சிரிக்கலாம் வாங்க 27 - சிரிக்கலாம் வாங்க

ஹோட்டலில்
சர்வர் சூடா என்ன இருக்கு
(சர்வர் கடுப்புடன்) ம்...ம்...அடுப்புல நெருப்பு இருக்கு
-***-
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேணுமென்றாள்.
நல்ல வேளை... நகைக்கடையில நீ நிக்கலை!
-***-
"எனக்கு கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் எல்லாம் பிடிக்கும்."
"உன் காதலருக்கு...?"
"அவர் அரசியல்வாதியாச்சே... பித்தலாட்டம்தான்!"
-***-
மகாபாரதத்தில் உட்கார்ந்து கொண்டே இருந்தவர் யார்?
குந்திதேவி..!
-***-
அந்த டாக்டருக்கு சொந்தக்காரங்கன்னு சொல்லிக்க யாருமே கிடையாது !
ஏன் ?
எல்லாருக்கும் அவருதான் ஆபரேஷன் பண்ணினாரு !
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 27 - சிரிக்கலாம் வாங்க, ", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, இருக்கு, சர்வர், சிரிப்புகள், kadi, நகைச்சுவை