Tamil Surangam - Finance / Insurance, Best Life Insurance Plans in India 2025, Health Insurance for Senior Citizens, Car Insurance Online Quotes, Home Loan Interest Rates 2025, Best Credit Card for Cashback, Mutual Funds Investment for Beginners
Health / Medical, Best Diabetes Treatment Hospitals in Chennai, Hair Transplant Cost in India, IVF Treatment Success Rate, Online Doctor Consultation Apps, Health Supplements for Weight Loss, Best Ayurvedic Treatment in Tamil Nadu
Education / Career, NEET Coaching Centres in Tamil Nadu, Best Online Courses for IT Jobs, Study in Canada without IELTS, Free Scholarships for Indian Students, Online MBA Programs 2025, Best Coding Bootcamps in India
Technology / Software, Best Web Hosting for WordPress India, Domain Registration Offers, Digital Marketing Course Fees in Chennai, Cloud Storage for Businesses, AI Tools for Content Writing, Cyber Security Certification Online
Travel & Tourism, Cheap Flight Tickets from Chennai to USA, Best Travel Insurance for International Trips, Top 10 Tourist Places in Tamil Nadu, Luxury Hotels in Ooty / Kodaikanal, Visa Consultants in Chennai, Honeymoon Packages in Maldives
Tamil Data Warehouse, Shopping, Gold, Science, General Knowledge, Spirituality, Astrology, Medicine, Women's Area, Comedy, Tamil World, Cinema, Literature,
Insurance, Loans, Mortgage, Attorney, Credit, Lawyer, Donate, Degree, Hosting, Claim, Conference Call, Trading, Software, Recovery,
Transfer, Gas/Electricity, Classes, Rehab, Treatment, Cord Blood
ஆங்கில வார்த்தை (English Word)
தமிழ் வார்த்தை (Tamil Word)
florist
n. மலர்பண்ணை வளர்ப்பவர், பூ விற்பவர், மலர் வகைகளை ஆயும் மாணவர்.
floruit
n. பிறந்தநாளும் இறந்தநாளும் சரியாகத் தெரியாத போது குறிப்பிடப்படும் வாழ்வுக்காலம்.
floscular, flosculous
a. சிறுமலர்களைக்கொண்ட, கொத்துமலர்களையுடைய.
flosh, floss
பட்டுப்பூச்சிக்கூட்டினைப் போர்த்துள்ள சொரசொரப்பான பட்டு, பட்டுச் செய் தொழிலின் கழிவுப்பொருள், துன்னலிலும் பல்தூரிகையிலும் பயன்படுத்தப்பெறும் முறுக்குறா மென்பட்டிழை, பஞ்சுபோன்ற செடியினப்பொருள், மரப்பஞ்சு, பஞ்சியல்துய்.
flotilla
n. சிறு கப்பற்படை, சிறு கப்பல்களின் தொகுதி படகுகளின் தொகுதி.
flotsam
n. உடைந்த கப்பலின் மிதக்கும் சேதப்பொருள்கள், சிப்பி முட்டைகளின் தொகுதி.
flounce
-1 n. உடலின் குதியாட்டம், உறுப்பின் துடிப்பாட்டம், வெட்டியிழுப்பு, குலுக்கம், (வினை) குதித்தாடிச்செல், தள்ளடிச்செல், உடலை அலட்டிக்கொள், திடுமெனப்பாய், ஆட்டிக்கொண்டுசெல், (வினையடை) தடுமாறிக்கொண்டு, தள்ளாடிய நிலையில்.
flounder
-1 n. தட்டையான சிறுமீன் வகை.
flour
n. மாவு, அரைத்த மா, நன்கு சலிக்கப்பட்ட நுண்ணிய மாப்பொருள், கோதுமை மாவு, மென்னயத் தூள்வடிவான பொருள், (வினை) மாத்தூவு, மாவாக அரை.
flour-blot
n. மாச்சலிக்கும் அரிப்பு.
flour-box
n. மாத்தூவுதற்கான துளையுடைய தகரப்பெட்டி.
flourish
n. செழுமை, கஞ்சக்கருவிகளின் திடீர் ஆரவார முழக்கம், இசைவண்ணப்பாடல், உடனடியாக முகப்பிடைப்பகுதி இயற்றி இணைக்கப்பட்ட இசைப்பாடல் முழக்கம், கைவீச்சு இயக்கம், படைக்கலச் சுழற்சி வீச்சு, பகட்டணி நயமிக்க சொன்னடை, அலைவீச்சுநய அணியுடைய கையெழுத்து, அலைவீச்சணியுடைய எழுத்துரு, (வினை) வளங்கொழி, வெற்றிமேல் வெற்றிபெறு, தழைத்தோங்கு முற்போக்கடை, வளம்பட வாழ், கட்டிளமைப் பருவத்தில் வாழ்வுறு, செயற்பட வாழ், வீச்சணியெழுத்து எழுது, வண்ண அணிநயம்பட பேசு, அணிநயம் மல்க எழுது, கைகால்களைச் சுழற்றி வீசு, படைக்கலங்களை ஆரவாரமாகச் சுழற்றிக் காட்டு, கற்பனைத்திறம் காட்டி முகப்புரை இணைத்து இசைப்பாடல் பாடு.
flourishing
a. செழித்தோங்குகிற, வளமான வாழ்வு பெற்றுள்ள, பகட்டிக்கொள்ளுகிற.
flourishy
a. அழகு வீச்சுக்கள் மலிந்த.
floury
a. மாவு போர்த்துள்ள, மாவு போன்ற.
flout
n. ஏளனம், இகழ்ச்சி, பழிப்புரை, அவமதிப்புச்செயல், (வினை) ஏளனம் செய், இகழ்ந்துரை, பழி, ஏளனமாகக் கருது.
flow
-1 n. ஒழுக்கு, நீரோட்டம், ஒழுகியக்கம், குருதியோட்டம், வேலையேற்றம், பாய்ந்துசெல்லும் பொருள், பாய்ந்து சென்றுள்ள பொருள், ஒழுக்கியல்பு, ஒழுகுமுறை, ஒழுகிச்சென்ற அளவு, ஆடை முதலியவற்றின் அலைநெகிழ்வு, ஒழுக்குவளம், பொங்குவளம், (வினை) ஒழுகு, குருதி ஓட்டமுறு, ஒழுகும் இயல்புடையதாயிரு, வேலையேற்றமுறு, ஆற்றெழுக்காகச் செல், வழுக்கிச்செல், நழுவிச்செல், தட்டுத்தடங்கலின்றிச் செல், பேச்சுவகையில் தடைபடாது தொடர், எழுத்துநடை வகையில் சரளமாக முயற்சியின்றித் தொடர், ஆடை-கூந்தல் வகைகளில் அலையலையாகப் பரவு, இழைந்து வீழ்வுறு, குருதி வகையில் வடி, கசிவுறு, சிந்து, ஊறு, கிளர்ந்தெழு, பெருக்கெடு, பெருகியெழு, பொங்கு, குறையாவளங்கொழி, பொங்கிவழி, மக்கள்-பொருள்கள் வகையில் திரள்திரளாகப் பெயர்ந்துசெல், (கண.) எண்கள் வகையில் சிறுகச்சிறுக நுணுக்கமாகக் கூடிக்கொண்டே செல், சிறுகசிறுக நுணுக்கமாகக் குறைவுற்றுக்கொண்டே செல்.
flower
n. மலர், மலர்ச்சிநிலை, பூஞ்செடி, மலருக்காகப் பேணி வளர்க்கப்படுஞ் செடி, வாழ்வின் கட்டிளம்பருவம், மலர்ச்சிப்பருவம், இனத்திற் சிறந்தது, தனிச்சிறப்புடையவர், தனிச் சிறப்புடையது, மிகச்சிறந்த கூறு, உயிர்ச்சத்து, நிறைவளத்தின் திருவுரு, பொங்கல் சின்னம், சொல்லணி, நடையணி, (வினை) மலர்களைத் தோற்றுவி, அலர்வுறு, மலர்ச்சியுறு, வனப்புடன் விளங்கு, தோட்டச்செடி பூக்கவிடு, செடியில் மலர் தோன்றச்செய், பூக்கும் படிபயிற்று, பூவேலை செய், மலர்வடிவங்களால் ஒப்பனை செய்.