பஞ்சாப் கோதுமை - சர்தார்ஜி ஜோக்ஸ்

சர்தார்ஜி டர்பன் இல்லாமல் சென்று கடைக்காரரிடம் கேட்டார், "ஏங்க பஞ்சாப் கோதுமை குடுங்க"
கடைக்காரர்: நீங்க பஞ்சாப் சர்தார்ஜியா?
சர்தார்: ஆமாம். ஏன்? ஆந்திரா அரிசி கேட்டா நீங்க ஆந்திரான்னு கேப்பீங்களா?
க.காரர்: இல்லையே.
சர்தார்: பின்ன என்னை மட்டும் ஏன் பஞ்சாப் சர்தார்ஜியான்னு கேட்ட?
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 99 | 100 | 101 | 102 | 103 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பஞ்சாப் கோதுமை - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், பஞ்சாப், சர்தார்ஜி, jokes, கோதுமை, சர்தார், நீங்க, சிரிப்புகள், நகைச்சுவை