Tamil Surangam - Finance / Insurance, Best Life Insurance Plans in India 2025, Health Insurance for Senior Citizens, Car Insurance Online Quotes, Home Loan Interest Rates 2025, Best Credit Card for Cashback, Mutual Funds Investment for Beginners
Health / Medical, Best Diabetes Treatment Hospitals in Chennai, Hair Transplant Cost in India, IVF Treatment Success Rate, Online Doctor Consultation Apps, Health Supplements for Weight Loss, Best Ayurvedic Treatment in Tamil Nadu
Education / Career, NEET Coaching Centres in Tamil Nadu, Best Online Courses for IT Jobs, Study in Canada without IELTS, Free Scholarships for Indian Students, Online MBA Programs 2025, Best Coding Bootcamps in India
Technology / Software, Best Web Hosting for WordPress India, Domain Registration Offers, Digital Marketing Course Fees in Chennai, Cloud Storage for Businesses, AI Tools for Content Writing, Cyber Security Certification Online
Travel & Tourism, Cheap Flight Tickets from Chennai to USA, Best Travel Insurance for International Trips, Top 10 Tourist Places in Tamil Nadu, Luxury Hotels in Ooty / Kodaikanal, Visa Consultants in Chennai, Honeymoon Packages in Maldives
Tamil Data Warehouse, Shopping, Gold, Science, General Knowledge, Spirituality, Astrology, Medicine, Women's Area, Comedy, Tamil World, Cinema, Literature,
Insurance, Loans, Mortgage, Attorney, Credit, Lawyer, Donate, Degree, Hosting, Claim, Conference Call, Trading, Software, Recovery,
Transfer, Gas/Electricity, Classes, Rehab, Treatment, Cord Blood
ஆங்கில வார்த்தை (English Word)
தமிழ் வார்த்தை (Tamil Word)
second-best
a. முதன்மையாகச் சிறந்ததற்கு அடுத்த.
second-hand
n. நொடிமுள், கடிகாரத்தில் விநாடிகளைக் காட்டும் விரைமுள், (பெ.) பயன்படுத்திய பிறகு வாங்கப்பட்ட, தகவல் வகையில் கேள்வியளவான, (வினையடை.) சுற்றுமுகமாக, மற்றொருவர் வாயிலாக, பயன்படுத்திய பிறகு.
second-mark
n. நேர அளவு வகையில் நொடிக்குறியீடு, கோண அளவு வகையில் விகலைக்குறியீடு, நீள அளவு வகையில் அங்குலக்குறியீடு.
second-pair back
n. வீட்டின் பின்புறத்தில் இரண்டாவது மாடியிலுள்ள அறை.
second-pair front
n. வீட்டின் முன்புறத்தில் இரண்டாவது மாடியிலுள்ள அறை.
second-rate
n. மட்டமான ஆள், மட்டமான பொருள், இரண்டாம் வகுப்புக்கப்பல், (பெ.) மட்டமான, கீழ்த்தரமான, இழிந்த, முதல்தரமல்லாத, முதன்மையற்ற, இடைத்தரமான, தனிச்சிறப்பற்ற, இரண்டாம் வழூப்பிற்குரிய.
secondary
n. அட்பெயர், சார்பாளர், முகவர், பகர ஆள், சிறு கோயிலதிகாரி, துணைக்கோள், துணையிறகு, சிறகின் இரண்டாவது இணைப்பின் மேல் வளரும் இறகு, பூச்சியினத்தின் பின்னிறக்கை, (மண்.) நடுவுயிடூழிக்குரிய அடுக்கு, (பெ.) அடுத்துக்கீலுள்ள, பின்வருகிற, பிந்திய, சார்ந்திருக்கிற, வருநிலையான, பிறிதொன்றிலிருந்து தோன்றுகிற, துணைமையான, முதன்மையிற் குறைந்த, இரண்டாந்தரமான, உடன்இணைவான, குறைநிரப்புகிற, கீழ்நிலையிலுள்ள, (மண்.) நடு உயிரூழிக்குரிய.
seconde
n. ஏந்து தடைநிலை, வாட்போரில் எதிரி வாளைத்தடுக்கும் இடுப்பெதிராக மேலேந்திய எதிர்நிலை.
seconder
n. வழிமொழிபவர், ஆமோதிப்பவர், இரண்டாந்தரக் குழுவினர், துணைக்குழுவினர்.
secondly
adv. இரண்டாவதாக.
secondo
n. இருவர் இசைப்பாடலில் இரண்டாவதாகப் பாடுபவர், இருவர் இசைப்பாடலில் இரண்டாமவர் பாடலின் பிற்பகுதி.
seconds
n. pl. மட்டச் சரக்குகள்.
secrecy
n. மறைவடக்கப் பண்பு, இரகசியத்தன்மை, மறைகாப்பு ஆற்றல், மறைகாப்புப்பழக்கம், ஒளிப்புப்பாங்கு, இரகசியமாக வைத்துக்கொள்ளும் இயல்பு, இரகசியம் வெளிப்படாநிலை.
secret
n. மறைசெய்தி, இரகசியம், மறைவான எண்ணம், மறைநில வகை முறை, மறைவாக வைத்திருக்கவேண்டியசெய்தி, மறைவடக்கமாக வைத்துள்ள செய்தி, வெளிப்படுத்தப்பெறாத செய்தி, சிலருக்கே தெரிந்த யதி, புரியாத செய்தி, மூலதத்துவம், மறைநிலை மெய்ம்மை, பொதுவாக அறியப்படாத மூலகாரணம், மறைவடக்க நிலை இரகசியத்தன்மை, ரோமன் கத்தோலிக்க வழக்கில் பொதுவழிபாட்டிடையே பிறர் கேளாத தனிமுறை வேண்டுகோள், (பெ.) மறைவடக்கமான, இரகசியமான, மறைவடக்கமாக வைத்திருக்கவேண்டிய, மறைக்கப்பட்ட, வெளிப்படுத்தப்படாத, தனிமறைவான, வெளியிடுவதற்குரியதல்லாத, பொதுப்பார்வைக்கு வைக்கப்படாத, காட்டக்கூடாத, பிறர் அறியாத, சிலருக்கே தௌிவரவான, பலருக்கு அறிவிக்கப்படாத, கண்பார்வையிற் படாத, பிறர் அறியாது நடத்தப்படுகிற, தெரிவிக்கக்கூடாத, அடக்கமான, வாய்பேசாத, மறைவடக்கஇயல்புடைய, மறை வெளியிடாத, மறைநிலை பேணுகிற, மறைகாக்கிற மறை புறம்போகவிடாத, புறந்தெரியாத, செயல்வகையில் ஒளிவுமறைவான, இடவகையில் மறைவொதுக்கமான, அகநிலையான, உள்ளார்ந்த, மறைநிலையான, மறைமெய்ம்மை சார்ந்த, மறை உணர்விற் பங்குகொண்ட, மறைமுகமான.
secretaire
n. எழுத்தர் சாய்மேசை, எழுது பொருள்கள் வைக்கும் இழுப்பறைச் சாய்மேசை.
secretarial
a. செயலாளருக்குரிய, செயலாளரின் சார்பான, செயலாண்மைத் தொடர்பான, செயலாண்மைத்துறை சார்ந்த.
secretariat, secretariate
n. செயலாளர் அலுவலகம், செயலாளர் குழுமம், அரசாங்கத் தலைமைச் செயலகம், செயலக அலுவலர் தொகுதி, செயலாண்மையர் அலுவலகம், செயலாண்மையர் பணியகக் கட்டிடம்.
secretary
n. செயலாளர், செயற்பொறுப்பாளர், அரசியல் அலுவலக நடைமுறைப் பொறுப்புடையவர், பிரிட்டனில் அலுவலக அமைச்சர், எழுதுவதற்குரிய நிலையடுக்குடன் கூடிய இழுப்பறைச் சாய்மேசை, (அச்சு.) பெரிய பத்திர எழுத்துப்போன்ற அச்சுருப்படிவம், காதிற் செருகிய பேனாப் போன்ற இறகுசூட்டு வாய்ந்த ஆப்பிரிக்க பாம்புணிப் பறவை வகை.
secretary-bird
n. காதிற் செருகியுள்ள பேனாப்போன்ற இறகுசூட்டு வாய்ந்த ஆப்பிரிக்கப் பாம்புணிப் பறவை வகை.
secretaryship
n. செயலாளர் நிலை, செயலாளர் கடமைகள், செயலாண்மைத்துறை.