நோ ஐ ஆம் பாண்டா சிங் - சர்தார்ஜி ஜோக்ஸ்

வெளிநாடு சென்ற சர்தார் பீச்சில் குளித்து விட்டு ஹாயாக குடையின் கீழ் படுத்துகிடந்தார்.
வெள்ளைக்கார பெண் அவரை கடந்து செல்லும் போது "ஆர் யூ ரிலாக்ஸிங் ?" என்று கேட்டார்
அதற்கு அவர் " நோ ...நோ ஐ ஆம் பாண்டா சிங்" என்றார்
திரும்பவும் இன்னொரு பெண்னும் இதே கேள்வியை கேட்க, இந்த இடம் சரிப்படாது என்று இடத்தை மாற்றினார்.
அங்கே ஒரு சர்தார்ஜி இருக்க இவர் தம் இங்கிலீசு புலமையை காட்ட அதே கேள்வியை அவரிடம் கேட்டார்.
அவர் படித்த சர்தாஜி சிரித்துக்கொண்டே "யா...ஐ ஆம் ரிலாக்ஸிங்"
"பொடேர் "என்று அவரை அடித்த சர்தாஜி "உன்ன தான் அங்க எல்லோரும் தேடிட்டு என்ன கேட்கிறாங்க கொய்யால நீ இங்க இருக்க"
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 149 | 150 | 151 | 152 | 153 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோ ஐ ஆம் பாண்டா சிங் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், ", சர்தார்ஜி, jokes, பாண்டா, சிங், கேள்வியை, சர்தாஜி, அவர், நகைச்சுவை, சிரிப்புகள், அவரை, கேட்டார்