சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1648
Word
English & Tamil Meaning (பொருள்)
சொச்சம்
1
coccam,n. [T. soccemu.]1. Deficiency, balance, arrears ;
மிச்சம்.
2. Odd, a term appended to number, sum , weight, etc. See சில்வானம்.
ஆயிரத்துச் சொச்ச நோய்களும் (தைலவ.தைல.97).
3. Interest on principal;
வட்டி. சொச்சத்துக்குப் பணங்கொடுத்தான். Loc.
4. (Arith.) Remainder, as in subtraction, division;
கழித்தல் வகுத்தல்களில் வரும் மீதி.
சொச்சம்
2
coccam,n. <>svaccha.Purity;
நிர்மலம். சொச்சத் தாதையர் தாமெனவே (திருப்பு.573).
சொச்சமுங்காசும்
coccamuṅ-kācaum,n. <>சொச்சம்1 +.Principal and interest thereon;
வட்டியும் முதலும். சொச்சமுங்காசுங் கீழே வை. (W.)
சொட்டன்
coṭṭan,n. <>சொட்டு4.Guilty person;
குற்றமுள்ளவன். சொட்டனுக்கு நெந்சு சுர்க்கென்னும் (விறலிவிடு.259).
சொட்டா
coṭṭā,n.See சொட்டை2, 1. (W.)
.
சொட்டு
-
தல்
coṭṭu-,5 v. prob. cuṭ. [M. coṭṭuka.] intr.To fall in drops, drizzle;
துளித்தல். தேன் சொட்டச்சொட்டநின் றட்டுந்திருக் கொன்றை (தேவா. 586, 1). --tr.
2. To peck, as a crow;
கொத்துதல்.
3. To snatch away, misappropriate secretly and slowly;
அபகரித்தல்.
4. To cheat, circumvent;
வஞ்சித்தல்.
சொட்டு
coṭṭu,n. <>சொட்டு1-. [K. toṭṭu,]1. Drop;
துளி. ஒரு சொட்டு நெய்.
2. Small piece, slice;
துண்டு. தேங்காய்ச் சொட்டு. (J.)
சொட்டு
-
தல்
coṭṭu-,5 v. tr. <> T. soddu.1. [M. coṭṭuka.] To strike with knuckles;
குட்டுதல். Colloq.
2. To tap gently the udder of a goat for inducing free flow of milk;
பால்கறத்தற்கு ஆட்டுமடியைத் தட்டுதல். (W.)
3. To beat, hit;
அடித்தல். Loc.
சொட்டு
coṭṭu,n. <>சொட்டு3-. [T. K. soddu.]1. [M. coṭṭu.] Cuff, knock on the head;
குட்டி.
2. [Tu. coṭṭu.] Defect, blemish, stigma;
குற்றங்குறை.
3. Disparaging remark conveyed through a hint, insinuation;
குற்றத்தை வெளிப்படக்கூறாது குறிப்பாற் கூறும் பேச்சு. அவன் சொட்டுப்போட்டுப் பேசுகிறான்.
4. Cipher;
சுன்னம். Loc.
சொட்டுச்சொட்டெனல்
coṭṭu-c-coṭeṉal,n. <>சொட்டு2 +.Expr. of signifying dripping, drizzling;
துளித்தற்குறிப்பு. சொட்டுச்சொட்டென்னத் துளிக்கத் துளிக்க (திவ்.பெரியாழ்.1, 9, 1).
சொட்டுச்சொல்
coṭṭu-c-col,n. <>சொட்டு4 +.See சொட்டைச்சொல். Colloq.
.
சொட்டுத்தண்டம்
coṭṭu-t-taṇṭam,n. <>id. +.Unwilling contribution made through another's influence;
தனக்கு விருப்பமின்றிப் பிறர்க்காகக் கொடுத்த பொருள். (J.)
சொட்டுப்பால்
coṭṭu-p-pāl,n. <>சொட்டு2 +.Thick milk or juice, especially of the coconut;
இறுகின பால். (J.)
சொட்டுப்போடு
-
தல்
coṭṭu-p-pōṭu-,v. intr. <>சொட்டு4 +.1. To give a slap ;
அடி கொடுத்தல். (W.)
2. To speak disparagingly of one's character;
குறைகூறுதல். (W.)
3. To fail, as in examination;
தவறுதல். அவன் பரீக்ஷையில் சொட்டுப்போட்டுவிட்டான்.
சொட்டுமூத்திரம்
coṭṭu-mūttiram,n. <>சொட்டு2 +.Strangury;
ஒழுக்குமூத்திரநோய்.
சொட்டுவை
-
த்தல்
coṭṭu-vai-,n. <>சொட்டு4 +.1. To give a hit with knuckles;
குட்டுதல்.
2. To cast a slur;
நிந்தைக்குப் பாத்திரமாக்குதல். அவன்மேல் சொட்டுவைத்துப் பேசினான். Loc.
சொட்டை
1
coṭṭai,n. perh. šrēṣṭha.An ancient Brahmin family;
பார்ப்பனரது பழங்குடிகளுள் ஒன்று. இராயூர் சொட்டை கோவிந்தபட்டரும் (S. I. I. iii, 175).
சொட்டை
2
coṭṭai,n. 1. cf. U. sōṇṭa. [M. coṭṭa.]1. See சொட்டைவாள்.
சொட்டையாலே . . . நாவை விரைவொடு மரிந்து (திருவாலவா.35, 22).
2. Crooked club;
வளைதடி. (W.)
3. [T. K. soṭṭa.] Crookedness, bend, as in the sheath of a sword;
வளைவு. (W.)
4. A knob-like contrivance for hanging anything;
சுருக்குமுதலியவற்றை மாட்டுதற்கிடமானது. Nā.
சொட்டை
3
coṭṭai,n. <>T. soddu.1. See சொட்டைச்சொல்.
.
2. Dent;
குழிவு. அவன் கன்னத்தில் சொட்டைவிழுந்திருக்கிறது. Loc.
3. Excavation, furrow, cavity;
பள்ளம். (W.)
4. Baldness in spots due to disease or old age;
தலை வழுக்கை.
5. Dandruff;
தலைப்பொடுகு. Colloq.
6. Pun, quibble, play on words;
சொற்சித்திரம். (J.)
சொட்டைக்காரன்
coṭṭai-k-kāraṉ,n. <>சொட்டை3 +.Punster, quibbler;
விசித்திரமாகப் பேசுகிறவன். (J.)
சொட்டைச்சொல்
coṭṭai-c-col,n. <>id. +.1. Stigma;
பழிவார்த்தை. Colloq.
2. Ridicule;
பரிகாசம். Loc.
சொட்டைசொள்ளை
coṭṭai-coḷḷai,n. Redupl. of சொட்டை3.Flaw, defect;
குற்றங்குறை. Tinn.
சொட்டைத்தலை
coṭṭai-t-talai,n. <>சொட்டை3 +. [M. coṭṭittala.]Alopecia, baldness in spots, due to disease;
வழுக்கைவிழுந்த தலை.
சொட்டையன்
coṭṭaiyaṉ,n. <>id.See சொட்டைக்காரன். (J.)
.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1648 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், coṭṭu, coṭṭai, சொட்டு, சொட்டை, colloq, சொட்டு4, soddu, சொட்டை3, அவன், சொட்டு2, சொட்டைச்சொல், give, baldness, சொட்டைக்காரன், disease, spots, குற்றங்குறை, milk, principal, interest, coccam, சொச்சம், coṭṭuka, intr, defect, பொருள், குட்டுதல், knuckles, stigma