நாடி ஜோதிட விதி 06 - நாடி ஜோதிட விதிகள்
ஒரு காரகக் கிரகம் இருந்த வீட்டிற்கு 2ஆம் வீட்டில் ஒரு நட்புக் கிரகம் இருந்து, அது வக்கிரமடைந்து இருந்தால், அந்தக் காரக கிரகம் சுப பலனையே தரும். ஒரு காரகக் கிரகம் இருந்த வீட்டிற்கு 12ஆம் வீட்டில் ஒரு நட்புக் கிரகம் இருந்து, காரகக் கிரகம் வக்கிரமடைந்து இருந்தால், அந்தக் காரகக் கிரகம் சுப பலனையே தரும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடி ஜோதிட விதி 06 - நாடி ஜோதிட விதிகள் - Law's of Nadi Astrology - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்