சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1435
Word
English & Tamil Meaning (பொருள்)
சிலந்திநாயகம்
cilanti-nāyakam,n. <>granthi +.A plant. See கிரந்திநாயகம். (மூ. அ.)
.
சிலந்தியரிசி
cilanti-y-arici,n. <>சிலந்தி2 +.1. Edible sedge. See பூங்கோரை. (w.)
.
2. A kind of weed;
கோரைவகை. (மூ. அ.)
சிலப்பதிகாரம்
cilappatikāram,n. <>சிலம்பு + அதிகாரம்.An ancient epic poem by iḷaṅkōv-aṭikaḷ dealing with the story of kōvalaṉ and Kaṇṇaki, one of paca-kāviyam, q.v.;
பஞ்ச காவியத்து ளொன்றும் இளங்கோவடிகளால் இயற்றப்பெற்றதும் கோவலன் கண்ணகிகளின் கதையைக் கூறுவதுமாகிய ஒரு பழைய காப்பியம்.
சிலம்
cilam,n. cf. šilā.Rock-salt;
இந்துப்பு. (w.)
சிலம்பக்காரன்
cilampa-k-kāraṉ,n. <>சிலம்பம் +.Person clever in the use of quarterstaff;
சிலம்பவித்தை வல்லவன்.
சிலம்பக்கூடம்
cilampa-k-kūṭam,n. <>id. +.Palaestra, fencing school;
சிலம்பம் பயிலுமிடம். (w.)
சிலம்பங்கட்டு
-
தல்
cilampaṅ-kaṭṭu-,v. intr. <>id. +.To brandish quarterstaff in the art of fencing;
சிலம்பவித்தையில் கழி முதலியவற்றை வீசுதல். (w.)
சிலம்பங்காட்டு
-
தல்
cilampaṅ-kāṭṭu-,v. intr. <>id. +.Lit., to brandish staff in fencing.
[சிலம்பவித்தை காட்டுதல்]
1. To menace, threaten;
பயமுறுத்துதல். Loc.
2. To pretend to be active in the accomplishment of a difficult task;
செயற்கரிய காரியத்தைச் செய்து முடிக்க முயல்வதாக நடித்தல். Loc
சிலம்பம்
cilampam,n. cf. சிலமம். [M. cilambam.]1. Practice of the art of using quarterstaff, fencing;
கழிவீசுதல் முதலிய படைக்கலப்பயிற்சி. (பதார்த்த.1294.)
2. Trick, stratagem;
தந்திரோபாயம். சிலம்பத்திற் றிரிந்துற் றிட்டு திருப்பு. 1076).
சிலம்பம்பண்ணு
-
தல்
cilampam-paṇṇu-,v. intr. <>சிலம்பம் +.1. See சிலம்பமாடு-.
.
2. See சிலம்பங்காட்டு-. Loc.
.
சிலம்பமாடு
-
தல்
cilampam-āṭu-,v. intr. <>id. +.To fence, brandish, parry with quarterstaff;
சிலம்பம் விளையாடுதல். (J.)
சிலம்பல்
cilampal,n. <>சிலம்பு-.1. Sound of a lute;
யாழினோசை. (பிங்.)
2. A vulgar chatterbox, chatterer;
ஓயாது வீண்பேச்சுப்பேசுபவ-ன்-ள். Loc.
சிலம்பன்
cilampaṉ,n. <>சிலம்பு.1. Chief of a hilly tract;
குறிஞ்சித்தலைவன். அயந்திகழ் சிலம்ப (ஐங்குறு. 264).
2. Skanda, as Lord of the hilly tract;
முருகன். (பு. வெ. 12, இருபாற். 10, கொளு.)
3. The freshet in the river Kāvēri, as in the month of Cittirai;
காவேரியின் புதுவெள்ளம். சித்திரைச் சிலம்பன். Loc.
சிலம்பாறு
cilampāṟu,n. <>id. + ஆறு.The sacred stream of the Aḻakar hills, in Madura district;
மதுரை ஜில்லாவில் அழகர்மலையில் உற்பத்தியாகுஞ் சிற்றாறு. நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலை (சிலப்.11, 108).
சிலம்பி
cilampi,n.Spider;
சிலந்தி. சிலம்பி வானூல் வலந்த மருங்கில் (பெரும்பாண். 236).
சிலம்பு
1
-
தல்
cilampu-,5 v. intr. [M. cilambu.]1. To sound, make a tinkling noise;
ஒலித்தல். சீரார் ஞெகிழஞ் சிலம்ப (கலித். 90).
2. To echo, ring, resound;
எதிரொலித்தல். வளநகர் சிலம்பப் பாடி (அகநா. 22).
சிலம்பு
2
cilampu,n. <>சிலம்பு-.1. Sound, noise, resonance, buzz;
ஒலி. (சூடா.)
2. [M. cilambu.] Tinkling anklets worn by women;
மகளிர் காலணிவகை. ஒன்றின வோவவ ளஞ்சிலம்படியே (ஐங்குறு. 389)
3. Oblong hollow ring of brass filled with pebbles and shaken before an idol in worship; etc;
பூசாரிகள் கைச்சிலம்பு. (W,)
4. Mountain
மலை. நளியிருஞ் சிலம்பிற் சீறூர் (புறநா.143.10).
5. Mountain slope;
பக்கமலை. மால்வரைச் சிலம்பின் (பெரும்பாண் 330).
6. Mountain cave, cavern;
குகை. சிலம்பிற் சிலம் பிசை யோவாது (பரிபா.15,44).
சிலம்புகழிநோன்பு
cilampu-kaḻi-nōṉpu,n. <>சிலம்பு +.Ancient ceremony preliminary to marriage, probably consisting in removing the anklets of a bride;
மணவினைக்குமுன் பெண்ணிற்கு நடத்தும் சிலம்புகழற்றுதலாகிய சடங்குவகை. (ஐங்குறு. 399, உரை.)
சிலம்புகூறல்
cilampu-kūṟal,n. <>id. +.Story of Kōvalaṉ selling the anklet;
கோவலன் சிலம்புவிற்ற கதை. (யாழ். அக.)
சிலம்புரி
cilampuri,n.A kind of long-cloth;
ஒருவகைச் சீமைத்துணி. Loc.
சிலமம்
cilamam,n. <>šrama.See சிலம்பம், 1, 2.
சிலமத்திலே காரியம் பார்க்க. (J.)
சிலமன்
cilamaṉ,n. <>சிலம்பு-.Indication by noise, stir, etc.;
சாடை. அவர் வந்த சிலமனில்லை. (J.)
சிலமான்கல்
cilamāṉ-kal,n. <>U.sulaimān +.Agate, a variegated form of silica;
ஒருவகை விலையுயர்ந்த கல். (M. M.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1435 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சிலம்பு, சிலம்பம், intr, fencing, cilampu, quarterstaff, ஐங்குறு, noise, sound, brandish, cilampam, ancient, cilambu, பெரும்பாண், சிலம்பி, story, tinkling, kind, mountain, சிலம்பிற், anklets, ring, சிலம்ப, tract, கோவலன், சிலம்பங்காட்டு, சிலம், cilampaṅ, cilampa, cilanti, சிலமம், hilly, சிலம்பன், kōvalaṉ, சிலம்பமாடு, சிலம்பவித்தை