சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1016
Word
English & Tamil Meaning (பொருள்)
குருட்டுவவ்வால்
kuruṭṭu-vavvāl,n. <>id. +.Bat, Noctilionidce, as blind at daytime;
பகலிற் கண்தெரியாத வாவல்வகை. (M.M. 156.)
குருட்டுவழி
kuruṭṭu-vaḻi,n. <>id. + [M. kuruṭṭuvaḻi.]Blind procedure;
கண்மூடித்தனமன முறை.
குருட்டுவாக்கில்
kuruṭṭu-vākkil,adv. <>id. +.By chance;
தற்செயலாய்.
குருட்டெழுத்து
kuruṭṭeḻuttu,n. <>id. +.Indistinct script or letter;
மங்கலான எழுத்து. (W.)
குருடன்
kuruṭaṉ,n. <>id.1. [K. kurudu, M. kuruṭan.] Blind man;
கண்ணில்லாதவன். ஏதிலாற் ரிற்கட் குருடனாய் (நாலடி, 158).
2. Cukkiraṉ, as squint-eyed or with oblique vision;
சுக்கிரன். (அக. நி.)
3. Dhrtarāṣtra, as congenitally blind;
பிறவிக்குருடனாகிய திருதராட்டிரன்.
குருடி
kuruṭi,n. <>id. [K. M. kurudi.]Blind woman;
கண்ணில்லாதவன்.
குருடு
1
kuruṭu,n. [T. guddi, K. M. Tu. kurudi.]1. Blindness, absence of vision;
பார்வையின்மை. கூனுங் குருடும் (தமிழநா. 58).
2. Dimness in gems; opacity;
ஒளியின்மை. (W.)
3. The wrong side of a cloth; unfinished, unpolished, undressed side of a thing;
ஆடை முதலியவறின் குட்டுப்பக்கம். (W.)
4. Blind ignorant fellow used in contempt;
மூடன். (W.)
குருடு
2
kuruṭu,n.1. Tragus;
காதின் வெளிப்புறத்துள்ள செவிள்.
See குருட்டுப்பாவலி.
.
குருத்தடை
-
த்தல்
kuruttaṭai-,v. intr. <>குருதது+அடை2-.1. To be stanted, as grain, putting forth no new leaves;
நெல்ழதலிய பயிர்கள் குருத்துத் விடாதிருத்தல். (W.)
2. To be big with sprouts;
கதிர்பொதி நிரம்புதல். Loc.
குருத்திறகு
kuruttiṟaku,n. <>id. + இறகு.Soft feathers, down;
மெல்லிய உள்ளிறகு.
குருத்து
kuruttu,n. <>குரு1-.1. [M. kuruttu.] Sprout; white tender leaves of a tree; shoots of grain and leguminous plants;
மரமுதலியவற்றின் குருத்து. குருத்திற் கரும்புதின் றற்றே (நாலடி, 211).
2. Tender part of the internal ear, tympanum;
காதுக்குருத்து.
3. Pith, as of elephant's tusk, brain matter;
தந்தம் மூளையிவற்றின் கருத்து.
4. Whiteness;
வெண்மை. (பிங்.)
5. Tenderness;
இளமை. (W.)
குருத்துக்கக்கு
-
தல்
kuruttu-k-kakku-,v. intr. <>குருத்து+.To part from the roots and perish, as tender shoots of grain by early flooding;
தானியக்குருத்துப் பிரிந்து அழிவுறுதல். (J.)
குருத்துப்பூச்சி
kuruttu-p-pūcci,n. <>id. +.A pest that damages chōlam;
சோளப்பயிரை யழிக்கும் பூச்சிவகை . Loc.
குருத்துமணல்
kuruttu-maṇal,n. <>id. +.Fine sand;
பொடிமணல்.
குருத்துரோகம்
kurut-t-urōkam,n. <>guru +.Treachery towards one's guru;
ஆசிரியனுக்குச் செய்யுந் துரோகம்.
குருத்துவம்
kuruttuvam,n. <>guru-tva.1. State of a guru, prieshood;
ஆசாரியத்தனமை.
2. Honor, nobility;
பெருமை. குருத்துவமான மனத்தின் (ஞானவா. சித். 3)
3. Heaviness of a body;
கனம்.
4. Gratitude;
நன்றி. குர்த்துவங் கெட்டவன. Loc.
குருத்துவாங்கு
-
தல்
kuruttu-vāṅku-,v. intr. <>குருத்து+.To shoot forth ears;
குருத்து விடுதல். பயிர் குருத்து வாங்குகிறது.
குருத்தெலும்பு
kuruttelumpu,n. <>id. +.Cartilage;
இளவெலும்பு.
குருத்தோலை
kuruttōlai,n. <>id. + ஓலை. [M. Kuruttōla.]Young, tender, unexpanded palm leaf;
பனைமுதலியவற்றின் குருத்தாயுள்ள ஓலை.
குருத்தோலைஞாயிறு
kuruttōlai-āyiṟu,n. <>குருத்தோலை+.Palm Sunday, the Sunday next before Easter, in commemoration of Christ's triumphal entry into Jerusalem;
ஞாயிறன்று கிறிஸ்துநாதர் எருசெலேம் நகர்க்குள் ஜயகோஷத்தொடு பிரவேசித்தைகைத் கொண்டடும் கிறிஸ்தவத்திருநாள். Chr.
குருத்தோலைப்பெருநாள்
kuruttōlai-p-peru-nāḷ,n. <>id. +.See குருத்தோலைஞாயிறு. Chr.
.
குருதட்சிணை
kuru-taṭciṇai,n. <>guru +.Present to a guru by his pupil after completing his Vēdic studies under him;
வேதாத்தியயனஞ் செய்து முடிந்தபின் சீடன் தன் ஆசிரியனுக்குச் சமர்ப்பிக்குந் தட்சிணை.
குருதி
kuruti,n. perh. குரு1-.1. cf. rudhira. [M. kuruti.] Blood;
இரத்தம். (திவா.)
2. Red colour;
சிவப்பு. குருதித்துகிலின் னுறையை (சீவக. 926).
3. Mars;
செவ்வாய். (திவா)
4. cf. Brain;
குருத்து. மூளை. (W.)
குருதிக்காந்தள்
kuruti-k-kāntaḷ,n. <>குருதி+.Malabar glory lily. See
செங்காந்தள். (சீவக. 1651, உரை.)
குருதிப்பலி
kuruti-p-pali,n. <>id. +.Oblation in which a warrior makes an offering of his own blood to Durgā;
வீரன் தன் இரத்தத்தைக் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி. (தொல். பொ. 59, உரை.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1016 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், குருத்து, guru, blind, kuruttu, kuruti, tender, kuruṭṭu, kuruttōlai, grain, intr, குருத்தோலை, குருத்தோலைஞாயிறு, palm, sunday, கண்ணில்லாதவன், சீவக, திவா, blood, ஆசிரியனுக்குச், குருதி, brain, kurudi, leaves, forth, kuruṭu, vision, குரு1, குருடு, part, shoots, நாலடி