நாடி ஜோதிட விதி 16 - நாடி ஜோதிட விதிகள்
நாடி சோதிட முறைப்படி, காரக கிரகத்திற்கு அடுத்து நட்பு கிரகம் நின்றாலும் பகை கிரகம் நின்றாலும் தங்களது காரக குணங்களை, காரக கிரகத்தின் மேல் படியவைப்பார்கள்.
உதாரணமாக ஒரு வீட்டில் (பெண் ஜாதகம்) சுக்கிரன் வக்கிரமாக இருந்து, அதற்கு அடுத்து புதன் இருந்தால், (புதன் நண்பனைக் குறிக்கும் கிரகம்) அது காதலைக் குறிக்கும் கிரகமாகும். அந்தப் பெண் காதல் வயப்படுவாள் என முடிவு செய்யலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடி ஜோதிட விதி 16 - நாடி ஜோதிட விதிகள் - Law's of Nadi Astrology - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்