சிரிக்கலாம் வாங்க 29 - சிரிக்கலாம் வாங்க

உன்னை நாளைக்கு காலைல 5 மணிக்கு தூக்குல போடப்போறோம்.
ஹா ஹா ஹா
எதுக்கு சிரிக்கற?
நான் எழுந்துக்கறதே 9 மணிக்குத்தானே?
-***-
“இன்னிக்கு தேதி 5, சம்பள கவர் எங்க?”
“எல்லாம் செலவழிஞ்சு போச்சு, ஆனா வீட்டுக்கு 1500 ரூபாக்கு புது ஐட்டம் வாங்கிட்டு வந்துருக்கேன்”
“அது என்ன 1500 ரூபா ஐட்டம்?” ஒரு ஃபுல் ஸ்காட்ச் விஸ்கி.
-***-
சர்வர், நீங்க சாப்பிட்டாச்சா ?
ஏன் அக்கறையா கேட்கறீங்க ?
எது ஆர்டர் செஞ்சாலும் பாதி தான் வருது.
-***-
“டாக்டர்..! டாக்டர்.. சீக்கிரம் வாங்க..! என் கணவருக்கு உடம்பு நெருப்பாக் கொதிக்குது...?
“எத்தனை டிகிரி”
“140*F”
“அப்ப... நீங்க கூப்பிடவேண்டியது தீயணைப்பு என்ஜினை”
-***-
"அந்த ஆளுக்கு வியாபாரத்துல நல்ல பணம் வந்த உடனே உடம்பு ஊதிப் போச்சு..."
"என்ன வியாபாரம் பண்றாரு? பலூன் வியாபாரம்!"
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 27 | 28 | 29 | 30 | 31 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 29 - சிரிக்கலாம் வாங்க, வாங்க, சிரிக்கலாம், jokes, ஜோக்ஸ், ", நீங்க, உடம்பு, வியாபாரம், என்ன, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், போச்சு, ஐட்டம்