சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1527
Word
English & Tamil Meaning (பொருள்)
சுராதிராசன்
curāti-rācaṉ,n. <>sura + adhi-rāja.See சுரகுரு. சுராதிராசன் முதலாகவருசோழன். (கலிங்.178).
.
சுராபானம்
curā-pāṉam,n. <>surā +.Toddy-drinking;
கட்குடிக்கை. அவரங்கைப்பட்ட பாயபுனல் சுராபானம். (திருவானைக்.கோச்செங்.19).
சுராலயம்
curālayam,n. <>Sura + ālaya.Mount Mēru as the abode of gods;
[தேவர் வாழிடம்] மேரு. (சூடா.)
சுராலை
curālai,n. of. jaṭāla.Frankincense;
சாம்பிராணி. (திஅலவ.தைல.3.)
சுரி
-
தல்
curi-,4 v. intr. prob. சுழி1-.1. To be spiral, as conch; to whirl round, eddy, as water;
சுழிதல். வெள்ளைச் சுரிசங்கொ டாழியேந்தி (திவ்.திருவாய்.7, 3, 1).
2. To wrinkle;
மடிப்பவிழுதல்.
3. Curl;
கடைகுழலுதல். சுரியிரும் பித்தை (பொருந.160).
சுரி
1
-
த்தல்
curi-,11 v. intr. prob. சுழி2-.1. To wind spirally; to whirl;
சுழிதல். (சங். அக.)
2. To wrinkle, pucker;
திரைதல். (யாழ்.அக.)
3. To curl;
சுருளுதல்.
4. To lie in a circle;
வளைவாய்க் கிடத்தல். சுரிக்கு மண்டலந் தூங்குநீர் (கம்பரா. தே«¬று.30).
5. To be perturbed;
மனஞ்சுழலுதல். சுரிச்சிராது நெஞ்சே யொன்று சொல்லக்கேள் (தேவா. 369,3).
சுரி
2
-
த்தல்
curi-,11 v. cf. šuṣ. intr.1. To get dried;
வற்றுதல். நெருப்பிடைச் சுரிக்க நீட்டும் (கம்பரா.இரணிய. 137).
2. To contract, shrink;
சுருங்குதல்.
3. To become muddy, miry;
சேறாதல். (J.)
4. cf. cul. To sink, as foot in mire;
சேற்றிற் புதைதல். (J.)-tr.
1. To draw in, with draw, as a tortoise its head;
உள்ளொடுக்குதல். ஆமை தலைபுடை சுரிப்ப (கம்பரா. நாட்டுப்.18)
2. cf. சுளி-. To frown;
சுளித்தல். சுரித்தமூஞ்சி. (W.)
சுரி
-
த்தல்
curi-,11 v. tr. cf. chur.To bore, perforate. as in an ola leaf or book;
துளைவிடுதல். (J.)
சுரி
1
curi,n. <>சுரி1-.1. Whirling;
சுழற்சி. (சங்.அக.)
2. Spiral, curl, screw;
சுழி. சுரியேறு சங்கினாய் (திவ். இயற். 3,49).
3. White curl on the forehead of bulls;
எருத்தின் நெற்றி வெள்ளைச்சுழி. சுரிநெற்றிக் காரி (கலித். 101).
4. Part of an oranament;
அணியுறுப்புவகை. உருத்தி ராக்ஷத் தாழ்வடம் ஒன்றிற் பொன்னின் சுரி (S.I.I.ii,156,39).
5. Jackal;
நரி. (அக.நி.)
சுரி
2
curi,n. <>சுரி3-.Thin mud, mire;
சேறு. (J.)
சுரி
3
curi,n. <>சுரி4-.1. Hole, aperture;
துவாரம். (திவா.)
2. [M. curi.] Perforation through the leaves of an ola book;
ஏட்டுத்துளை. (W.)
3. Instrument for boring ola leaf or book;
ஏட்டில் துளையிடுங் கருவி. Nā.
சுரிகுழல்
curi-kuḻal,n. <>சுரி1- +.Woman, as having curly hair;
[சுருண்ட கூந்த லுடையவள்] பெண். (பிங்.)
சுரிகை
1
curikai,n. perh. சுரி2-.Coat of mail;
கவசம். (திவா.)
சுரிகை
2
curikai,n. <>churikā.1. Dirk, short sword;
உடைவாள். சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடை (பெரும்பாண். 73).
2. Knife;
கத்தி. கற்கம் வழித்தற்கு . . . கைச்சுரிகை (தைலவ. தைல.).
சுரிஞ்சி
curici,n.Small ach root. See தணக்கு. (M. M. 367.)
.
சுரித்தமூஞ்சி
curitta-mūci,n. <>சுரி3- +. (w.)1. Wrinkled face ;
மூப்பினால் திரைந்த முகம்.
2. Face contorted in frowning;
வெறுப்பை அல்லது கோபத்தைக் காட்டும் முகம்.
சுரிதகம்
curitakam,n. <>சுரி1- + அகம்.1. Short final lines of certain kinds of kali verse;
கலிப்பாவகையின் இறுதியுறுப்பு. (காரிகை.செய்.12, உரை.)
2. Eight-line stanza in dialogues of a drama;
கூத்தில் சொல்நிகழும்வகையில் வரும் எட்டடிப்பாட்டு. (சிலப். 3,13,உரை.)
3. An ornament fastened to the hair with a screw;
ஒருவகைத்தலையணி. சுரிதக வுருவினதாகி (நற். 86).
சுரிந்து
curintu,n. <>சுரி2-.Eddy, whirlpool;
நீர்ச்சுழி. நீர்... சுரிந்தோடுமதனைச் சுரிந்தென்றும் சுழியென்றும் வழங்குவதுபோல (யாப்.வி.81. பக்.282).
சுரிப்புறம்
1
curi-p-puṟam,n. <>சுரி5 +. (w.)1. Conch;
சங்கு.
2. Snail;
நத்தை.
சுரிப்புறம்
2
curi-p-puṟam,n. <>சுரி7 +.Left side of an ola leaf or book, as perforated;
ஓலையேட்டின் துவாரமுள்ள புறம். (W.)
சுரிபோடு
-
தல்
curi-pōṭu-,v. intr. <>id. +.To bore a hole, as in a plank;
தமரிடுதல். (யாழ்.அக.)
சுரிமண்
curimaṇ,n. <>சுரி3- +.Loose, muddy soil, a kind of quichsand;
புதைமணல். (J.)
சுரிமுகம்
curi-mukam,n. <>சுரி1- + mukha.1. Conch, as having a spiral head;
[சுழிந்த முகமுடையது] சங்கு. (திவா.) முரசுடன் சுரிமுகந் தழங்க (பாரத. அருச்சனன்றீ. 77).
2. Snail ;
நத்தை. (திவா.)
சுரியல்
curiyal,n. <>id.1. Curling;
வளைவு. சுரியற் றாடி (மணி.3, 116).
2. Curly hair;
குழன்ற மயிர். தென்றல்...சுரியற் றூற்றும் (அக.நா.21)
3. Lock of hair;
மயிர். (திவா.)
4. Women's hair;
மாதர் மயிர். (அக.நி.)
5. Whirlpool,eddy;
நீர்ச்சுழி. (திவா.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1527 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், curi, சுரி, திவா, hair, சுரி1, book, curl, intr, கம்பரா, த்தல், சுரி3, மயிர், சுரிகை, leaf, spiral, conch, eddy, short, face, சுரி2, சுராபானம், curikai, முகம், whirlpool, நத்தை, சுரியற், sura, snail, சங்கு, நீர்ச்சுழி, சுரிப்புறம், puṟam, prob, having, mire, draw, muddy, சுழிதல், திவ், யாழ், head, சுரித்தமூஞ்சி, hole, wrinkle, screw, whirl, bore, சுராதிராசன், curly