சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1107
Word
English & Tamil Meaning (பொருள்)
கைதூவாமை
kai-tūvāmai,n. <>id. +.Incessant, unceasing work;
கையொழியாமை. (திவா.)
கைதூவு
-
தல்
kai-tūvu-,v. intr. <>id. +.To have rest or leisure, as from one's activities ;
கையொழிதல். புலவற்களியொடு . . . கைதூவலை (கலித். 50)
கைதூவு
kai-tūvu,n. <>id. +.Rest or leisure from work;
செயலற்றிருக்கை. நனிவிருந்தயருங் கைதூவின்மையின் (நற். 280).
கைதேர்
-
தல்
kai-tēr-,v. intr. <>கை6+.To become an adept;
திறமையடைதல்.
கைதை
1
kaitai,n. <>kaitaka. [M. kaidā.]Fragrant screw-pine. See
தாழை. கைதையம் படப்பை (அகநா. 100, 18).
கைதை
2
kaitai,n. cf. kēdāra.Paddy field;
வயல். (பிங்.)
கைதைச்சுரிகையன்
kaitai-c-curikaiyaṉ,n. <>கைதை1+.Lit., one having screw pine for his dagger. Kāma, the god of love;
[தாழையைவாளாக உடையவன்] மன்மதன். (பிங்.)
கைதொடல்
kai-toṭal,n. <>கை5+.1. Taking food, eating;
உண்கை. (பிங்.)
2. Food, as taken by the hand;
ஆகாரம். கைதொடல் கண்படை வெய்துறு பெரும்பயம் (ஞானா. 35).
கைதொடன்
kai-toṭaṉ,n. <>id. +.1. One who helps or serves;
உதவிசெய்வோன். தூசித்தலையிலவர்களே கைதொடராய் (ஈடு, 1, 4, 1).
2. One who does an act intentionally;
புத்திபூர்வமாக ஒன்றைச் செய்வோன். ஜநநிபக்கல் அபராதத்திற் கை தொடனாயிருக்க (ஈடு, 6, 10, 10.)
கைதொடு
-
தல்
kai-toṭu-,v. intr. <>id. +.1. To touch with the hand;
பரிசித்தல். சக்கரவர்த்தித் திருமகன் இத்தைக் கைதொட்டுச் சிட்சித்து (ஈடு, 4, 2, 8).
2. To lift one's hand in oath; to swear;
சபதஞ்செய்தல்.
3. To eat;
உண்ணுதல். (பிங்.)
4. To commence, begin, enter upon;
தொடங்குதல். அவன் கைதொட்டகாரியம் நல்லதே.
5. To marry;
மணஞ்செய்தல். (W.)
கைதொடு
-
த்தல்
kai-toṭu-,v. tr. Caus. of கைதொடு1-.To marry, join hands in marriage;
விவாகஞ்செய்துவைத்தல். (W.)
கைதொடுமானம்
kai-toṭu-māṉam,n. <>கைதொடு1-+.Help, support;
உதவி. தன் வெறுமையைக் கைதொடுமானமாகக்கொண்டு (ஈடு, 6, 10, 8).
கைதொழு
-
தல்
kai-toḻu-,v. tr. <>கை5+.1. To adore, worship, as with the hands joined;
வணங்குதல். காதலி தன்னொடு கைதொழு தெடுத்து (மணி. 13, 20).
2. To lift up the hands above the head, as in adoration;
கும்பிடுவதற்காகக் கையைத் தலைமேல் உயர்த்துதல். கைதொழூஉப்பரவி (திருமுரு. 252).
கைதோய்வு
kai-tōyvu,n. <>id. +.Being within hand's reach;
கையால் எட்டிப்பிடிக்கக் கூடிய நிலை. கைதோய்வன்ன கார்மழைத் தொழுதி (மலைபடு . 362).
கைந்தலை
kaintalai,n. <>கைம்மை+தலை suff.Widow;
விதவை. கைந்தலை விரைந்துநோக்குந் தக்கபேரன்பையும் (திருவாலாவா. 41, 28).
கைந்நவிலாளர்
kai-n-navilāḷā,n. <>கை5+.Handicraftsmen;
கையால் தொழில் செய்யப்பழகியவர். கைந்நவிலாளர் காடெறிந்து (பெருங். உஞ்சைக். 46, 66).
கைந்நாகம்
kai-n-nākam,n. <>id. +.Elephant, as having trunk;
[கையையுடையநாகம்] யானை கைந்நாகம் . . . கடல்வந்த தொர்காட்சி (கம்பரா. கடறாவு. 40).
கைந்நிதானம்
kai-n-nitāṉam,n. <>id. +. [M. kainitāṉam.]Estimation of weight, etc., by the hand;
கையால் நிறை முதலியவற்றை மதிப்பிடுகை. Colloq.
கைந்நிலை
kai-n-nilai,n. <>id. +.An ancient love-poem by Pullaṅ-kāṭar, one of patiṉeṇ-kīḻkkaṇakku, q.v.;
பதினெண்கீழ்க்கணக்கு லொன்றும் அகப்பொருள்பற்றியதும் புல்லங்காடர் என்ற புலவ ரியறியதுமான நூல். நாலடி நான் மணி . . . கைந்நிலைய வாங்கீழ்க் தனிப்பா.).
கைந்நிறுத்து
-
தல்
kai-n-niṟuttu-,v. tr. <>கை6+.1. To establish;
நிலைத்நிறுத்துதல். காப்புக் கைந்நிறுத்த வல்வேற் கோசர் (அகநா. 113).
2. To subdue, conquer;
அடக்குதல். காமங் கைந்நிறுக் கல்லாது (அகநா. 198.)
கைந்நீட்டு
kai-n-nīṭṭu,n. <>கை5+.Handle, haft;
கைப்பிடி. தமது கிடுகைக் காம்புடனே கைந்நீட்டுச் செறிக்கவும் (புறநா. 98, உரை).
கைந்நீவு
-
தல்
kai-n-nīvu-,v. intr. <>id. +.To defy disregard;
அவமதித்துக் கடத்தல். மதமாக் கொடுந்தோட்டி கைந்நீவி (பரிபா. 10, 49).
கைந்நூல்
kai-n-nūl,n. <>id. +.Ceremonial thread worn on the wrist;
கையிற்கட்டும் காப்பு நாண். கைந்நூல் யாவாம். (குருந். 218).
கைந்நொடி
kai-n-noṭi,n. <>id. +.A unit of time marked by a snap of the finger;
கையைநொடிக்கும் நேரவளவு. மாந்தருடைய கண்ணிமையுங் கைந்தொடியும் (நன். 99, மயிலை.).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1107 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், hand, பிங், intr, அகநா, hands, toṭu, கையால், kaitai, marry, lift, கைந்நூல், கைதொடு1, கைந்நாகம், கைதொழு, கைந்தலை, கைந்நவிலாளர், கைதொடல், கைதை, leisure, tūvu, கைதூவு, screw, pine, food, work, love, having, கைதொடு