சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1080
Word
English & Tamil Meaning (பொருள்)
கூளப்படை
kūḷa-p-paṭai,n. <>கூளம்+.Army constituted of various classess of persons;
பலவகையினர் கலந்த கூட்டுப்படை. (ஈடு, 6, 6, 1, அரும்.)
கூளம்
kūḷam,n. <>கூள்-. [M. kūḷam.]1. Broken pieces of straw, of hemp; chaff;
சண்டு. கூளம்பிடித் தெள்ளின் கோதுவைப்பான் (தமிழ் நா. 83).
2. Sediment, lees, dregs, chips;
திப்பி. (J.)
கூளன்
kūḷaṉ,n. <>கூளம்.Worthless, useless person;
பயனற்றவன். உனடிபேணாக் கூளன் (திருப்பு. 109).
கூளி
1
kūḷi,n. <>வள்-.1. Company, multitude;
கூட்டம். (பிங்.)
2. Family;
குடும்பம். (பிங்.)
3. Commander of an army;
படைத்தலைவன். (சூடா.)
4. [M. kūḷi.] Devil, demon;
பேய். கணங்கொள் கூளியொடு ( (பட்டினப். 259).
5. Dwarfish, malformed race of goblins constituting the army of šiva;
சிவகநங்களாகிய பூதம்.
6. Large species of eagle;
பெருங்கழுகு. (W.)
கூளி
2
kūḷi,n. prob. Pkt. khulla.1. Dwarfishness, shortness;
குள்ளம். (அக. நி.)
2. Fault;
குற்றம். (சூடா.)
3. Unchaste woman;
கற்பில்லாதவள். (சூடா.)
கூளி
3
kūḷi,n. [ K. gūḷi.]1. Ox;
எருது. (பிங்.)
2. Covering bull;
பொலியெருது. (பிங்.)
கூளிப்பனை
kūḷi-p-paṉai,n. prob. கூளி1+.Talipot palm. See
தாளிப்பனை. (சங். அக.)
கூளியர்
kūḷiyar,n. <>id.1. Soldiers, warriors;
படைவீரர். (பிங்.)
2. Hunters, those who live by chase;
வேட்டுவர். காய்சின முன்பிற்கடுங்கட் கூளியர் (மதுரைக். 691).
3. Highway robbers, plunderers;
வழிப்பரி செய்யுங் கள்வர். குரங்கன்ன புன்குறுங் கூளியர் (புறநா. 136, 13).
4. Mountaineers;
குறவர். (பிங்.)
5. Attendants;
ஏவல் செய்வோர். வேறுபல் லுருவிற் குறும்பல் கூளியர் (திருமுரு. 282).
6. Friends;
சிநேகிதர். (சூடா.)
கூற்றம்
1
kūṟṟam,n. <>கூறு2.1. Species, class;
பகுதி. கூற்றங்கள் பலவுந் தொக்க கூற்றத்தில் (சீவக. 1143).
2. Lit., one who separates soul from body. Yama;
[உயிரை உடலினின்று பிரிப்பவன்] யமன். மாற்றருங் கூற்றம் (தொல். பொ. 79).
3. That which ruins, destroys;
அழிவுண்டாக்குவது. அல்லவை செய்வார்க் கறங்கூற்றம் (நான் மணி. 84).
4. Division of a country, in ancient times;
தேசத்தின் ஒருபகுதி. மிழலைக்கூற்றத்துடனே . . . முத்தூற்றுக் கூற்றத்தைக்கொண்ட (புறநா. 24, உரை).
கூற்றம்
2
kūṟṟam,n. <>கூறு-. [M. kūṟṟam.]Word;
வார்த்தை, அறைகின்ற கூற்றமு மொன்றே (திருவிளை. பழியஞ். 27).
கூற்றரிசி
kūṟṟarici,n. <>கூறு2+.Pounded rice;
குத்தலரிசி. எற்சோறு கூற்றரிசி (Insc.).
கூற்றன்
kūṟṟaṉ,n. <>id. [M. kūṟṟan.]Yama, the god of death;
யமன். வெட்டுங் கடா மிசைத் தோன்றும் வெங்கூற்றன் (கந்தரலங். 65).
கூற்றன்கொலையோன்
kūṟṟaṉ-kolaiyōṉ,n. prob. கூற்றன்+.Blue vitriol;
துரிசு. (சங். அக.)
கூற்றன்வாய்
kūṟṟaṉ-vāy,n. <>கூறு2+.Main sluice;
தலைமக்கு. கூற்றன்வாய்மீதே உவன்றிசெய்து நீர்கொண்டு போந்து (W.I.I. ii, 521).
கூற்று
1
kūṟṟu,n. <>கூறு-.1. Utterance, declaration, proclamation;
கூறுகை.
2. Word, speech;
மொழி. கூற்றுக் கிளியே (ஞானா. பாயி. 1, 8).
3. That which is fit to be spoken;
கூறத்தக்கது. திருநாமங் கூறுவதே யாவர்க்குங் கூற்று (திவ். இயற். நான். 49).
கூற்று
2
kūṟṟu,n. <>கூறு2.1, Yama, the god of death;
யமன். கூற்றுடன்று மேல்வரினும் (குறள், 765).
2. Kāla, the chief attendant of yama;
காலன். (பிங்.)
கூற்றுதைத்தோன்
kūṟṟutaittōṉ,n. <>கூற்று2+உதை-.Lit., one who trampled yama under foot. šiva;
[யமனைக் காலால் உதைத்தவன்] சிவன். கூற்றுதைத்தார் நெல்வேலி குறுகினாரே (பெரியபு. திருஞான. 886).
கூற்றுவநாயனார்
kūṟṟuva-nāyaṉār,n. <>id. +.A canonized šaiva saint, one of 63;
அறுபத்துமூவர் நாயன்மாறுள் ஒருவர். (பெரியபு.)
கூற்றுவன்
kūṟṟuvaṉ,n. <>கூறு2.Yama, the god of death;
யமன். இவன் வெங்கூற்றவன் (நைடத. நளன்றூது.16).
கூற்றுவன்தங்கைச்சி
kūṟṟuvaṉ-taṅkaicci,n.Amaranth. See
சிறுகீரை. (சங். அக.)
கூறடை
-
த்தல்
kūṟaṭai-,v. tr. <>கூறு2+அடை2-.To divide into lots;
பகுதியாகப் பிரித்தல். கூறடைத்த பரிசே (S.I.I. i, 65).
கூறி
kūṟi,n.Black rock-cod, silvery-grey, attaining 30 in. in length, Chrysophrys berda;
கறுப்புமட்டிவாய் மீன்.
கூறிட்டுமொழிதல்
kūṟiṭṭu-moḻital,n. <>கூறு2+.Answering questions seirtim;
வினாக்களுக்கு ஏற்பப் பகுத்துக்கூறும் விடை. மிகக் கூறிட்டு மொழிதலென விளம்புவர் (மணி. 30, 243).
கூறிடு
-
தல்
kūṟiṭu-,v. tr. <>id. +.1. To cut into pieces or slices, bisect, divide;
துண்டாக்குதல்.
2. To distribute in portions or small quantities;
பங்கிடுதல். மலைந்தார்க்கு மொற்றாய்ந் துரைந்த்தார்க்கும் . . . புல்வர்க்கும். . . கூறிட்டார் கொண்டநிரை (பு. வெ. 1, 14).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1080 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பிங், கூறு2, yama, kūḷi, யமன், சூடா, கூளியர், kūṟṟam, word, kūṟṟaṉ, death, கூற்று, கூற்றம், army, prob, கூளம், கூளி, divide, kūḷam, kūṟṟuvaṉ, பெரியபு, kūṟṟu, கூற்றன், கூறு, species, புறநா, šiva, கூளன், நான், pieces, கூற்றரிசி