தமிழ் - தமிழ் அகரமுதலி - கால அடைவில் அகரமுதலிகள்
| கால அடைவில் அகரமுதலிகள் | ||
| 1732 | சதுரகராதி | வீரமாமுனிவர் |
| 1919 | சதுரகராதி அச்சு | வீரமாமுனிவர் |
| 1924 | சதுரகராதி அச்சு | வீரமாமுனிவர் |
| 1779 | பெப்ரிசியசு அகராதி | பெப்ரிசியசு |
| 1834 | ராட்லர் தமிழ் அகராதி (4 பாகங்கள்) | ராட்லர் |
| 1837 | ராட்லர் தமிழ் அகராதி (4 பாகங்கள்) | ராட்லர் |
| 1839 | ராட்லர் தமிழ் அகராதி (4 பாகங்கள்) | ராட்லர் |
| 1841 | ராட்லர் தமிழ் அகராதி (4 பாகங்கள்) | ராட்லர் |
| 1842 | மானிப்பாய் அகராதி | யாழ்ப்பாணம்,சந்திரசேகரபண்டிதர் & சரவணமுத்துப்பிள்ளை |
| 1843 | நிகண்டு-வேதகிரியார் சூடாமணி | களத்தூர் வேதகிரி முதலியார் |
| 1850 | சொற்பொருள் விளக்கம் | அண்ணாசாமிப் பிள்ளை |
| 1862 | வின்சுலோ-தமிழ் அகராதி | வின்சுலோ |
| 1869 | போப்புத் தமிழ் அகராதி | ஜி.யு. போப்பு |
| 1883 | அகராதிச்சுருக்கம் | விஜயரங்க முதலியார் |
| 1893 | பேரகராதி | காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு |
| 1897 | தரங்கம்பாடி அகராதி | பெப்ரிசியசு அகராதியின் விரிவு |
| 1899 | தமிழ்ப் பேரகராதி (வித்தியாரத்நாகர அச்சியந்திரசாலை) | நா. கதிரைவேற் பிள்ளை, யாழ்ப்பாணம் |
| 1901 | தமிழ்ப் பேரகராதி (நிரஞ்சனவிலாச அச்சியந்திர சாலை) | நா. கதிரைவேற் பிள்ளை, யாழ்ப்பாணம் |
| 1904 | தமிழ்ச் சொல்லகராதி (அகரம் மட்டும்) | கு. கதிரைவேற் பிள்ளை, யாழ்ப்பாணம் |
| 1908 | சிறப்புப் பெயர் அகராதி | ஈக்காடு இரத்தினவேலு முதலியார் |
| 1909 | இருபதாம் நூற்றாண்டுத் தமிழகராதி | பி. ஆர். இராமநாதன் |
| 1910 | அபிதான சிந்தாமணி | ஆ. சிங்காரவேலு முதலியார் |
| 1910 | தமிழ்ச் சொல்லகராதி-மூன்று தொகுதிகள் (மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடு) | கு. கதிரைவேற்பிள்ளை |
| 1912 | தமிழ்ச் சொல்லகராதி-மூன்று தொகுதிகள் (மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடு) | கு. கதிரைவேற்பிள்ளை |
| 1923 | தமிழ்ச் சொல்லகராதி-மூன்று தொகுதிகள் (மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடு) | கு. கதிரைவேற்பிள்ளை |
| 1911 | தமிழ்மொழி அகராதி | காஞ்சி நாகலிங்க முனிவர் |
| 1914 | இலக்கியச் சொல்லகராதி | அ. குமாரசுவாமிப் பிள்ளை, சுன்னாகம் |
| 1921 | மாணவர் தமிழ் அகராதி | எஸ். அனவரதவிநாயகம் பிள்ளை |
| 1924 | சொற்பொருள் விளக்கம் என்னும் தமிழகராதி | ச. சுப்பிரமணிய சாஸ்திரி |
| 1925 | தற்காலத் தமிழ்ச்சொல் அகராதி | ச. பவானந்தம் பிள்ளை |
| 1928 | இளைஞர் தமிழ்க் கையகராதி | மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை |
| 1935 | ஜூபிலி தமிழ் அகராதி | எஸ். சங்கரலிங்க முதலியார் |
| 1935 | ஆனந்தவிகடன் அகராதி | ஆனந்தவிகடன் ஆசிரியர் குழு |
| 1935 | நவீன தமிழ் அகராதி | சி. கிருஷ்ணசாமிப் பிள்ளை |
| 1937 | மதுரைத் தமிழ்ப் பேரகராதி | பண்டிதர் பலர் - இ. மா. கோபாலகிருஷ்ணக் கோனார் வெளியீடு |
| 1938 | சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி | ரெ. எஸ். சுவாமி ஞானப்பிரகாசம் |
| 1939 | தமிழறிஞர் அகராதி | சி.கிருஷ்ணசாமிப் பிள்ளை |
| 1939 | தமிழமிழ்த அகராதி | சி.கிருஷ்ணசாமிப் பிள்ளை |
| 1939 | விக்டோரியா தமிழ் அகராதி | எஸ். குப்புஸ்வாமி |
| 1926 | தமிழ் லெக்சிகன் | சென்னைப் பல்கலைக்கழகம் |
| 1939 | தமிழ் லெக்சிகன் | சென்னைப் பல்கலைக்கழகம் |
| 1940 | கழகத் தமிழ்க் கையகராதி | சேலை சகதேவ முதலியார் & காழி சிவகண்ணுசாமிப்பிள்ளை |
| 1950 | செந்தமிழ் அகராதி | ந.சி.கந்தையாப் பிள்ளை |
| 1951 | கம்பர் தமிழ் அகராதி | வே. இராமச்சந்திர சர்மா |
| 1955 | சுருக்கத் தமிழ் அகராதி | கலைமகள் ஆபீஸ் |
| 1955 | கோனார் தமிழ்க் கையகராதி | ஐயன்பெருமாள் கோனார் |
| 1957 | தமிழ் இலக்கிய அகராதி | பாலூர் து. கண்ணப்ப முதலியார் |
| 1964 | கழகத் தமிழ் அகராதி | கழகப் புலவர் குழு-சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் |
| 1969 | லிப்கோ தமிழ்-தமிழ் அகராதி | லிப்கோ நிறுவணம் |
| 1979 | மணிமேகலைத் தமிழகராதி | மணிமேகலைப் பிரசுரம் |
| 1980 | தமிழ்ச் சுருக்கெழுத்து அகராதி | அனந்தநாராயணன் |
| 1984 | தமிழ்-தமிழ் அகரமுதலி | மு.சண்முகம்பிள்ளை (தொகுப்பாசிரியர்) |
| 1984 | செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி | ஞா. தேவநேயப் பாவாணர் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கால அடைவில் அகரமுதலிகள் - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள்

