போக்குவரத்து காவலர் - சர்தார்ஜி ஜோக்ஸ்

நம் சர்தார் போக்குவரத்து காவலர்..
வேகமாக வந்த இரு மோட்டார் சைக்கிள்களை மடக்கினார். ஒருவன் மட்டும் பைக்கைப் போட்டுவிட்டு ஓட்டமெடுத்தான். விடுவாரா சர்தார். துரத்திப் பிடித்து " எங்கே உரிமம் ?" எனக்கேட்டார்.
அவனோ அப்பாவியாக எல்லா ஆவணங்களையும் எடுத்துக் காட்டினான்.
சர்தார் : அடப்பாவி.. எல்லாம்தான் சரியா இருக்கே.. அப்புறம் ஏண்டா என்னை இவ்வளவு தூரம் துரத்த வச்சே..?
பைக்கன் : அங்க நிக்கிற என் ப்ரெண்டுக்கிட்டே ஒண்ணும் இல்லையே..
சர்தார் : ???????????????????
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 122 | 123 | 124 | 125 | 126 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
போக்குவரத்து காவலர் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, காவலர், போக்குவரத்து, சர்தார், ", சிரிப்புகள், நகைச்சுவை