நாடி ஜோதிட விதி 03 - நாடி ஜோதிட விதிகள்
ஒரு கிரகமாகப்பட்டது, இரு நண்பர்கள் மத்தியில் இருந்தால் நன்மையான பலனையும் இரு பகைக் கிரகங்களின் மத்தியில் இருந்தால் தீமையான பலனையும் அளிக்கும்.
கிரகங்களை பாரம்பரிய முறைப்படி சுப கிரகம், அசுப கிரகம் எனப் பிரிக்காமல் நட்பு, பகை எனப் பிரிக்கப்படுகின்றது. பாரம்பரிய முறை நட்பு, பகைக்கும் நாடி முறை நட்பு, பகைக்கும் சிறிது வித்தியாசம் இருக்கும். இது எதற்காக எடுக்கப்படுகிறது என்றால், ஒரு கிரகமாகப்பட்டது, இரு நண்பர்கள் மத்தியில் இருந்தால் நன்மையான பலனையும் இரு பகைக் கிரகங்களின் மத்தியில் இருந்தால் தீமையான பலனையும் அளிக்கும் என்பதைக் குறிக்கவே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடி ஜோதிட விதி 03 - நாடி ஜோதிட விதிகள் - Law's of Nadi Astrology - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்