Tamil Surangam - Finance / Insurance, Best Life Insurance Plans in India 2025, Health Insurance for Senior Citizens, Car Insurance Online Quotes, Home Loan Interest Rates 2025, Best Credit Card for Cashback, Mutual Funds Investment for Beginners
Health / Medical, Best Diabetes Treatment Hospitals in Chennai, Hair Transplant Cost in India, IVF Treatment Success Rate, Online Doctor Consultation Apps, Health Supplements for Weight Loss, Best Ayurvedic Treatment in Tamil Nadu
Education / Career, NEET Coaching Centres in Tamil Nadu, Best Online Courses for IT Jobs, Study in Canada without IELTS, Free Scholarships for Indian Students, Online MBA Programs 2025, Best Coding Bootcamps in India
Technology / Software, Best Web Hosting for WordPress India, Domain Registration Offers, Digital Marketing Course Fees in Chennai, Cloud Storage for Businesses, AI Tools for Content Writing, Cyber Security Certification Online
Travel & Tourism, Cheap Flight Tickets from Chennai to USA, Best Travel Insurance for International Trips, Top 10 Tourist Places in Tamil Nadu, Luxury Hotels in Ooty / Kodaikanal, Visa Consultants in Chennai, Honeymoon Packages in Maldives
Tamil Data Warehouse, Shopping, Gold, Science, General Knowledge, Spirituality, Astrology, Medicine, Women's Area, Comedy, Tamil World, Cinema, Literature,
Insurance, Loans, Mortgage, Attorney, Credit, Lawyer, Donate, Degree, Hosting, Claim, Conference Call, Trading, Software, Recovery,
Transfer, Gas/Electricity, Classes, Rehab, Treatment, Cord Blood
ஆங்கில வார்த்தை (English Word)
தமிழ் வார்த்தை (Tamil Word)
drink
n. குடி, குடித்தல், குடிக்கும்பொருள், பருகுநீர்மம், குடிக்கும் அளவு, இன்குடி நீர்ம வகை, வெறிக்குடி வகை, மட்டுமீறிய குடி, குடிமயக்க நிலை, குடிவகையடங்கிய குவளை குவளையிலுள்ள குடிவகை, (வினை) குடி, பருகு, குடிவகை பயில், குடிகாரனாயிரு, செடிகள் வகையில் நீர் உறிஞ்சு, ஆவலுடன் படி, அவாவுடன் மனத்துட்கொள், புலன்கள் வாயிலாக ஆர்வத்துடன் நுப்ர்.
drink-money
n. சாராயம் வாங்கிக் குடிப்பதற்கான படி, பணிக்கொடை, உதவித்தொகை.
drink-offering
n. தெய்வத்துக்குப் படைக்கப்படும் குடிநீர்ம வகை.
drinkable
n. பானவகை, பருகுதற்குரிய பொருள், (பெயரடை) குடிக்கத்தக்க, பருகுதற்கினிய.
drinker
n. குடிப்பவர், குடிப்பழக்கமுடையவர், அடிக்கடி குடிப்பவர்.
drinking
n. குடித்தல், மதுபானப் பழக்கம், (பெயரடைடி) குடிக்கத்தக்க, குடித்தற்கான.
drinking-bout
n. குடிக்கும் நெறி, வெறிக்குடிப்பு.
drinking-water
n. குடிநீர், குடிப்பதற்குரிய நன்னீர்.
Drinks
பருகுணா, குளிர்பானம், பானங்கள்
drip
n. துளிகளாக விழுதல், சொட்டுச்சொட்டாக வடியும் நீர்மப்பொருள், வாரி, கூரைவிளிம்பு, (வினை) துளிதுளியாக விழு, சொட்டு, நீர்மம் தோய்வுற்று நனைந்து சொட்டு, குருதி வகையில் சொட்டுச்சொட்டாக வடி.
drip-drop
n. இடைவிடாது சொட்டுதல்.
drip-stone
n. மழைத்துளிகளை அப்பால் விழச் செய்யும் வாசற்படி முதலியவற்றின் மேலுள்ள கட்டமைவு.
dripping
n. சொட்டுச்சொட்டாக வடிதல், சொட்டுச் சொட்டாக வடியும் பொருள், பொரியும் பண்டத்திலிருந்து வடியும் நெய்,
drippings
n. pl. வடிநெய், பொரியும் பண்டங்களிலிருந்தோ வேறு பொருள்களிலிருந்தோ வடியும் நெய் அல்லது நிணப்பொருள், வடிநீர்த்திரள்.
driptip
n. மேல்விழும் மழைத்துளிகளை வடிய விடுதற்கான இலையின் நீண்ட நுனிப்பாகம்.
drive
n. ஊர்தியில் உலாப்போக்கு, சிறு சுற்றுலா, வண்டிப்பாதை, தனிமனையெல்லைக்குட் செல்லும் வண்டிப்பாதை, ஊக்கமிக்க பந்தடி, வேட்டை விலங்கின் கலைப்பு விரட்டு, வேட்டை விரட்டாட்டம், துரத்துவதற்குரிய பொறியமைவு, போரில் எதிரிகளைத் துரத்தி ஓட்டுதல், தெம்பு, செயலுக்கம், தூண்டுதல், உள்ளவா, குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான பொருள் தண்டுமியக்கம், குறைவிலை விற்பனைப் பெருக்கத்துக்குரிய திரள் முயற்சி, (வினை) துரத்து, அச்சுறுத்தி ஓட்டு, வலிந்து விரட்டு, அடித்து வெருட்டு, காலட்நடைகளை நடத்திச் செல், காட்டுச் சட்டப்படி உடைமை உரிமை உறுதிப்பாட்டுக்காகக் கால்நடைகளை மந்தை விரட்டுக்குத் துரத்து, வேட்டை விலங்குகளைக் கலைத்து விரட்டு, ஊர்தியினைச் செலுத்து, வண்டியோட்டியாகச் செயலாற்று, ஏறிச்செல், இட்டுச்செல், உடன்கொண்டு செல், பொறியினை இயக்கு, இயங்கும் ஆற்றல் அளி, இயங்குவி, ஆற்றலுக்கு உட்டபட்டு இயங்கு, இயங்டகும் ஆற்றல் அளி, இயங்குவி, ஆற்றலுக்கு உட்பட்டு இயங்கு, இயக்கப்பெறு, செலுத்தப்பெறு, குறிக்கொண்டு செல், விரைவுபடுத்து, ஊக்கு, தூண்டு, தாக்கு., வேகமாகத் தள்ளு, பந்தினை வீசி எறி, முன்னேறிச் செல்லுவி, வாதத்தை ஆற்றல்படப் பயன்படுத்து, எழுதுகோல் முதலிய கருவிகளைக் கையாளு, வாளை வீசியெறி, தொழிலை நடத்து, ஆணி முதலியவற்றை அடித்திறுக்கு., பாய்ச்சு, பாய், குதி, விரை, விரைந்து செயலாற்று, கடுமையாக வேலைசெய்.
drivel
n. சானை, கோழை, சொள்ளு, பிதற்றல், (வினை) குழந்தை போலச் சொள்ளு வடியவிடு விணாகச் சிதறு, பேதையெனப் பிதற்று, மூடனாயிரு.
driver
n. ஓட்டுபவர், வண்டியோட்டி, ஊர்தி வலவர், குழிப்பந்தாட்டத்தில் தொடக்கஇடத்திலிருந்து பந்தெறிவதற்குப் பயன்படுத்தப்படும் கைத்தடி, (இயந்) நேர்முகமாகத் திறனைப் பெறுகிற சக்கரம், விசை ஆக்கத்துடன் இணைந்த உறுப்பு.
driveway
n. வண்டிப்பாதை, வேட்டை விலங்குகளைத் துரத்துவதற்கான வழி.
driving-wheel
n. இயந்திரத்தின் பிற உறுப்புகளை இயங்கவைக்கும் சக்கரம், இருப்புப்பாதை நீராவி இயந்திரத்தின் பெரிய சக்கரம், நேரடியாக இயக்கப்படுகிற மிதி வண்டிச் சக்கரம்.