவந்த தொகையைக் கூட்டி வருந் தொகையை ஒன்பதால் வகுத்து வந்த மிச்சத்தல் அறியும் பலாபலன். (பெரியவரு. 204.)
தினம்
tiṉam,<>dina. n.1. Day of 24 hours;
நாள். (பிங்.)
2. Daytime;
பகல். (பிங்.)
3. Constellation; --adv. See தினந்தோறும். தினம் வந்து கொண்டிருக்கிறான்.
நட்சத்திரம். சித்திரைத் தினத்து (திருவாலவா. 1, 33).
தினம்பார்
-
த்தல்
tiṉam-pār-,v. intr. <>தினம்+.To choose a lucky or auspicious day;
நல்லநாள் பார்த்தல். (w.)
தினம்பிரதி
tiṉam-pirati,adv. <>id. +.See தினந்தோறும். Loc.
.
தினமணி
tiṉa-maṇi,n. <>id. +.Sun;
சூரியன். தினமணி யெனப்படும் ... கெழுமணி (சிவப். பிர. பெரியநா. 1).
தினமானம்
tiṉa-māṉam,<>id.+. n. (Astron.)Number of days that elapsed from the beginning of the Kali-yuga; --adv. See தினந்தோறும்.
கலியுகாதி தொடங்கிக் கணித்த தினசங்கியை.
தினமிருத்து
tiṉa-miruttu,n. <>id. +. (Astrol.)First quarter of the period when the moon is in conjunction with attam and aviṭṭam, the second quarter of that when she is in conjunction with vicākam and tiruvātirai, the third quarter of that when she is in conjunction with
அத்தம் அவிட்டங்களின் முதற்கால், விசாகம் திருவாதிரைகளின் இரண்டாங்கால், ஆயிலியம் உத்திராட்டாதிகளின் மூன்றாங்கால், பரணி மூலங்களின் நாலாங்கால் என்ற அசுப காலவகை. (விதான. குணாகுண. 20.)
தினமுகம்
tiṉa-mukam,n. <>id. +.Sun-rise, as the face of the day;
[நாளின் முகம்] உதயகாலம். பனியட்டொளிர் தூய்மைத் தினமுகத்துச் செய்வானாய் (இரகு. தசரதன்சாப. 22).
தினவர்த்தமானம்
tiṉa-varttamāṉam,n. <>id. +.Daily news;
நாட்செய்தி. Colloq.
தினவர்த்தமானி
tiṉa-vartta-māṉi,n. <>id. +.See தினசரிப்பத்திரிகை. Mod.
.
தினவாரி
tiṉa-vāri,adv. id. +. [K. dinavahi, Tu. dinavāri.]See தினந்தோறும். Loc.
.
தினவு
tiṉavu,n. <>தின் -.Itching sensation; eczema, scaly eruptions; psoriasis;
சொறி. (சூடா.) சொறிந்து தீர்வுறு தினவினர் (கம்பரா. மூலபல.10).
தினவெடுத்தல்
tiṉavu-eṭuttal,n. <>தினவு+.Itching;
அரிப்புண்டாகை. (சீவக. 2617, உரை.)
தினாதினம்
tiṉā-tiṉam,<>dina+dina. n. (w.)Auspicious day;
சிறந்த நாள்.தினாதினங்களில் சடங்கு செய்யவேண்டும்.-- adv.
1. On various days;
பலநாட்களில். தினாதினம் கேட்கிறான்.
2. See தினந்தோறும். Loc.
.
தினாந்தம்
tiṉāntam,n. <>id. + anta.Evening, close of the day;
மாலை.
தினாந்தரம்
tiṉāntaram,<> id. + antara. n. (w.)Intervening day or days; See தினந்தோறும்.
இடைப்பட்ட நாள். --adv.
தினாமிசம்
tiṉāmicam,n. <>id. + amša.Part of a day;
நாட்பகுதி. (w.)
தினார்த்தம்
tiṉārttam,n. <>id. + ardha.Half of the day-time;
பகற்பாதி. (w.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1933 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், tiṉa, தினந்தோறும், dina, tiṉam, counted, first, தினம், நாள், days, astrol, quarter, conjunction, itching, தினாதினம், tiṉavu, தினவு, தினமணி, பிங், auspicious, நாளின், pāṭu, தினப்பாடு, daily, தின், astron, titi, விதான, time, நட்சத்திரம்