சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 144
Word
English & Tamil Meaning (பொருள்)
அலங்கம்
alaṅkamn. <>U. alaṅg.Rampart, bulwark;
கொத்தளம். தெண்டிரை யலங்கத்துப் புக்குலவி. (திருப்பு.418).
அலங்கமலங்க
alaṅka-malaṅkaadv. redupl. of மலங்கு-+.To be wilder;
பொறிகலங்க. அவனை அலங்கமலங்கத் தள்ளினான். (W.)
அலங்கரணம்
alaṅkaraṇamn. <>alamkaraṇa.Adornment;
அலங்கரிப்பு.
அலங்கரி
-
த்தல்
alaṅkari-11. v.tr. <>alamkar.To adorn, decorate, ornament;
சிங்காரித்தல். (கோயிற்பு.பதஞ்.10)
அலங்கல்
alaṅkaln. <>அலங்கு-.1. Wreath, garland;
பூமலை (பிங்.)
2. Wreath for the hair;
மயிர்ச்சூட்டுமாலை. (பிங்)
3. Sprout;
தளிர். (பிங்)
4. Waving ear of corn;
அசையுங்கதிர். (அகநா.13, உரை.)
5. Regularity, arrangement, order;
ஒழுங்கு. (குருபரம்.ஆரா. 121.)
அலங்கனாரி
alaṅkaṉārin.Pearloyster;
முத்துச்சிப்பி. (W.)
அலங்காரசாஸ்திரம்
alaṅkāra-cāstiramn. <>alam-kāra+.Rhetoric, science of rhetoric;
அணியிலக்கணநூல்.
அலங்காரப்பேச்சு
alaṅkāra-p-pēccun. <>id.+.1. Fine or ornate speech; 2. False speech, flattery;
சிங்காரப்பேச்சு.; புனைவுரை.
அலங்காரபஞ்சகம்
alaṅkāra-pacakamn. <>id.+.Poem in five stanzas in five metres in which the last syllable of each stanza is the same as the first syllable of the next;
வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், சத்தவிருத்தம் ஆகிய இவ்வைந்தும் அந்தாதியாகவரப் பாடும் பிரபந்தம். (இலக்.வி.844.)
அலங்காரம்
alaṅkāramn. <>alam-kāra.1. Adornment, decoration;
சிங்காரம். (பிங்).
2. Beauty, elegance, attractiveness;
அழகு. அலங்காரமால் (அழகர்கலம். 69).
3. Ornament, jewel;
ஆபரணம். பாம்பலங்காரப் பரன் (திருக்கோ. 11).
4. Ordinary meal offered in a Viṣṇu temple;
விஷ்ணு கோயில்களில் நிவேதிக்கப்படும் அன்னம் குழம்பு ரசமுதலிய ஆகாரம். Vaiṣṇ.
5. Rhetorical embellishment, in two main divisions, viz., அர்த்தாலங்காரம், சப்தாலங்காரம்;
செய்யுளணி.
6. Graces and ornaments of melody;
சங்கீதவுறுப்பு வகை.
அலங்காரவிளக்கு
alaṅkāra-viḷakkun. <>id.+.Lamp on a wooden stand with several branches supporting a number of small lamps, used in the marriage ceremonies of the Vaṉṉiya caste;
மரத்தண்டிற் பல கிளைகொண்ட மணவிளக்கு. (E.T.)
அலங்காரி
-
த்தல்
alaṅkāri-11 v.tr.<>id.To adorn. See அலங்கரித்தல்.
அயலலங்காரித்து (தணிகைப்பு.அகத்.163).
அலங்கிருதம்
alaṅkirutamn. <>alam-krta.Adornment;
சிங்காரம். (இராமநா. யுத்த. 122.)
அலங்கிருதி
alaṅkirutin. <>alam-krti.See அலங்கிருதம்.
.
அலங்கு
-
தல்
alaṅku-5 v.intr. [T.K. alagu, M. alaṅṅu, Tu. alaṅgu.]1. To move, shake, swing, dangle, to be in motion;
அசைதல். அலங்குளைப் புரவி (புறநா.2).
2. To be agitated in mind, troubled;
மனந்தத்தளித்தல். (W.)
3. To pity, sympathise;
இரங்குதல். (பிங்.)
4. To shine, glitter, flash;
ஒளிசெய்தல். (பிங்.)
அலங்கை
alaṅkain.Sacred basil. See துளசி.
(மலை.)
அலங்கோலம்
alaṅ-kōlamn. prob. அலங்கு or அலம்+கோலம். [M. alankōlam.]Disorder, slovenliness, confusion in dress, want of comeliness in appearance;
சீர்கேடு. (இராமநா. அயோத். 7.)
அலசடி
alacaṭin. <>அலசு-+அடி. [T. aladzadi.]Vexation, trouble;
துன்பம். அலம்பலு மலசடியும் பட்டேன். (W.)
அலசம்
alacamn. <>alasa.Torpidity, inactivity of the organs;
மந்தம். தலைநோ யலசம் (தைல. தைல. 8).
அலசல்
1
alacaln. <>அலசு-.1. Being thinly woven;
இழை விலகியிருக்கை.
2. Cloth thinly woven;
இழை நெருக்கமில்லாத ஆடை. (W.)
3. Things carelessly, negligently thrown together, huddled up;
சிதறுண்ட பொருள். (W.)
4. Business which does not succeed;
உருப்படாதவேலை. (W.)
அலசல்
2
alacaln. cf. alasa.Laziness, langour;
சோம்பல். (W.)
அலசி
alacin.Mussel, shell-fish that adheres to the keel of ships or to rocks;
நத்தை வகை. (W.)
அலசு
-
தல்
alacu-5 v.intr. [K.Tu. alacu.]1. To shake, be agitated;
அலைதல். இறுநுசுப்பலச வெறுநிலஞ் சேர்ந்தாங்கு (மணி.9. 7).
2. To suffer, to be distressed;
வருந்துதல். திருவுடம் பலச நோற்கின்றான் (கம்பரா. சூர்ப்ப.18)
3.To be exhausted, to become weary; [T. alacu, K. alacu, Tu. alasu.] 1. To rinse; 2. To scold, snub;
சோர்தல். (சிலப்.16, 197. அரும்.) நீரிற் கழுவுதல். தோய்த்த வேஷ்டியை அலசு. வெட்கும்படி பலபடப் பேசுதல். அவனை நன்றாய் அலசிவிட்டான்.
அலட்சியம்
alaṭciyamn. <>a-lakṣya.1. Indifference;
கவனமின்மை.
2. Contempt;
மதிப்பின்மை.
அலட்டி
alaṭṭin. <>அலற்று-.Bully, blusterer;
அலப்புவன். (J.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 144 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பிங், அலசு, alaṅkāra, alam, alacu, அலங்கு, adornment, shake, இராமநா, intr, agitated, அலங்கிருதம், woven, thinly, alacaln, அலசல், alasa, five, ornament, adorn, த்தல், அவனை, wreath, kāra, syllable, பொருள், speech, rhetoric, சிங்காரம்